tag:blogger.com,1999:blog-6277150721495039160.post8094556285965946847..comments2023-10-24T14:59:37.519+05:30Comments on கரைசேரா அலை...: "Poet the Great"- Short Filmarasanhttp://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6277150721495039160.post-59664805103918498522015-06-29T09:46:41.975+05:302015-06-29T09:46:41.975+05:30பகிர்வுக்கு நன்றி அரசன் நீங்களும் இதில் பங்ககேற்றி...பகிர்வுக்கு நன்றி அரசன் நீங்களும் இதில் பங்ககேற்றிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-55348649541787552142015-06-29T04:31:47.737+05:302015-06-29T04:31:47.737+05:30குறும்படம் பார்த்தேன் சகோ. பெரும் முயற்சி, நண்பர்க...குறும்படம் பார்த்தேன் சகோ. பெரும் முயற்சி, நண்பர்களுக்குப் பாராட்டுக்கள்!
படத்தில் ஒருவரை நீங்களோ என்று ஒரு நொடி நினைத்துப் பின் இல்லை என்று நினைத்தேன். உங்கள் பதிவைப் பார்த்தவுடன் நீங்கள் தானோ என்ற ஐயத்தில் வந்தேன் :)
அடுத்த படத்தில் உங்களையும் DD அண்ணாவையும் பார்க்கலாம் என்பதறிந்து மகிழ்ச்சி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-86662473108166767332015-06-28T22:48:05.785+05:302015-06-28T22:48:05.785+05:30நானும் பார்த்தேன்...
சின்னக் குறைகள் இருந்தாலும் வ...நானும் பார்த்தேன்...
சின்னக் குறைகள் இருந்தாலும் வரலாற்றை படமாக்கும் முயற்சிக்கு துளசி சாருக்கு வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-84421123402493623122015-06-28T14:51:13.875+05:302015-06-28T14:51:13.875+05:30இணைய வேகம் குறைவாக இருப்பதால் உடனடியாக பார்க்க முட...இணைய வேகம் குறைவாக இருப்பதால் உடனடியாக பார்க்க முடியவில்லை! பகிர்வுக்கு நன்றி! பார்த்து கருத்திடுகின்றேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-11648765949323911182015-06-28T11:30:20.749+05:302015-06-28T11:30:20.749+05:30இன்னும் பார்க்கவில்லை அரசன். திருச்சியில் இணையத் த...இன்னும் பார்க்கவில்லை அரசன். திருச்சியில் இணையத் தொடர்பு படுத்துகிறது! :( தில்லி திரும்பியதும் பார்க்கிறேன்.
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-27896078169231916802015-06-28T07:06:20.012+05:302015-06-28T07:06:20.012+05:30குறும்படம் முதல் பகுதி பார்த்தேன். துளசிதரன் அவர்க...குறும்படம் முதல் பகுதி பார்த்தேன். துளசிதரன் அவர்களின் நடிப்பு அட்டகாசம். அதுவும் கொலை செய்ய தூண்டும் வசனங்களில் பின்னி எடுக்கிறார்.
குறும்பட குழுவிற்கு வாழ்த்துகள்
வேலூர் புத்தக விசுவாசம் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் அவரை சந்தித்ததில் மகிழ்ச்சியுற்றேன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-51643523935122448052015-06-27T21:42:16.274+05:302015-06-27T21:42:16.274+05:30வணக்கம் அரசன்,
துளசி அய்யா பற்றிய விரிவான அறிமுகத...வணக்கம் அரசன்,

துளசி அய்யா பற்றிய விரிவான அறிமுகத்திற்கு நன்றிகள்.

இந்தப் பயணம் தொடரவேண்டும்.
குழுவினரின் பெயர் குறும்பட வரலாற்றில் பதிவாக வேண்டும் ..
அனைவர்க்கும் இதயப்பூர்வ வாழ்த்துக்கள்
தம + Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-64449760925411315962015-06-27T20:24:10.452+05:302015-06-27T20:24:10.452+05:30ஆவி கலைப்பெட்டகம் தான் சந்தேகமே இல்லை....ஆவி கலைப்பெட்டகம் தான் சந்தேகமே இல்லை....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-32143778527740253982015-06-27T20:21:43.904+05:302015-06-27T20:21:43.904+05:30கீதா: ஹா ஹஹ துளசியைப் பற்றி மிக அழகான துல்லியமான ...கீதா: ஹா ஹஹ துளசியைப் பற்றி மிக அழகான துல்லியமான ஜட்ஜ்மென்ட். அத்தனையும் மிகச் சரியே. மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்.....நண்பரைப் பெருமைப் படுத்திச் சொல்லியதற்கு.

ம்ம்ம்ம்ம் என்னைப் பற்றித்தான் மிகைப்படுத்தியதாகத் தோன்றுகின்றது அரசன். ரொம்பவே.... உண்மையாக நான் எதுவும் செய்யவில்லை. நம் குழுவிலும் கூட. இப்படி எல்லாம் புகழ்ந்தால் மிகவும் கூச்சமாக இருக்கிறது சத்தியமாய்....

ஐயோ அரசன் இந்தப் படத்தில் நான் நடிக்கவே இல்லை...ஹஹஹஹ சும்மா நின்றேன் வாயசைத்தேன் அவ்வளவுதான்..அதுவும் துளசியின் வற்புறுத்தலால்...

..மிக்க நன்றி அரசன்...! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-30981712400639228712015-06-27T20:13:56.476+05:302015-06-27T20:13:56.476+05:30அரசன் முதலில் உங்களுக்கு எங்கள் இருவரின் நன்றிகள் ...அரசன் முதலில் உங்களுக்கு எங்கள் இருவரின் நன்றிகள் பல! படத்தைப் பற்றி நேர்மையான விமர்சனம் சொல்லியமைக்கு. இன்னும் சற்று நேர்மையாக இருந்திருக்கலாமோ என்றும் தோன்றியது.....சொல்ல வந்தது சில மறைவில் இருப்பது போல ஒரு எண்ணம் எழுகிறது....நீங்கள் சொல்லி இருக்கும் குறைகளை நிச்சயமாக மனதில் கொண்டு அடுத்த முறை அவை எழாமல் செய்கின்றோம். வலைத்தள நண்பர்கள் உங்கள் அனைவரின் அன்பு, ஆதரவு, கருத்து, நட்பு எங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றது என்றால் மிகையல்ல.....

மீண்டும் மிக்க மிக்க நன்றி அரசன்!

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-86967335439096198452015-06-27T17:17:02.373+05:302015-06-27T17:17:02.373+05:30அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...
இந்த முறை ...அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...

இந்த முறை பங்கு கொள்ள முடியவில்லை... அடுத்த முறை நாம் இருவரும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-503499366196378032015-06-27T15:51:49.745+05:302015-06-27T15:51:49.745+05:30வணக்கம், துளசி அய்யா அவர்களின் குறும்படத்தை தாங்கள...வணக்கம், துளசி அய்யா அவர்களின் குறும்படத்தை தாங்கள் சொன்ன விதம் அருமை, அனைவருக்கும் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-41429259171912832482015-06-27T15:25:29.546+05:302015-06-27T15:25:29.546+05:30Have to watch and share my reviewHave to watch and share my reviewசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com