tag:blogger.com,1999:blog-6277150721495039160.post3512570879014830593..comments2023-10-24T14:59:37.519+05:30Comments on கரைசேரா அலை...: நினைவின் ருசிarasanhttp://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6277150721495039160.post-12653616955384945392017-07-26T07:16:15.872+05:302017-07-26T07:16:15.872+05:30வேறு வடிவில் அதிக விலையில் நம்மை திக்குமுக்காடவைக்...வேறு வடிவில் அதிக விலையில் நம்மை திக்குமுக்காடவைக்கிறது, உண்மை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-90340341166544756762017-07-25T20:11:50.419+05:302017-07-25T20:11:50.419+05:30ஹை முருங்கைக் கீரை குழம்பு வெச்சீங்களா!! சூப்பர்!!...ஹை முருங்கைக் கீரை குழம்பு வெச்சீங்களா!! சூப்பர்!!அப்படியே உங்கம்மா பக்குவத்தையும் இங்க போட்டுருக்கலாம்ல..

அரசன் நாகரீகம் வளர்ந்தாலும் இப்போது நகரத்து மக்கள் கூட கம்பு, சோளம் கேப்பை என்று திரும்பி விலையையும் கூட்டி விட்டுட்டாங்க பாருங்க. வியாபாரிகளுக்குக் கொண்டாட்டம்.. பாருங்க...நான் எல்லாம் வருசக் கணக்கா இதெல்லாம் செஞ்சுட்டுருக்கேன் வீட்டுல. இவங்க என்னடானா சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் இதுக்கெல்லாம் நல்லதுனு, பாரம்பரியம்னு வைத்தியர் ஒருத்தர் எழுதப் போக இப்ப என்னடானா விலை பயங்கரமா கூடியிருக்கு..எல்லா ஏரியாவுலயும் பாரம்பரிய சாப்பாடுனு உணவகங்கள் வேற..பெண்கள் பத்திரிகையினு இல்லாம எல்லா இதழ்களிலும் பாரம்பரியச் சாப்பாடுனு சமையல் குறிப்புகள் வேற..அதுவும் தினுசு தினுசா..ஸ்வீட்டு பாயாசம் அது இதுனு...கிராக்கி வேற..

களி கிண்டி, நீங்க செஞ்ச முருங்கைக் கீரை குழம்பு...என்று கேப்பைக் களியும் (கர்நாடகாவுல ராகி மொத்தே!!) இந்தக் குழம்பும் சூப்பரா இருக்கும்...அதே போல கேப்பைக் களியும், கம்புச் சோறும் முதல் நாள் செஞ்சு தண்ணி விட்டு அடுத்த நாள் சாப்பிட நல்லாருக்கும். பழைய சோறும் தான். இதெல்லாம் எங்க/அதாவது என் வீட்டுல ரொம்பவே வழக்கம் தான்...இப்ப என்னடானா விலை தான் தலைய கிறுகிறுக்க வைக்குது..கல்லுரல், அம்மி புளி இடித்தல்....உங்கள் நினைவுகள் எனது நினைவுகளையும் தூண்டி விட்டது...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com