துளித் துளிகளாய் சேமிந்திருப்பதை,
ஏதாவது ஒரு
அடைமழை இரவொன்றில்
வந்து திருடிச் செல்கிறாள்!
நிரம்பும் தருணங்களை,
அவள் அறிவதெப்படி
என குழம்பி தவிக்கையில்,
சன்னல் வெளி நிலா
படபடப்புடன் மறைகிறது
மேக மாருக்குள்!
Tweet |
பின்தொடர
Tweet |
6 கருத்துரைகள்..:
ஓஹோ...
இரவில் அடைமழையே வரக்கூடாது...! ஹிஹி...
அட்டகாசம்! வாழ்த்துக்கள்!
Photo & Lyrics - Awesome ...!
ஆஹா....
கவிதைக்கும் நீ அரசன்தான்ய்யா !
நல்ல கற்பனை..... பாராட்டுகள்.
கருத்துரையிடுக