வைக்கோல் போர் போட அடிபட்டரைக்கு பயன்படுத்த, சோளத்தட்டைகள் வீணாகாமல் இருக்க சேமித்து வைக்கும் முறை.
நண்பகலில் ஒருத்தரை கூட காண இயலா எங்களூர், இதே நேரத்தில் சென்னையை நினைத்தால் ?
வறண்டு கிடக்கும் பாசன ஏரி, இதே நிலைதான் விவசாயத்துக்கும்...
காளைக்கு செருப்பணிவிக்கும் வைபவம் ....
குளித்து களிக்கும் சிறுவர்கள்.
இதன் பெயர் தெரியவில்லை.
அரிதாகி வரும் "பத்தாயம்".
கூட்டுக்குடும்பம்.
இதன் இலையை எலும்பு முறிவுக்கு வைத்து கட்டுவர்.
மழைக்கு முந்திய மதியவேளையில்.
Tweet |
7 கருத்துரைகள்..:
அழகிய வாக்கியங்களுடன்
அழகிய படங்கள்
அருமை
அரசனின் கைவண்ணத்தில்....
படங்கள் அழகு
தம +1
படங்கள் அழகிய கிராமத்தை கண் முன் நிறுத்தின! சில படங்கள் என் இணைய வேகம் குறைவாக இருப்பதால் லோட் ஆகவில்லை! மீண்டும் பிறகு வருகிறேன்!
அழகான படங்கள். அழகிய கிராமம்.
ஒ! இது தான் பத்தாயமா??? நல்ல இருக்கு சகோ உங்க கிராமத்து சுற்றுலா!
த ம ஐந்து
அருமையான படங்கள்
வெறிச்சோடிய கிராமத்தின் சாலை ...
மென்சோகக் கவிதை..
கலக்ஸ்
தோழரே! உங்களுடைய காட்சி ரசனை (VISUAL TASTE ) படங்களை ரசித்தேன்.
// இதன் இலையை எலும்பு முறிவுக்கு வைத்து கட்டுவர். //
இலையின் பெயரை சொல்லி இருக்கலாம்.. பகிர்வுக்கு நன்றி.
த.ம.5
கருத்துரையிடுக