அறிவியலின் வளர்ச்சியில்
ஆடம்பரமாய் உலாவும் சனி ...
இயல்பான உறவையும்
இழிவுபடுத்தும் அவலம்...
கற்புகளின் களவை
கைத்தட்டி இரசிக்கும் கொடூரம்...
பொழுதுபோக்கின் உச்சம்
வாழ்வியலின் எச்சம்...
வசதி , வறுமை பாரா
பரவிவரும் பண்பாட்டுக்கொல்லி...
அற்ப குண அலகுகள்
சொற்ப ஆசைக்கு இணங்கி
பெண்ணியத்தை பிரித்து மேயும்
- பிணிகள்...
உறவுகளுக்குள்ள விரிசலை காட்ட
உறக்கமின்றி தவிக்கும் தரகுகள்...
சகுனி குணத்தில்
சாக்கடை புழுக்களாக
நெளிகின்றன நெடுந்தொடர் (எ)
கொடுந்தொடர் முகவரியில்....
Tweet |
58 கருத்துரைகள்..:
வரிகள் ஒவ்வொன்றிலும் உணர்வு கலந்த வலிகள்...
அப்பப்பா... நெடுந்தொடரின் கொடுமைகளை எப்படிச் சாடுவது என்று வார்த்தைகளை தேடிய கணத்தில் கிடைத்தது உங்கள் கவிதை........மிக்க நன்றி!
அதோடு உங்கள் கவனம் சமுதாயத்தை நோக்கி திரும்பி உள்ளது மேலும் மகிழ்ச்சி!
வாழ்த்துக்கள்!
//சகுனி குணத்தில்
சாக்கடை புழுக்களாக
நெளிகின்றன நெடுந்தொடர் (எ)
கொடுந்தொடர் முகவரியில்....///
வலிகளை வரிகளில் பதிவு செஞ்சீருக்கீங்க அண்ணே
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.......
//சகுனி குணத்தில்
சாக்கடை புழுக்களாக
நெளிகின்றன நெடுந்தொடர் (எ)
கொடுந்தொடர் முகவரியில்//
உங்கள் கோபம் புரிகிறது அரசன்.......
வரிகள் ஒவ்வொன்றும் அருமை... தொடருங்கள் அரசன் வாழ்த்துக்கள்
அருமை!
அற்பகுண அலகுகள்
சொற்ப ஆசைக்கு இணங்கி
பெண்ணியத்தை பிரித்து மேயும்
- பிணிகள்...
.....சரியான வரிகள்.
நண்பரே, ஒவ்வொன்றும் அருமையான வரிகள். தொடருங்கள்..............
கலக்கல் தல..
அதிலும் இந்த " பெண்ணியத்தை பிரித்து மேயும்
- பிணிகள்..." சூப்பர்
அரசன்...ஒரு ஆண் இந்தக் கவிதையை உணர்வோடு எழுதியது வியப்பும் சந்தோஷமும் !
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் அரசன்
புதுமையான தலைப்பு..உணர்ச்சிக்கவிதை..
எச்சம். உச்சம், கற்புகளின் களவு என வார்த்தைகளை கையாண்ட விதம் அருமை..
//இனக்கமான//
//வறுமம்//
//அற்பகுண அலகுகள்//
இவை புரியவில்லை அரசன்.
அருமையான கவி வரிகள்
வாழ்த்துக்கள்
வரிக்குவரி உண்மை...
கவிதை அருமை.
வரிகள் ஒவ்வொன்றும் அருமை..
வாழ்த்துக்கள்.
சிந்தனை சிறப்பு....வாழ்த்தும் பாராட்டும்.
Superb ,different title ,different content congrats
indraiya thinagaran papper vaangip padikkavum;
namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;
vaalthukkal mani @http://kavithaikadhalan.blogspot.com/
உணர்ச்சிக்கவிதை.. அருமை..
