புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 12, 2013

உந்தனழகை! (Semman Devathai # 13)எல்லா மழையும் 
ஒன்றாய் இருப்பதில்லை,
அதுபோல தான் 
அவளின் முத்தங்களும்,
தடத்தோடும், தடமற்றும்!
சன்னலை திறந்து வைத்து
உறங்காதே!
மின்மினிகள் 
உளவு பார்க்கின்றன 
உந்தனழகை!


Post Comment

11 கருத்துரைகள்..:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

குட்டிக் கவிதையாய் இருந்தாலும் வெல்லக் கட்டியாய் இனிக்கிறது

Unknown சொன்னது…

தீயா கவிதை இருக்கு குமாரு !

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

சன்னலை திறந்து வைத்து
உறங்காதே!
மின்மினிகள்
உளவு பார்க்கின்றன
உந்தனழகை!// இரசித்தேன்! நன்றி!

சீனு சொன்னது…

சன்னல் கவிதை அருமையிலும் அருமை.. இருந்தாலும் பிரபலம் என ஆரியப் பட வேண்டுமாயின் இன்னும் பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் :-)

ராஜி சொன்னது…

மின்மிணி பூச்சி மட்டுமல்ல, அரசன்ம் வேவு பார்க்குறார். அதனால, ஜன்னலை மூடிவிட்டு தூங்கும்மா!

r.v.saravanan சொன்னது…

ஜன்னல் கவிதை நன்று அரசன் மின் மினிகள் என்பது உங்கள் கண்கள் தானே இப்படியும் அர்த்தம் எடுத்து கொள்ளலாம் போலிருக்கே

வெற்றிவேல் சொன்னது…

மின்மினி கவிதை அழகு...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இரண்டும் பிடித்தன.....

அதிலும் இரண்டாம் கவிதை! :)

ரூபக் ராம் சொன்னது…

அழகு !

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அரசன் - கவிதைகள் இரண்டும் அருமை - முத்தங்கள் ஓரே மாதிரியாக் இருந்தால் சுவை இல்லை - வித்தியாசமாகத் தான் இருக்க வேண்டும்- மின்மினிகள் உளவு பார்ப்பதைத் தடுக்க சன்னல்கள் மூட வேண்டுமா > பாவம் மின்மினிகள் - நல்வாழ்த்துகள் அரசன் - நட்புடன் சீனா

Seeni சொன்னது…

arumai..!