பனியில் குளிக்கும் தென்னை ...
நானும் ஒரு வகை செவ்வந்தி தான் ..
செம்பருத்தி ...
வண்ணத்துப்பூச்சி...
ஆவாரம்பூ...
உத்தாமணி...
வெள்ளை மலர் ...
மஞ்சள் மலர் ...
என் பெயர் ???
(இவை அனைத்தும் எனது ஊரில் என்னால் எடுக்கப்பட்டவை ... படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)
Tweet |
33 கருத்துரைகள்..:
நச் புகைப் படங்கள்
என்ன பெயர்?
கார்த்திகைப் பூ
------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஏப்- 2011)
கொள்ளை அழகு நண்பா
வாழ்த்துக்கள்
விஜய்
lovely photos. Super!
குட் அரசன் அனைத்து படங்களும் நல்லாருக்கு தொடருங்கள் வாழ்த்துக்கள்
உகந்த நாயகன் குடிக்காடு அழகோ அழகு!
தம்பி,தெளிவாக எடுத்துள்ளீர்கள்! நல்லாயிருக்கு!
அனைத்து படங்களும் அருமையா இருக்கு.
ரசனையான புகைப்படங்கள்... இன்னும் அடுத்தகட்டத்துக்கு முயற்சி செய்யுங்கள்!
இயற்கையை ரசிச்சு எடுத்திருக்கீங்க.
ஆவாரம்பூ நிறைய அழகு !
Nice photos. Whats the camera?
அனைத்து படங்களும் அருமையா இருக்கு. இயற்கையை ரசிச்சு எடுத்திருக்கீங்க.தொடருங்கள்
நல்லாயிருக்கு..... நம்ம ஊரு.
இயற்கை அழகுக்கு இணையேது ?
அருமை நண்பா
அருமையான படங்கள் இவைகளை பகிர்ந்தமைக்கு நன்றி எங்களுக்கு படங்கள் மட்டும் தான் உங்களை போல் நேரிடையாக பார்க்க இயலாது
அருமை அரசன்
நன்றி
ஜேகே
அருமை
Nagasubramanian சொன்னது…
நச் புகைப் படங்கள்//
நன்றிங்க நண்பா ..
tharuthalai சொன்னது…
என்ன பெயர்?
கார்த்திகைப் பூ//
இல்லை நண்பா ..
அது உசில மரத்தில் பூக்கும் மலர் ...
அனைத்து படங்களும் அருமையா இருக்கு. இயற்கையை ரசிச்சு எடுத்திருக்கீங்க.தொடருங்கள்
விஜய் சொன்னது…
கொள்ளை அழகு நண்பா
வாழ்த்துக்கள்
விஜய்
//
அன்புக்கு நன்றிங்க நண்பரே ...
Chitra சொன்னது…
lovely photos. Super!
//
thank you mam ...
r.v.saravanan சொன்னது…
குட் அரசன் அனைத்து படங்களும் நல்லாருக்கு தொடருங்கள் வாழ்த்துக்கள்
//
நிறைவான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க சார்
thendralsaravanan சொன்னது…
உகந்த நாயகன் குடிக்காடு அழகோ அழகு!
தம்பி,தெளிவாக எடுத்துள்ளீர்கள்! நல்லாயிருக்கு!
//
மனம் திறந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றிங்க அக்கா ./.
Lakshmi சொன்னது…
அனைத்து படங்களும் அருமையா இருக்கு//
மிக்க நன்றிங்க அம்மா ...
வைகை சொன்னது…
ரசனையான புகைப்படங்கள்... இன்னும் அடுத்தகட்டத்துக்கு முயற்சி செய்யுங்கள்!
//
நிச்சயமாக அண்ணே ! முயற்சி செய்கிறேன் ...
ஹேமா சொன்னது…
இயற்கையை ரசிச்சு எடுத்திருக்கீங்க.
ஆவாரம்பூ நிறைய அழகு !
//
ரொம்ப நன்றிங்க மேடம் ..
அமர பாரதி சொன்னது…
Nice photos. Whats the camera?
//
மிக்க நன்றிங்க ..
எனது கைபேசியில் எடுத்தேன் ...
samsung S8000 5 மெகா பிக்ஸ்செல்...
malathi in sinthanaikal சொன்னது…
அனைத்து படங்களும் அருமையா இருக்கு. இயற்கையை ரசிச்சு எடுத்திருக்கீங்க.தொடருங்கள்
//
அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க ...
சி.கருணாகரசு சொன்னது…
நல்லாயிருக்கு..... நம்ம ஊரு.
//
ஆம் மாமா .. படமா பார்க்கும் போதுதான் ரொம்ப அழகா இருக்குங்க மாமா...
மிக்க நன்றிங்க மாமா..
சிவகுமாரன் சொன்னது…
இயற்கை அழகுக்கு இணையேது ?
அருமை நண்பா
//
உண்மைதான் நண்பரே .,
இயற்க்கை அழகுக்கு ஈடு ஏதுமில்லை /.
வாழ்த்துக்கு மிக்க நன்றி
இன்றைய கவிதை சொன்னது…
அருமையான படங்கள் இவைகளை பகிர்ந்தமைக்கு நன்றி எங்களுக்கு படங்கள் மட்டும் தான் உங்களை போல் நேரிடையாக பார்க்க இயலாது
அருமை அரசன்
நன்றி
ஜேகே
//
வருத்தம் வேண்டாம் ..
விரைவில் உங்களுக்கும் அந்த வாய்ப்பு கிட்டும் ..
அதுவரை எனது படங்களை பார்த்து கொஞ்சம் ஆறுதல் அடையுங்கள் ..
மிக்க நன்றி நண்பரே ..
ராம்ஜி_யாஹூ சொன்னது…
அருமை
//
மிக்க நன்றிங்க ..
போளூர் தயாநிதி சொன்னது…
அனைத்து படங்களும் அருமையா இருக்கு. இயற்கையை ரசிச்சு எடுத்திருக்கீங்க.தொடருங்கள்
//
அன்பு வாழ்த்திற்கு மிக்க நன்றிங்க சார் ..
உங்க ஊருக்கு வரவேண்டும் போல இருக்கு பிளைட் டிக்கட் புக் பண்ணி விடுங்க பாஸ்
கருத்துரையிடுக