tag:blogger.com,1999:blog-6277150721495039160.post2051402770254873830..comments2023-10-24T14:59:37.519+05:30Comments on கரைசேரா அலை...: ஊர்ப் பேச்சு # 14 ( Oor Pechu # 14)arasanhttp://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6277150721495039160.post-43723661594512920492014-05-03T20:00:47.948+05:302014-05-03T20:00:47.948+05:30துவரம்பருப்பு தெரியும், சாப்பிட்டுமுள்ளேன். துவரஞ்...துவரம்பருப்பு தெரியும், சாப்பிட்டுமுள்ளேன். துவரஞ்செடியை தங்கள் பதிவிலேயே பார்த்தேன். இது ஆறடி வளருமென்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
சுவையான அறியாத் தகவல் நன்றி!
கிராமத் தமிழ் அருமை.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-72868648039193327742014-04-06T10:11:24.859+05:302014-04-06T10:11:24.859+05:30என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்துக்குரிய ராஜா ...என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்துக்குரிய ராஜா பேசுகிறேன் ன்னு டைட்டில் கார்டு போடுங்க.. எழுத்தில் அவ்வளவு மண் வாசம்.. அருமை..!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-59094135943479723092014-04-01T22:42:31.138+05:302014-04-01T22:42:31.138+05:30ஆறடி உயரம் உள்ள துவரைச்செடிகளை சிறு வயதில் எங்கள் ...ஆறடி உயரம் உள்ள துவரைச்செடிகளை சிறு வயதில் எங்கள் தோட்டத்தில் பார்த்தது !srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-10250281435652805262014-03-31T06:36:58.943+05:302014-03-31T06:36:58.943+05:30புதிய செய்தி
அறிந்து கொண்டேன்
நன்றி நண்பரேபுதிய செய்தி
அறிந்து கொண்டேன்
நன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-39055130886391891612014-03-30T19:22:14.732+05:302014-03-30T19:22:14.732+05:30துவரையைப் பாதுகாப்பது குறித்த பதிவு அருமை! புதிய வ...துவரையைப் பாதுகாப்பது குறித்த பதிவு அருமை! புதிய விவரம் அறிந்தேன்! விவசாயத்தின் இன்றைய நிலையை உரையாடல் வாயிலாக உணர்த்தினீர்கள்! என்னுடைய சமீபத்திய பதிவில் "விளை(லை) நிலம்!" இந்தக் கருத்தை எழுதியுள்ளேன்! வருகை தாருங்கள் என் வலைப்பூவிற்கு! நன்றி!
காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-42125429973898775792014-03-30T17:14:45.023+05:302014-03-30T17:14:45.023+05:30துவரை பக்குவப்படுத்தும் விதம் சிறப்பாய் ஊர்ப்பேச்ச...துவரை பக்குவப்படுத்தும் விதம் சிறப்பாய் ஊர்ப்பேச்சில் பகிர்ந்தமை நன்று! வாழ்த்துக்கள்! தொடருங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-32753783799993091602014-03-30T14:40:25.004+05:302014-03-30T14:40:25.004+05:30தொவரையை மண்ணு கட்டு வைக்கிறதை அருமையான கிராமீயத் த...தொவரையை மண்ணு கட்டு வைக்கிறதை அருமையான கிராமீயத் தமிழில் சொல்லியிருக்கின்றீர்கள்1 தகவலும் தெரிந்தது! நடையும் அருமை! கிராமத்திற்கே பொய் வந்தது போன்ற ஒரு உணர்வு!

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-68467495568324271552014-03-30T11:57:41.409+05:302014-03-30T11:57:41.409+05:30பேச்சுவாக்குல நல்ல தகவல் சொல்லிட்டீங்க அரசன்..மிக்...பேச்சுவாக்குல நல்ல தகவல் சொல்லிட்டீங்க அரசன்..மிக்க நன்றி.
//அழுக்கு வெட்டிய...அழுக்குப்படாம..// அருமை :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-79599405646708350002014-03-30T08:39:54.192+05:302014-03-30T08:39:54.192+05:30புதிய விஷயம் தெரிந்து கொண்டேன் அரசன். நன்றி. புதிய விஷயம் தெரிந்து கொண்டேன் அரசன். நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-27522988756889817562014-03-29T19:12:05.999+05:302014-03-29T19:12:05.999+05:30தொவர மண்ணு கட்டு வைப்பதை
வழக்கு தமிழில் புட்டு புட...தொவர மண்ணு கட்டு வைப்பதை
வழக்கு தமிழில் புட்டு புட்டு வைத்திருகிறீர்கள் அரசன் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-23563509808511585042014-03-29T19:03:28.774+05:302014-03-29T19:03:28.774+05:30தொவரய மண்ணு கட்டு வைக்கிறத தெரிஞ்சுகிட்டேன்... தொவரய மண்ணு கட்டு வைக்கிறத தெரிஞ்சுகிட்டேன்... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com