//மாணவன் சொன்னது… உங்கள் பொன்னான பணி தொடர்ந்து மென்மேலும் சிறக்க எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்
நட்புடன் மாணவன்//
அண்ணே எல்லாம் தங்கள் ஆசிர்வாதம் மற்றும் ஊக்கம் ... எப்பொழுதும் தங்களின் இந்த மேலான ஆதரவு தொடரும் என்ற நம்பிக்கையில் உங்கள் நண்பன் அரசன் .. நன்றி அண்ணே ...
//Meena சொன்னது… உங்கள் கவிதையைக் கண்டு தான் என் கவிதை வலைப்பதிவு தன ஆயுட்காலத்தை நீடிக்கப் போவுதாம்
உங்கள் காற்றுக் கவிதை வலைப்பதிவு புதுமுகங்களுக்கு ஒரு அறிமுகம் மட்டுமல்ல பயிற்சி முகாமும் கூட!//
நன்றிங்க மீனா மேடம் .... தங்களின் வாழ்த்துக்கள் இன்னும் என்னை செதுக்க உதவும்... நானும் புதுமுகம் தான் இந்த வலை உலகுக்கு... வாருங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு சேர பயணிப்போம்.... நன்றி மிக்க நன்றி ....
//tamil blogs சொன்னது… தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதியத் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
58 கருத்துரைகள்..:
//என் கருப்பழகியே...
உன் மூச்சுக்காற்றை சுவாசித்து தான்,
தன் ஆயுட்காலத்தை நீட்டித்துக் கொள்கிறதாம்
"காற்று"//
அருமை அண்ணே
நாலே வரிகளில் நச்சுன்னு சொல்லிட்டீங்க...
சூப்பர்....
போட்டாவுல இருப்பது யாருண்ணே,
ஹிஹிஹி...
இண்ட்லி ஓட்டுப்பட்டையைக் காணவில்லை இண்ட்லியில் இணைக்கவில்லையா....
யாருங்க அது?
அருமை அண்ணே
நாலே வரிகளில் நச்சுன்னு சொல்லிட்டீங்க...
சூப்பர்....
வாங்க அண்ணா.. வாங்க ..
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அண்ணா...
//போட்டாவுல இருப்பது யாருண்ணே,
ஹிஹிஹி.//
அவங்க நமக்கு,
தூரத்து சொந்தம் அண்ணே..
//இண்ட்லி ஓட்டுப்பட்டையைக் காணவில்லை இண்ட்லியில் இணைக்கவில்லையா...//
இதோ இணைத்து விட்டேன்.. நன்றி அண்ணே...
//யாருங்க அது?//
இப்படியெல்லாம் சொல்லிபார்த்தேன் நண்பா....
ஆனா.....?
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா..
பாராட்டுகள் நண்பரே
சின்ன கவிதையா இருந்தாலும் அதிகமாக ரசிக்கக்கூடிய வரிகளை கொண்ட கவிதை
@ போளூர் தயாநிதி...
தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
@ ஆமினா
//சின்ன கவிதையா இருந்தாலும் அதிகமாக ரசிக்கக்கூடிய வரிகளை கொண்ட கவிதை//
தங்களின் மேலான வாழ்த்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...
அடடா..!! கவிதை அருமை..!
தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துகள்.
//அடடா..!! கவிதை அருமை..!
தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துகள்.//
தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ...
கவிதை நல்லாயிருக்குங்க..
@ பதிவுலகில் பாபு
வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க சகோ....
Arumai anbarae katruku valvu kudukriala karupalaki arumai
cute!
///அரசன் சொன்னது…
//போட்டாவுல இருப்பது யாருண்ணே,
ஹிஹிஹி.//
அவங்க நமக்கு,
தூரத்து சொந்தம் அண்ணே..///
எவ்வளவு ஒரு பத்து கிலோமீட்டர் இருக்குமா?
நல்லா இருக்குங்க
@ சி. பிரேம் குமார்
//Arumai anbarae katruku valvu kudukriala karupalaki அருமை//
வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க...
@ Chitra madam
cute!//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க...
@அன்பரசன்...
//எவ்வளவு ஒரு பத்து கிலோமீட்டர் இருக்குமா?//
இல்லை அண்ணே, கொஞ்சம் தொலைவு தான்...
@அன்பரசன்...
வாங்க அண்ணே ...
வாழ்த்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றிங்க சகோ...
என் நிறத்திலொரு அழகியா யாருங்க அந்த சிறுக்கி மக...
@ ம.தி. சுதா
//என் நிறத்திலொரு அழகியா யாருங்க அந்த சிறுக்கி மக..//
நீங்களும் அந்த கவரும் நிறத்தை உடையவரா...
நானும்தான்..
அவள் யாரும் இல்லைங்க என் நெஞ்சில் குடியிருக்கும் கன்னி......
நன்றி நண்பரே.. வருகைக்கும் வாழ்த்துக்கும்...
துளிதுளியாய் சிந்தினாலும், மழைத்துளி அழகுதானே, இந்த வலைப்பக்கம் முழுதும் அப்படியான கவிதைகள்.. தொடருங்கள் அரசன்.
//க.பாலாசி சொன்னது…
துளிதுளியாய் சிந்தினாலும், மழைத்துளி அழகுதானே, இந்த வலைப்பக்கம் முழுதும் அப்படியான கவிதைகள்.. தொடருங்கள் அரசன்//
வருகைக்கும், தங்களின் மேலான வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க...
நன்றாக உள்ளது.
மூச்சு விடும் காற்றுக்கு
உயிர் உபயம்
உங்கள் காதலி தானோ.
உயிர் மூச்சுக்கே மூச்சுக் காற்றா !
