புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மே 10, 2011

சித்திரை மாச காத்துல...

மல்லிப்பூவ நெறையா வைச்சி,
மஞ்சள் பொட்டு வச்சி!,
கருநீல தாவணியில புள்ள,
முதன் முதலா பார்க்கையில,
எம் மனசு மயங்குதடி,
சிறு உசுரும் கரையுதடி.

செவந்த உதட்டால சின்னதா 
சிரிப்பு ஒன்ன உதுத்துவிட்டு 
சென்றேயடி!உங்கூட 
நான் வருவது தெரியாமலே!

இந்த சித்திரை மாச 
காத்துல தெக்கு தெச 
தெரியாம நிக்கிறேன்டி,
திரும்ப உன்ன எப்ப தான் 
பார்ப்பமுன்னு!!!

Post Comment

42 கருத்துரைகள்..:

குடந்தை அன்புமணி சொன்னது…

http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html உங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

Chitra சொன்னது…

சூப்பரு! அழகாக வந்து இருக்குது.

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

ஒரு மண்வாசம் கமழும் கவிதை.. அசத்தல்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

முதன் முதலா பார்க்கையில,
எம் மனசு மயங்குதடி,
சிறு உசுரும் கரையுதடி.
அழகான வரிகள்.

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

ம்.. அப்படியா சங்கதி...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கிராமத்து கவிதை ஆஹா சூப்பரு....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

என்னய்யா ரொம்ப நாளைக்கு அப்புறம்...???

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சீக்கிரமா ஊருக்கு கிளம்புங்க பார்த்துரலாம்...

thendralsaravanan சொன்னது…

வைகாசியில பேசி முடிச்சிடுங்க!
வாழ்த்துக்கள்!

சி.பிரேம் குமார் சொன்னது…

this poem like a fantastic village poem brother super .it is in song style congrats

r.v.saravanan சொன்னது…

மண் மணக்கும் கவிதை ஒன்று இங்கே கிராமத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது கவிதை நன்று அரசன் வாழ்த்துக்கள்

சி.கருணாகரசு சொன்னது…

மாறுப்பட்டி வடிவம் நல்லாயிருக்கு.... பாராட்டுக்கள்.

தோழி பிரஷா( Tholi Pirasha) சொன்னது…

வணக்கம் அரசன் நலமா?
கவிதை சுப்பர்...

விஜய் சொன்னது…

மண்வாசனையுடன் கவிதை சமையல் அருமை

வாழ்த்துக்கள்

விஜய்

ரிஷபன் சொன்னது…

கருநீல தாவணியில புள்ள..

மஞ்சள் பொட்டும் கருநீலமும் சரியான காம்பினேஷன்,

அழகியல் கவிதை.

Ramani சொன்னது…

தானாக வந்து விழுந்த வார்த்தைகளோடு
தேனாக இனிக்குது கவிதை
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Lakshmi சொன்னது…

நல்ல கவிதை, மண்மணம் கமழுது. வாழ்த்துக்கள்.

போளூர் தயாநிதி சொன்னது…

காதல் என்றாலே எல்லாமும் இருக்கும் பிரிவும் அழுகையும் கண்ணீரும் துக்கமும் எல்லாமுமே அவைகள்தான் காதல் வள்ளுவரும் ஊடுக மன்னோ ஒளியிழை நாமிரப ... என்கிறார் . அதுமட்டுமன்று ஊடுதல் காமத்திற்கின்பம் என்கிறார் ஆக காதலில் எல்லாமே இருந்தல்ல்தான் அது வெற்றியடையும் ம்ம் வெல்லுங்கள் ....

♔ம.தி.சுதா♔ சொன்னது…

ஃஃஃசெவந்த உதட்டால சின்னதா
சிரிப்பு ஒன்ன உதுத்துவிட்டுஃஃஃஃ

அடடா இது போதுமே நம்மளுக்க அப்புறம் என்ன... ஹ..ஹ...

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் ..
நேரம் இருந்தால் பார்க்கவும்..


என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2

ஹேமா சொன்னது…

மனசுக்குக் பிடிச்சவங்களை வர்ணத்தாலயே அலங்கரிச்சிருக்கீங்க அரசன் !

அரசன் சொன்னது…

குடந்தை அன்புமணி சொன்னது…
http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html உங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.//

நன்றி

அரசன் சொன்னது…

இராஜராஜேஸ்வரி சொன்னது…
முதன் முதலா பார்க்கையில,
எம் மனசு மயங்குதடி,
சிறு உசுரும் கரையுதடி.
அழகான வரிகள்.//


அன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க ,,.

அரசன் சொன்னது…

Chitra சொன்னது…
சூப்பரு! அழகாக வந்து இருக்குது.//


மிக்க நன்றி சித்ரா மேடம் ..

அரசன் சொன்னது…

* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
ஒரு மண்வாசம் கமழும் கவிதை.. அசத்தல்..//


மிக்க நன்றிங்க நண்பா ...

அரசன் சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
ம்.. அப்படியா சங்கதி...//


சங்கதி இதுதான் தோழா ...