சகுனி குணத்தில்
சாக்கடை புழுக்களாக
நெளிகின்றன நெடுந்தொடர் (எ)
கொடுந்தொடர் முகவரியில்....//////////////////////////////
hats off முதல் முறை உங்கள் தளத்திற்கு வந்திருக்கிறேன் நெத்தியடி கவிதை .....................
வாழ்த்துக்கள் நண்பரே ...................
//அற்பகுண அலகுகள்// என்பதை படிக்கும் போது சிறு தடுமாற்றம் வருகிறது. அற்ப குண அலகுகள் என பிரித்துப்படிக்க நன்றாக இருக்கிறது. ஆனால் பொருள் மிக்க புதிய வார்த்தையை எடுத்தாள்கை செய்துள்ளாதால் ரசிக்க முடிகிறது..
உங்கள் படைப்பில் குறுக்கிடுவதாக தோன்றினால் மன்னிக்கவும்..
nice man
http://usetamil.net
கொடுந்தொடர்களைப் பற்றிய குறுங் கவிதை, நறுங்கவிதை. அருமை.
அத்தனையும் உண்மை. கவிதை சூப்பர்
//சகுனி குணத்தில்
சாக்கடை புழுக்களாக
நெளிகின்றன நெடுந்தொடர் (எ)
கொடுந்தொடர் முகவரியில்....//
அப்பப்பா என்ன வரிகள் இந்த வர்த்த்தைகளின் சட்டை அடி மனிதனாக மாற்றிவிடுமே பாராட்டுகள் நல்ல ஆக்கம்
வக்கிரங்களின் மேடு,
கற்பனைகளின் பாலை
கற்பிதங்களின் கடைநிலை
கலவும் களவும் கலந்த பாடு
தொலைக் காட்சியின் கேடு.
குடிநீர் குழாய்களில் கழிவுநீராய்
கோவிலுக்குள் அரசியலாய்
காடுகளில் தொழிற்சாலையாய்
வாழும் வீடுகளில் விபச்சாரமாய்
தொலைக் காட்சியில் நெடுந்தொடர்களால்,
தொலைத்து விட்டோம் தொன்மை பண்புகளை.
என் முதல் வருகை! அருமையான கவிதை ஒன்றைத் தந்திருக்கிறீர்கள்! வார்த்தைகளின் கோர்வை அருமை! வாழ்த்துக்கள்!!
மாணவன் சொன்னது…
வரிகள் ஒவ்வொன்றிலும் உணர்வு கலந்த வலிகள்.//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க அண்ணே
thendralsaravanan சொன்னது…
அப்பப்பா... நெடுந்தொடரின் கொடுமைகளை எப்படிச் சாடுவது என்று வார்த்தைகளை தேடிய கணத்தில் கிடைத்தது உங்கள் கவிதை........மிக்க நன்றி!
அதோடு உங்கள் கவனம் சமுதாயத்தை நோக்கி திரும்பி உள்ளது மேலும் மகிழ்ச்சி!
வாழ்த்துக்கள்!//
அக்கா எல்லாம் உங்களின் ஊக்கம் தான் ...
இனி இப்படியும் கிறுக்க முயலுகிறேன் ...
அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க அக்கா
மாணவன் சொன்னது…
//சகுனி குணத்தில்
சாக்கடை புழுக்களாக
நெளிகின்றன நெடுந்தொடர் (எ)
கொடுந்தொடர் முகவரியில்....///
வலிகளை வரிகளில் பதிவு செஞ்சீருக்கீங்க அண்ணே
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.....//
அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க அண்ணே
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
//சகுனி குணத்தில்
சாக்கடை புழுக்களாக
நெளிகின்றன நெடுந்தொடர் (எ)
கொடுந்தொடர் முகவரியில்//
உங்கள் கோபம் புரிகிறது அரசன்......//
வளமான வருகைக்கும் ..
வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க சார்
தோழி பிரஷா சொன்னது…
வரிகள் ஒவ்வொன்றும் அருமை... தொடருங்கள் அரசன் வாழ்த்துக்கள்
//
மிக்க நன்றிங்க தோழி
ஜீ... சொன்னது…
அருமை//
நன்றிங்க ஜி
Chitra சொன்னது…
அற்பகுண அலகுகள்
சொற்ப ஆசைக்கு இணங்கி
பெண்ணியத்தை பிரித்து மேயும்
- பிணிகள்...
.....சரியான வரிகள்//
மிக்க நன்றிங்க மேடம் ..
இளம் தூயவன் சொன்னது…
நண்பரே, ஒவ்வொன்றும் அருமையான வரிகள். தொடருங்கள்............//
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே
அன்பரசன் சொன்னது…
கலக்கல் தல..
அதிலும் இந்த " பெண்ணியத்தை பிரித்து மேயும்
- பிணிகள்..." சூப்பர்//
தல வாங்க தல ..
அன்பான வாழ்த்துக்கு இதயம்கனிந்த நன்றிகள்
ஹேமா சொன்னது…
அரசன்...ஒரு ஆண் இந்தக் கவிதையை உணர்வோடு எழுதியது வியப்பும் சந்தோஷமும் !//
வாங்க மேடம் ... வணக்கம் ...
வருகைக்கும் , ஆசி நிறைந்த வாழ்த்துகளுக்கும் அன்பு கலந்த நன்றிகள் ..
இப்படைப்பை உருவாக்க உறுதுணையாய் இருந்த மாமா சி. கருணாகரசு அவர்களுக்கு தான் வாழ்த்துக்கள் சென்றடைய வேண்டும்
r.v.saravanan சொன்னது…
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் அரசன்
//
உங்களின் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
பாரத்... பாரதி... சொன்னது…
புதுமையான தலைப்பு..உணர்ச்சிக்கவிதை..
பாரத்... பாரதி... சொன்னது…
எச்சம். உச்சம், கற்புகளின் களவு என வார்த்தைகளை கையாண்ட விதம் அருமை//
உங்களின் மதிப்புமிக்க வாழ்த்துகளுக்கு அன்பு கலந்த நன்றிகள்
பாரத்... பாரதி... சொன்னது…
//இனக்கமான//
//வறுமம்//
//அற்பகுண அலகுகள்//
இவை புரியவில்லை அரசன்//
குறைகளை சுட்டி காட்டியமைக்கு நன்றிகள் ..
எனது தவறை திருத்தி கொண்டேன்
தமிழில் யோகா சொன்னது…
nice man
http://usetamil.net//
thank you so much...
ஆமினா சொன்னது…
அருமையான கவி வரிகள்
வாழ்த்துக்கள்
//
நிறைவான வருகைக்கும் , வாழ்த்துக்கும் நன்றிகள் பல
சுந்தரா சொன்னது…
வரிக்குவரி உண்மை...
கவிதை அருமை.//
ஆசி நிறைந்த வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
ஆயிஷா சொன்னது…
வரிகள் ஒவ்வொன்றும் அருமை..
வாழ்த்துக்கள்//
மிக்க நன்றிங்க வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்
சி. கருணாகரசு சொன்னது…
சிந்தனை சிறப்பு....வாழ்த்தும் பாராட்டும்.
//
உங்களின் முயற்சி தான் இந்த கிறுக்கலுக்கு காரணம் ....
முதலில் அதற்க்கு நான் உங்களிடம் நன்றி தெரிவித்து கொள்கிறேன்...
மிக்க நன்றிங்க
சி.பிரேம் குமார் சொன்னது…
Superb ,different title ,different content congrats//
thank you for your valuable comment...
vinu சொன்னது…
indraiya thinagaran papper vaangip padikkavum;
namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;
vaalthukkal mani @http://kavithaikadhalan.blogspot.com///
நண்பருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டேன்
sakthistudycentre-கருன் சொன்னது…
உணர்ச்சிக்கவிதை.. அருமை.//
நன்றி நண்பா ..
