tag:blogger.com,1999:blog-6277150721495039160.post4352839310631277385..comments2023-10-24T14:59:37.519+05:30Comments on கரைசேரா அலை...: ஓட்டுநர் உரிமம் வாங்கிய கதை ....arasanhttp://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6277150721495039160.post-88569948587825781702014-05-08T17:11:17.468+05:302014-05-08T17:11:17.468+05:30சுவையான அனுபவ விவரிப்பு!நன்றி!சுவையான அனுபவ விவரிப்பு!நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-37399937579430748722014-05-08T10:58:07.354+05:302014-05-08T10:58:07.354+05:30நல்ல அனுபவம் தான்....
சுவைபடச் சொல்லி இருக்கீங்...நல்ல அனுபவம் தான்....

சுவைபடச் சொல்லி இருக்கீங்க அரசன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-59968879343617591622014-05-08T10:47:47.059+05:302014-05-08T10:47:47.059+05:30//ஒரு தறுதலை டிரைவிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டு வந்த...
//ஒரு தறுதலை டிரைவிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டு வந்தார். //

ஒரு "தறுதலையை " டிரைவிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டு வந்தார் இப்டித்தானே வாசிக்கணும் ... இல்லையா ?ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-76238098588462323122014-05-08T10:45:25.935+05:302014-05-08T10:45:25.935+05:30முதல் பத்தி அழகு .. ரெண்டு மூணு வாட்டி வாசிச்சேன் ...முதல் பத்தி அழகு .. ரெண்டு மூணு வாட்டி வாசிச்சேன் ...

//பெரம்பலூரில் தொடங்கிய என் படையெடுப்பு கடைசியாக சிங்கார சென்னையில் முடிவுற்றது என் ஓட்டுநர் உரிம வேட்டை.//

கோர்வையற்று இருக்கேய்யா ...
ஓட்டுநர் உரிமைக்காக பெரம்பலூரில் தொடங்கிய என் வேட்டை சிங்கார சென்னையில் முடிவுற்றது.. இப்டி இருந்திருக்கலாமோ ?

ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-92030412961551539242014-05-08T10:42:18.993+05:302014-05-08T10:42:18.993+05:30//சீர்மிகு தோழர் அரசன்//
உனக்கெல்லாம் பொண்ணு கொட...//சீர்மிகு தோழர் அரசன்//

உனக்கெல்லாம் பொண்ணு கொடுத்ததே அதிகம் இது சீர் வேறாயான்னு சொல்லிவிட்டார்கள் என் மாமனார் வீட்டில் .அதனால , மிகுதியாக சீர் வைத்திருந்தால் நேக்கு கொஞ்சம் அனுப்பிவைக்கவும் . மீ பாவம் ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-89848858097739104112014-05-06T23:57:20.786+05:302014-05-06T23:57:20.786+05:30சீர்மிகு தோழர் அரசன்,
மூன்று நான்கு ஐந்து அப்பு...சீர்மிகு தோழர் அரசன்,

மூன்று நான்கு ஐந்து அப்புறமா முதல் பாரா, அதன் பின் ஆறாவது பாராவில் இருந்து கடைசி பாரா என்று பதிவின் கட்டமைப்பு இருந்திருந்ததால் இன்னும் வெகு ஜோராய் இருந்திருக்கும். இரண்டாவது பாரா மொத்தமாய் தேவையில்லை, அதில் கூற வந்ததை வேறு எங்காவது கோர்திருக்கலாம்

மூன்றாவது பாராவில் இருந்து மட்டும் பதிவைப் படித்தால் சிறிது கூட அலுப்பு தட்டாத டாப் கிளாஸ் பதிவு.

நன்றி
அரசனின் தொண்டன் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-42665245322681817342014-05-06T20:22:52.305+05:302014-05-06T20:22:52.305+05:30அப்பப்ப மலரும் நினைவுகளைப் பகிர்கிற சாக்கில் கடந்த...அப்பப்ப மலரும் நினைவுகளைப் பகிர்கிற சாக்கில் கடந்த காலத்தில் உலவிவர எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் உங்கள் அனுபவமும் ரொம்பவே ருசித்தது ராஜா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-10534958132010101202014-05-06T20:21:27.068+05:302014-05-06T20:21:27.068+05:30ரைட்டு... சாலிக்கிராமத்துல ஒரு வண்டி வாடகைக்கு எடு...ரைட்டு... சாலிக்கிராமத்துல ஒரு வண்டி வாடகைக்கு எடுத்துக்கிட்டு ரிவர்ஸ்லயே ஓட்டி கிண்டி போயிரலாம். ரெடியா இரும் அரசரே...!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com