அரசன் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது…
கிராமத்து கவிதை ஆஹா சூப்பரு....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…
என்னய்யா ரொம்ப நாளைக்கு அப்புறம்...???

MANO நாஞ்சில் மனோ சொன்னது…
சீக்கிரமா ஊருக்கு கிளம்புங்க பார்த்துரலாம்...//

வாழ்த்துக்கு நன்றிங்க சார் ...

நானும் ஊருக்கு அடிக்கடி போய்தான் பார்க்குறேன் ..

ஆனால் அவளை காண இயலவில்லை ...

அரசன் சொன்னது…

thendralsaravanan சொன்னது…
வைகாசியில பேசி முடிச்சிடுங்க!
வாழ்த்துக்கள்!//


பேசி முடிச்சிட்டு தகவல் தருகிறேன் அக்கா...

நன்றி

அரசன் சொன்னது…

சி.பிரேம் குமார் சொன்னது…
this poem like a fantastic village poem brother super .it is in song style congrats//

thank you brother ...

அரசன் சொன்னது…

r.v.saravanan சொன்னது…
மண் மணக்கும் கவிதை ஒன்று இங்கே கிராமத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது கவிதை நன்று அரசன் வாழ்த்துக்கள்//


மிக்க நன்றிங்க சார் ..

அரசன் சொன்னது…

சி.கருணாகரசு சொன்னது…
மாறுப்பட்டி வடிவம் நல்லாயிருக்கு.... பாராட்டுக்கள்.//


நன்றிங்க மாமா ,,,

அரசன் சொன்னது…

தோழி பிரஷா( Tholi Pirasha) சொன்னது…
வணக்கம் அரசன் நலமா?
கவிதை சுப்பர்...//


வணக்கம் பிரஷா...

நான் நலம் ,,...

வாழ்த்துக்கு நன்றிங்க ...

அரசன் சொன்னது…

விஜய் சொன்னது…
மண்வாசனையுடன் கவிதை சமையல் அருமை

வாழ்த்துக்கள்

விஜய்//

ரசித்து ருசித்தமைக்கு நன்றிங்க சார் ..

அரசன் சொன்னது…

ரிஷபன் சொன்னது…
கருநீல தாவணியில புள்ள..

மஞ்சள் பொட்டும் கருநீலமும் சரியான காம்பினேஷன்,

அழகியல் கவிதை.//


வாழ்த்துக்கு நன்றிங்க தோழமையே ..

அரசன் சொன்னது…

Ramani சொன்னது…
தானாக வந்து விழுந்த வார்த்தைகளோடு
தேனாக இனிக்குது கவிதை
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்//


முதல் வருகைக்கும் முத்தான வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க சார் ...

அரசன் சொன்னது…

Lakshmi சொன்னது…
நல்ல கவிதை, மண்மணம் கமழுது. வாழ்த்துக்கள்.//


நன்றிங்க அம்மா ...

அரசன் சொன்னது…

போளூர் தயாநிதி சொன்னது…
காதல் என்றாலே எல்லாமும் இருக்கும் பிரிவும் அழுகையும் கண்ணீரும் துக்கமும் எல்லாமுமே அவைகள்தான் காதல் வள்ளுவரும் ஊடுக மன்னோ ஒளியிழை நாமிரப ... என்கிறார் . அதுமட்டுமன்று ஊடுதல் காமத்திற்கின்பம் என்கிறார் ஆக காதலில் எல்லாமே இருந்தல்ல்தான் அது வெற்றியடையும் ம்ம் வெல்லுங்கள் ....//


தங்களின் உற்சாகத்தில் கரைந்து போகிறேன் ,...

மிக்க நன்றிங்க நண்பா ...

தங்களின் உற்சாகத்தில் கரைந்து போகிறேன் ,...

மிக்க நன்றிங்க நண்பா ...

அரசன் சொன்னது…

♔ம.தி.சுதா♔ சொன்னது…
ஃஃஃசெவந்த உதட்டால சின்னதா
சிரிப்பு ஒன்ன உதுத்துவிட்டுஃஃஃஃ

அடடா இது போதுமே நம்மளுக்க அப்புறம் என்ன... ஹ..ஹ...//

நன்றி தோழா ...

அரசன் சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் ..
நேரம் இருந்தால் பார்க்கவும்..


என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2//


அறிமுகத்திற்கு நன்றிங்க நண்பா ...

இடையில் சிறிது காலம் இணைய தொடர்பு இல்லாமல் போய்விட்டது ...

மன்னிக்கவும் ...

அரசன் சொன்னது…

ஹேமா சொன்னது…
மனசுக்குக் பிடிச்சவங்களை வர்ணத்தாலயே அலங்கரிச்சிருக்கீங்க அரசன் !//


அழகான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க மேடம் ...

ராசை நேத்திரன் சொன்னது…

அழகா இருக்கு இந்த கவிதை, என்னுடை கவிதைக்கு கருத்துரை இட்டமைக்கு மிக்க நன்றி. தோழா..

sasikala சொன்னது…

சிறு உசுரும் கரையுதடி.

அருமை