tag:blogger.com,1999:blog-6277150721495039160.post2949541252237570088..comments2023-10-24T14:59:37.519+05:30Comments on கரைசேரா அலை...: நையாண்டி சற்குணம் அவர்களுக்கு ...arasanhttp://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6277150721495039160.post-66895090319427602222013-10-17T19:40:37.654+05:302013-10-17T19:40:37.654+05:30 வாகைசூடவா, களவாணி பார்த்தேன்! நையாண்டி பார்க்கவில... வாகைசூடவா, களவாணி பார்த்தேன்! நையாண்டி பார்க்கவில்லை! தப்பிச்சேன்! நல்லதொரு கேள்வி இயக்குனருக்கு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-17080817743600164302013-10-17T09:42:10.195+05:302013-10-17T09:42:10.195+05:30உண்மைதான் நையாண்டி கவிழ்ந்தது.....உண்மைதான் நையாண்டி கவிழ்ந்தது.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-67564408819790954402013-10-17T07:07:21.849+05:302013-10-17T07:07:21.849+05:30அருமையான விமர்சனம்அருமையான விமர்சனம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-10178360628660472472013-10-16T23:52:18.022+05:302013-10-16T23:52:18.022+05:30இதுவும் ஒரு வகையில நல்லது தான்... இனிமே சற்குணம் ந...இதுவும் ஒரு வகையில நல்லது தான்... இனிமே சற்குணம் நையாண்டி மாதிரி மொக்கையை எடுக்க மாட்டார்... வாகை சூட வா மாதிரியான படம் எடுக்கல'ன்னாலும் களவாணி மாதிரி ஜாலி படமாச்சும் எடுப்பாரு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-75093069413191681542013-10-16T18:42:52.210+05:302013-10-16T18:42:52.210+05:30யோவ் அரசா, நம்ம ஜீவன் சுப்புவ நம்பி பாட்டு கேக்காத...யோவ் அரசா, நம்ம ஜீவன் சுப்புவ நம்பி பாட்டு கேக்காதீருமையா அவருக்கு ஆனந்தயாழை மாதிரி அற்புதமான பாட்டும் பிடிக்கும் அந்த வருசத்தோட மொக்க பாட்டும் பிடிக்கும்...

#யப்பாடி கோர்த்து விட்டாச்சு இன்னிக்கு ஒரு சண்ட இருக்கு சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-24651108886717274292013-10-16T17:33:42.075+05:302013-10-16T17:33:42.075+05:30தலைக்கணமா இருக்குமோ!?தலைக்கணமா இருக்குமோ!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-55909389987631227302013-10-16T15:26:33.643+05:302013-10-16T15:26:33.643+05:30மொத்ததில நம்மை நையாண்டி பண்ணிவிட்டார்... அடுத்தப் ...மொத்ததில நம்மை நையாண்டி பண்ணிவிட்டார்... அடுத்தப் படத்திலாவது சோபிக்கிறாரா பார்ப்போம்.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-77879699368113594262013-10-16T15:18:22.261+05:302013-10-16T15:18:22.261+05:30எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லாத நய்யாண்டி படத்திற்க...எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லாத நய்யாண்டி படத்திற்கு 'நஹி'யாண்டி என்றே பெயர் வைத்து இருக்கலாம் !
வியாபார உலகம் ,அடுத்து சுத்த மசாலாப் படம் எடுத்து வெற்றி பெறுவார் சற்குணம் !
த.ம 3Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-32287730043911818622013-10-16T14:51:06.226+05:302013-10-16T14:51:06.226+05:30சின்ன சறுக்கல் என்று எடுத்துக் கொள்வோம்...சின்ன சறுக்கல் என்று எடுத்துக் கொள்வோம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-48016374825102549172013-10-16T14:33:59.762+05:302013-10-16T14:33:59.762+05:30//பாடல்கள் சுத்தமாக எடுபடவில்லை//
நல்லாத்தானே இரு...//பாடல்கள் சுத்தமாக எடுபடவில்லை//

நல்லாத்தானே இருக்கு...! ஏ லேல்லே ... இனிக்க இனிக்க ... தனுஷ் பாடுனத தவிர மற்ற பாடல்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்குங்க ....! ஒரு வேளை படத்தோட பார்க்கும்போது நல்லா இல்லையா ...?ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-754485163890857712013-10-16T14:31:01.786+05:302013-10-16T14:31:01.786+05:30வாகை சூட வா வில் சிறந்த இயக்குநர் என்பதை நிருபித்த...வாகை சூட வா வில் சிறந்த இயக்குநர் என்பதை நிருபித்தவருக்கு வசூல் ரீதியாக பெரிய வெற்றி இல்லை கவலை தான் நையாண்டி என்ற வீழ்ச்சியை எடுக்க வைத்திருக்கிறது அதற்கு ரசிகர்களாகிய நாமும் ஒரு காரணம் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்!######factu factu factu......சதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-36466806838550351582013-10-16T12:12:40.878+05:302013-10-16T12:12:40.878+05:30வணக்கம்
நையாண்டிப் படம் நினைத்த மாதிரி வெற்றி கிடை...வணக்கம்
நையாண்டிப் படம் நினைத்த மாதிரி வெற்றி கிடைக்காது என்பது இரசிகர்களின் கருத்தாக உள்ளது
பதிவு அருமை வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-64428673163106648882013-10-16T12:10:47.346+05:302013-10-16T12:10:47.346+05:30nalla sonnenga!!nalla sonnenga!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.com