புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 16, 2011

பார்வை அழகு !...

                       புத்தனையும்,
                       பித்தனாக்கும்!
                       
பித்தனையும்,
                       புத்தனாக்கும்!

                                                                             அவளின்  பார்வை!..  
 
அழகு...

அவளுக்கு,
 ஊறும் மணற்கேணி!


எனக்கோ,
கல்லுக்குள் ஈரமாய்!


Post Comment

ஏப்ரல் 06, 2011

எனது கிராமத்தின் அழகை ரசிக்க வாருங்களேன் - 2

பனியில் குளிக்கும் தென்னை ...

நானும் ஒரு வகை செவ்வந்தி தான் ..
                                                                     
                                                                   செம்பருத்தி ...

வண்ணத்துப்பூச்சி...

ஆவாரம்பூ...

உத்தாமணி...

வெள்ளை மலர் ...

மஞ்சள் மலர் ...

என் பெயர் ???

(இவை அனைத்தும் எனது ஊரில் என்னால் எடுக்கப்பட்டவை ... படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)


Post Comment