முதல் வருகையே மூச்சு முட்டுது அரசன்.கவிதையைவிடப் படம் அழகு !
//இளம் தூயவன் சொன்னது…
நன்றாக உள்ளது//
வாருங்க இளம் தூயவரே...
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க...
//சிவகுமாரன் சொன்னது…
மூச்சு விடும் காற்றுக்கு
உயிர் உபயம்
உங்கள் காதலி தானோ//
அவள் மேல் கொண்ட காதலின்பால் கிறுக்கியது நண்பரே..
முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க
//ஹேமா சொன்னது…
உயிர் மூச்சுக்கே மூச்சுக் காற்றா !
முதல் வருகையே மூச்சு முட்டுது அரசன்.கவிதையைவிடப் படம் அழகு !//
நன்றிங்க மேடம்...
பூ படத்தில் நடித்திருந்த இப்பெண் அதன் பத்திரமாகவே வாழ்ந்தது.. அதனால் ஒரு ஈர்ப்பு..
முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க ..
நறுக்குன்னு நாலு வரி....
கொன்னுடீங்க போங்க....
இதைத்தான் எதிர் பார்த்தேன்..... நான் நினைத்த மாதிரியே கவிதையை செதுக்கி இருக்கிங்க ராசா.
@ ஜெரின்
//நறுக்குன்னு நாலு வரி....
கொன்னுடீங்க போங்க....//
வாங்க சகோ வணக்கம்...
தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க..
சி. கருணாகரசு சொன்னது…
//இதைத்தான் எதிர் பார்த்தேன்..... நான் நினைத்த மாதிரியே கவிதையை செதுக்கி இருக்கிங்க ராசா//
வாங்க மாமா வணக்கம்...
எல்லாம் தங்களின் ஊக்கம் தான் தவிர வேறு ஒன்றும் இல்லை...
இனிவரும் கிறுக்கல்களும் இது போல் தொடர முயற்சி செய்கிறேன்...
ஆஹா! அழகான கவிதை!
//சுந்தரா சொன்னது…
ஆஹா! அழகான கவிதை!//
மிக்க நன்றிங்க, முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
அட... அருமை
//பார்வையாளன் சொன்னது…
அட... அருமை//
நன்றிங்க தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்...
உங்கள் பொன்னான பணி தொடர்ந்து மென்மேலும் சிறக்க எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்
நட்புடன்
மாணவன்
//மாணவன் சொன்னது…
உங்கள் பொன்னான பணி தொடர்ந்து மென்மேலும் சிறக்க எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்
நட்புடன்
மாணவன்//
அண்ணே எல்லாம் தங்கள் ஆசிர்வாதம் மற்றும் ஊக்கம் ...
எப்பொழுதும் தங்களின் இந்த மேலான ஆதரவு தொடரும் என்ற நம்பிக்கையில் உங்கள் நண்பன் அரசன் ..
நன்றி அண்ணே ...
உங்கள் கவிதையைக் கண்டு தான்
என் கவிதை வலைப்பதிவு
தன ஆயுட்காலத்தை நீடிக்கப் போவுதாம்
உங்கள் காற்றுக் கவிதை வலைப்பதிவு
புதுமுகங்களுக்கு ஒரு அறிமுகம்
மட்டுமல்ல பயிற்சி முகாமும் கூட!
//Meena சொன்னது…
உங்கள் கவிதையைக் கண்டு தான்
என் கவிதை வலைப்பதிவு
தன ஆயுட்காலத்தை நீடிக்கப் போவுதாம்
உங்கள் காற்றுக் கவிதை வலைப்பதிவு
புதுமுகங்களுக்கு ஒரு அறிமுகம்
மட்டுமல்ல பயிற்சி முகாமும் கூட!//
நன்றிங்க மீனா மேடம் ....
தங்களின் வாழ்த்துக்கள் இன்னும் என்னை செதுக்க உதவும்...
நானும் புதுமுகம் தான் இந்த வலை உலகுக்கு...
வாருங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு சேர பயணிப்போம்....
நன்றி மிக்க நன்றி ....
அருமை
//"உழவன்" "Uzhavan" சொன்னது…
அருமை//
முதல் வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க உழவரே...
//tamil blogs சொன்னது…
தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதியத் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://tamilblogs.corank.com//
நன்றி நண்பரே
கவிதை நச்சுனு இருக்கு... nice
//மதுரை பாண்டி சொன்னது…
கவிதை நச்சுனு இருக்கு... nice//
வாங்க நண்பரே வருகைக்கும் , வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ..
கவிதை சின்னதா இருந்தாலும் சிறப்பா தாங்க இருக்கு
//நா.மணிவண்ணன் சொன்னது…
கவிதை சின்னதா இருந்தாலும் சிறப்பா தாங்க இருக்கு//
வாங்க நண்பரே...
மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்..
கவிதை சிறப்பா இருக்கு
//கோநா சொன்னது…
கவிதை சிறப்பா இருக்கு//
வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே ...
நாலே வரிகளில் கலக்கீட்டீங்க...
கவி வரிகள் அருமை
விரும்பினால் உங்கள் கவி பூக்களை தமிழ்த்தோட்டத்திலும் பூக்க விடலாமே
www.tamilthottam.in
//தமிழ்த்தோட்டம் சொன்னது…
நாலே வரிகளில் கலக்கீட்டீங்க...
கவி வரிகள் அருமை
விரும்பினால் உங்கள் கவி பூக்களை தமிழ்த்தோட்டத்திலும் பூக்க விடலாமே
www.tamilthottam.in//
நன்றிங்க நண்பரே ...
இதோ இப்போ வரேன் ... அழைத்தமைக்கு மிக்க நன்றி
mmm..ithu romba nalla irukkunga sir
கருத்துரையிடுக