அஞ்சா சிங்கம் சொன்னது…
சகுனி குணத்தில்
சாக்கடை புழுக்களாக
நெளிகின்றன நெடுந்தொடர் (எ)
கொடுந்தொடர் முகவரியில்....//////////////////////////////
hats off முதல் முறை உங்கள் தளத்திற்கு வந்திருக்கிறேன் நெத்தியடி கவிதை .....................
வாழ்த்துக்கள் நண்பரே ..//
முதல் வருகைக்கும் , அன்பு நிறைந்த வாழ்த்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழரே
பாரத்... பாரதி... சொன்னது…
//அற்பகுண அலகுகள்// என்பதை படிக்கும் போது சிறு தடுமாற்றம் வருகிறது. அற்ப குண அலகுகள் என பிரித்துப்படிக்க நன்றாக இருக்கிறது. ஆனால் பொருள் மிக்க புதிய வார்த்தையை எடுத்தாள்கை செய்துள்ளாதால் ரசிக்க முடிகிறது..//
பாரத்... பாரதி... சொன்னது…
உங்கள் படைப்பில் குறுக்கிடுவதாக தோன்றினால் மன்னிக்கவும்..//
உங்களின் மதிப்புமிக்க கருத்துகள் என்னை போன்ற வளரும் உள்ளங்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும் ...
நீங்கள் மன்னிப்பு கோர வேண்டிய அவசியமே இல்லை ....
அன்பான கருத்துக்கு மிக்க நன்றிங்க
சிவகுமாரன் சொன்னது…
கொடுந்தொடர்களைப் பற்றிய குறுங் கவிதை, நறுங்கவிதை. அருமை//
சிறப்பான வருகைக்கும் ,, வாழ்த்துக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் ./
Meena சொன்னது…
அத்தனையும் உண்மை. கவிதை சூப்பர்//
மிக்க நன்றிங்க மேடம் ...
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க
போளூர் தயாநிதி சொன்னது…
//சகுனி குணத்தில்
சாக்கடை புழுக்களாக
நெளிகின்றன நெடுந்தொடர் (எ)
கொடுந்தொடர் முகவரியில்....//
அப்பப்பா என்ன வரிகள் இந்த வர்த்த்தைகளின் சட்டை அடி மனிதனாக மாற்றிவிடுமே பாராட்டுகள் நல்ல ஆக்கம்//
வாருங்கள் தயா ...
வளமான வருகைக்கும் , வாழ்த்துக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்...
vasan சொன்னது…
வக்கிரங்களின் மேடு,
கற்பனைகளின் பாலை
கற்பிதங்களின் கடைநிலை
கலவும் களவும் கலந்த பாடு
தொலைக் காட்சியின் கேடு.
குடிநீர் குழாய்களில் கழிவுநீராய்
கோவிலுக்குள் அரசியலாய்
காடுகளில் தொழிற்சாலையாய்
வாழும் வீடுகளில் விபச்சாரமாய்
தொலைக் காட்சியில் நெடுந்தொடர்களால்,
தொலைத்து விட்டோம் தொன்மை பண்புகளை//
உங்களின் வருகையும் வாழ்த்துக்களுமே ஒரு கவிதை பாடிவிட்டது ....
அன்பான வாழ்த்துகளுக்கு அகம் நிறைந்த வாழ்த்துக்கள் அய்யா
மாத்தி யோசி சொன்னது…
என் முதல் வருகை! அருமையான கவிதை ஒன்றைத் தந்திருக்கிறீர்கள்! வார்த்தைகளின் கோர்வை அருமை! வாழ்த்துக்கள்!!
//
அன்பரே முதல் வருகைக்கும் ,, முத்தான வாழ்த்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
கருத்துரையிடுக