tag:blogger.com,1999:blog-6277150721495039160.post6115983295390618703..comments2023-10-24T14:59:37.519+05:30Comments on கரைசேரா அலை...: சுய புலம்பலும் - நூல் அறிவிப்பும்...arasanhttp://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6277150721495039160.post-81892211561086962352016-04-02T22:57:08.285+05:302016-04-02T22:57:08.285+05:30இப்போதுதான் சீனு எழுதிய உங்களின் நூலுக்கான மதிப்பு...இப்போதுதான் சீனு எழுதிய உங்களின் நூலுக்கான மதிப்புரையை முகநூலில் பார்த்துவிட்டு வருகிறேன்..

இங்கே பார்த்தால் ..

சரி நீங்கள் படிக்கும் நூல்களைப் பட்டியலிட்டு இருந்தால் என்மாதிரி ஆட்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் இல்லையா அரசன்..

வாழ்த்துகள் வாசிப்பதற்கு, தொடர்க வாசித்தல் பயணத்தை Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-28177540061675330522016-03-10T14:33:52.212+05:302016-03-10T14:33:52.212+05:30//பொன்னியின் செல்வன் படித்தாயா, கடல் புறா பார்த்தா...//பொன்னியின் செல்வன் படித்தாயா, கடல் புறா பார்த்தாயா? சிவகாமியின் சபதம் கண்டாயா?//
அகதா கிருஷ்டி எழுதுனதை படிச்சிருக்கீங்களா? படிக்கலையா பரவாயில்ல விடு விடு.
எமிலி டிக்கின்சன் ? இல்லையா? சரி விடுங்க.
ஜே கே ரௌலிங் ? அதுவும் இல்லையா?
இதெல்லாம் படிக்காம என்னய்யா ஓட்டல் நடத்துறீங்க.
மொதல்ல மகாபாரதம்,ராமாயணம், திருக்குறள் ன்னு ரெண்டு ரெண்டு படிங்க.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-21161275474243490452016-01-20T07:54:31.898+05:302016-01-20T07:54:31.898+05:30vaazhththukal annaa...vaazhththukal annaa...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-20390367374871405692016-01-04T00:44:00.406+05:302016-01-04T00:44:00.406+05:30உங்களது வாசிப்புக்கு முதலில் வாழ்த்துக்கள்.
எனக்கு...உங்களது வாசிப்புக்கு முதலில் வாழ்த்துக்கள்.
எனக்கு நிறைய வாசிக்கப் பிடிக்கும். இப்போ இங்கு புத்தகங்கள் கிடைப்பது அரிது... வாசிப்பு நின்று போச்சு... கடைசியாக வாசித்தது... ஆவியின் கவிதைகள்... கில்லர்ஜி கொடுத்தது... ஆவிப்பாதானே...

இப்போ இணையத்தில்தான் என்னோட வாசிப்பெல்லாம்....

சிறுகதை தொகுதி விரைவில் வரட்டும்... வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-44115953381789880602016-01-03T20:49:02.228+05:302016-01-03T20:49:02.228+05:30தங்களது சிறுகதை தொகுதி விரைவில் வெளிவந்து, பெரும்...தங்களது சிறுகதை தொகுதி விரைவில் வெளிவந்து, பெரும் வெற்றியடைய முன்கூட்டிய எனது வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-27297611309885861942016-01-03T19:42:29.934+05:302016-01-03T19:42:29.934+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா! புத்தகம் சிறப...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா! புத்தகம் சிறப்பாக வெளிவரவும் வாழ்த்துக்கள்! சிறுவயதில் கோகுலம், பாலமித்ரா, பூந்தளிரில் தொடங்கிய வாசிப்பு ஒரு கட்டத்தில் நிறைய இருந்து தற்போது குறைந்துவிட்டது எனக்கு வருத்தமே மழை சமயத்தில் சில நூல்கள் வாசித்தேன்! இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் தரமான நூல்களை வாசிக்க வேண்டும். இந்த வருட புத்தகத் திருவிழாவுக்கென ஒரு தொகை சேர்த்துள்ளேன் பார்க்கலாம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-70027264468158702812016-01-03T19:21:57.663+05:302016-01-03T19:21:57.663+05:30வாழ்த்துகள்......
வாழ்த்துகள்......
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-87534523721391607482016-01-03T10:57:33.606+05:302016-01-03T10:57:33.606+05:30அனைத்திற்கும் ஒருங்கே “வாழ்த்துகள்”.அனைத்திற்கும் ஒருங்கே “வாழ்த்துகள்”.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-52623481219452640432016-01-03T08:22:01.196+05:302016-01-03T08:22:01.196+05:30அரசன் முதலில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் !!
கீத...அரசன் முதலில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் !!

கீதா: நான் வாசிக்கத் தொடங்கியது பொட்டலம் கட்டி வரும் செய்தித் தாள்கள், கதைகள் என்று. அப்படி வரும் கதைகள் முடிவு இல்லாமலோ, தொடக்கம் இல்லாமலோ இருக்கும். மனம் தேடும். இது என்ன கதை யார் எழுதியது? சிறுகதையா, நாவலா என்று. வீட்டில் இதற்கெல்லாம் பெரிய தடா. பள்ளிப் புத்தகங்கள், கல்லூரிப் புத்த்கங்களுக்கு இடையில் வைத்து வாசித்த நினைவு. ஆனால் அப்போதைய வாசித்தல் அப்படி ஒன்றும் பெரிய வாசித்தல் என்று சொல்லுவதற்கில்லை. எல்லோரும் வாசித்தப் புத்தகங்களே. தோழிகள் பரிந்துரைக்கும் புத்தகங்கள். நாவல்கள். பின்னரும் தடா. உங்கள் அளவிற்குத் தனித்தன்மையுடன் தேடி வாசித்த அனுபவம் இல்லை. ஆர்வம் அவ்வப்போது எழும். ஆனால் அடங்கிவிடும்.

ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றோம் உங்கள் புத்தகத்தை. அதிலிருந்தாவது எனது வாசித்தல் தொடங்கி விரிகின்றதா என்று பார்ப்போம். உங்கள் கதைகள் வித்தியாசமாக இருக்கும் என்பது தெரியும். வாழ்த்துகள் அரசன். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-41991534193203929312016-01-03T08:02:20.943+05:302016-01-03T08:02:20.943+05:30வாழ்த்துகள் நண்பா!வாழ்த்துகள் நண்பா!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-52449531834883978032016-01-03T07:11:22.145+05:302016-01-03T07:11:22.145+05:30வாசிப்பின் தொடக்கம் கண்டதையும் வாசிக்க வைக்கும். அ...வாசிப்பின் தொடக்கம் கண்டதையும் வாசிக்க வைக்கும். அது ஒரு சுக அனுபவம்.பின்னர் தேர்ந்தெடுத்து வாசிக்கலாம் என்ற எண்ணம் உருவாகும். வாசித்தலே படைப்புகளை உருவாக்க தூண்டுகிறது.சிறந்த படைப்புகளை வழங்க வாழ்த்துக்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-10305836862448257522016-01-03T04:20:42.471+05:302016-01-03T04:20:42.471+05:30உங்களது வாசிப்பு தொடரட்டும். உங்களது வாசிப்பு அனுப...உங்களது வாசிப்பு தொடரட்டும். உங்களது வாசிப்பு அனுபவத்தையும் எழுதுங்கள். உங்களது ‘சிறுகதைத் தொகுதி’ பணிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்1தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com