புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 16, 2011

பார்வை அழகு !...

                       புத்தனையும்,
                       பித்தனாக்கும்!
                       
பித்தனையும்,
                       புத்தனாக்கும்!

                                                                             அவளின்  பார்வை!..  




 
அழகு...

அவளுக்கு,
 ஊறும் மணற்கேணி!


எனக்கோ,
கல்லுக்குள் ஈரமாய்!


Post Comment

35 கருத்துரைகள்..:

rajamelaiyur சொன்னது…

அருமையான கவிதை

thendralsaravanan சொன்னது…

தம்பி,
கலக்குங்க, கலக்குங்க....அவள் பார்வையில் இத்தனை அர்த்தங்களா?!!!!!

Nagasubramanian சொன்னது…

superb!

thendralsaravanan சொன்னது…

அருமையான எழுத்து!

பாலா சொன்னது…

கவிதை நன்றாக இருக்கிறது.

Prem S சொன்னது…

superb nachunu nalu vari avalin parvaiyil **PRAEMATHUDAN**PREMKUMAR.S

விஜய் சொன்னது…

Nice

r.v.saravanan சொன்னது…

சில வரிகளில் நச்சென்று கவிதை நல்லாருக்கு அரசன் வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

எனக்கு பித்தனான அனுபவன் (பட்டறிவு) உண்டு....

கவிதைக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

எனக்கு பித்தனான அனுபவம் (பட்டறிவு) உண்டு....

கவிதைக்கு வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

அருமையானக் கவிதை!!

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

அரசன்!!! உங்களிடமும் பூ இருக்கென்பது எனக்கு இப்போதான் தெரியும், சும்மா செக் பண்ணினேன் கண்டுபிடிச்சிட்டேன்.

அழகான காதல் ஹைக்கூ....

எதுக்கு “கரை சேரா அலை”? என்றோ ஒருநாள் அலை, கரையைத் தொட்டுத்தான் ஆகவேண்டும்ம்ம்ம்.

ஹேமா சொன்னது…

அரசன்...இப்போ நீங்க புத்தனா பித்தனா...புத்தனோ பித்தனோ பேசித் தீர்த்துக்கொள்ளுங்க.நம்ம ஊர் புத்தன்போல கண்ணை மூடி மௌனமா இருந்திடாதீங்க !

போளூர் தயாநிதி சொன்னது…

//எனக்கோ,
கல்லுக்குள் ஈரமாய்!//
அருமையானக் கவிதை!!

தமிழ்த்தோட்டம் சொன்னது…

பாஸ் கலக்குறிங்க

David Santos சொன்னது…

Wonderful! Very nice face! Happy Easter!

சிவகுமாரன் சொன்னது…

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி , அரசனுக்கு
கற்றனைத்து ஊறும் கவி.

arasan சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…
அருமையான கவிதை//

அன்புக்கு நன்றிங்க நண்பரே ..

arasan சொன்னது…

thendralsaravanan சொன்னது…
தம்பி,
கலக்குங்க, கலக்குங்க....அவள் பார்வையில் இத்தனை அர்த்தங்களா?!!!!!//

ஆம் அக்கா ...
அவளின் பார்வை இன்னும் என்னவெல்லாம் பண்ண போகிறதோ ...
மிக்க நன்றிங்க அக்கா ...

arasan சொன்னது…

Nagasubramanian சொன்னது…
superb!//

thank u so much

arasan சொன்னது…

thendralsaravanan சொன்னது…
அருமையான எழுத்து!//

அன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க அக்கா ..

arasan சொன்னது…

பாலா சொன்னது…
கவிதை நன்றாக இருக்கிறது.//

மிக்க நன்றிங்க நண்பரே ..

arasan சொன்னது…

சி.பிரேம் குமார் சொன்னது…
superb nachunu nalu vari avalin parvaiyil **PRAEMATHUDAN**PREMKUMAR.S//

வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க நண்பா ...

arasan சொன்னது…

விஜய் சொன்னது…
Nice//

மிக்க நன்றிங்க சார் ...

arasan சொன்னது…

r.v.saravanan சொன்னது…
சில வரிகளில் நச்சென்று கவிதை நல்லாருக்கு அரசன் வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க சார் ...

arasan சொன்னது…

சி.கருணாகரசு சொன்னது…
எனக்கு பித்தனான அனுபவம் (பட்டறிவு) உண்டு....

கவிதைக்கு வாழ்த்துக்கள்.//

அன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க மாமா...

arasan சொன்னது…

"நந்தலாலா இணைய இதழ்" சொன்னது…
அருமையானக் கவிதை!!//

நிறைவான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க நண்பரே .,..

arasan சொன்னது…

athira சொன்னது…
அரசன்!!! உங்களிடமும் பூ இருக்கென்பது எனக்கு இப்போதான் தெரியும், சும்மா செக் பண்ணினேன் கண்டுபிடிச்சிட்டேன்.

அழகான காதல் ஹைக்கூ....

எதுக்கு “கரை சேரா அலை”? என்றோ ஒருநாள் அலை, கரையைத் தொட்டுத்தான் ஆகவேண்டும்ம்ம்ம்.//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க மேடம் ...

அலை கரையை தொட்டு தான் ஆகவேண்டும் .,..
ஆனால் எனக்கோ கரையை சேராமலே போனதால் அந்த
நினைவுகளால் அப்படியே பெயரிட்டேன் ...

arasan சொன்னது…

ஹேமா சொன்னது…
அரசன்...இப்போ நீங்க புத்தனா பித்தனா...புத்தனோ பித்தனோ பேசித் தீர்த்துக்கொள்ளுங்க.நம்ம ஊர் புத்தன்போல கண்ணை மூடி மௌனமா இருந்திடாதீங்க !//


நிச்சயம் அக்கா ...
உங்களின் கூற்று படியே செய்கிறேன் ...
காதலில் மௌனம் கூடாது என்பதை சரியா சொல்லி இருக்கீங்க ,,,

arasan சொன்னது…

போளூர் தயாநிதி சொன்னது…
//எனக்கோ,
கல்லுக்குள் ஈரமாய்!//
அருமையானக் கவிதை!!//

மிக்க நன்றிங்க நண்பரே ..

arasan சொன்னது…

தமிழ்த்தோட்டம் சொன்னது…
பாஸ் கலக்குறிங்க//

நீங்க சொல்லிட்டிங்க அப்புறம் வேறு என்ன வேலை ..எனக்கு ...
செய்திட்டா போச்சு ...
நன்றி நண்பா ....

arasan சொன்னது…

David Santos சொன்னது…
Wonderful! Very nice face! Happy Easter!//

Thank u so much ...
and i wish u the same ...

arasan சொன்னது…

சிவகுமாரன் சொன்னது…
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி , அரசனுக்கு
கற்றனைத்து ஊறும் கவி.//

அகம் நிறைந்த வாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழா ...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

தம்பி... இரண்டுமே அழகு...

ம.தி.சுதா சொன்னது…

பார்வை அழகு அழகுப் பாரிவையாக இருக்கிறது சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)