புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 17, 2010

விழி வாள்...
எப்படி முடிகிறது உன்னால் மட்டும்...


எதிரெதிரே கடந்து செல்லும் போது 


என் மேல் விழாத உன் பார்வை ,


கடந்து தூரம் சிறிது சென்றபின் 


திரும்பி செலுத்துகிறாய் 


உன் கூரிய விழி வாளை....!


எப்படி முடிகிறது உன்னால் மட்டும்...

Post Comment

71 கருத்துரைகள்..:

VELU.G சொன்னது…

நல்ல காதல் கவிதை

arasan சொன்னது…

நன்றிங்க நண்பரே....
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

கோநா சொன்னது…

அரசன், ஏதோ ஒரு அரசிகிட்ட வசமா மாட்டிகிட்டிங்க போலிருக்கு...

arasan சொன்னது…

//அரசன், ஏதோ ஒரு அரசிகிட்ட வசமா மாட்டிகிட்டிங்க போலிருக்கு...//

இல்லை நண்பரே ...
முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் நண்பரே ...
முடிந்த வரை மாட்டிக்காம இருக்க..
அப்புறம் இறைவன் விட்ட வழி...

நன்றி நண்பரே வருகைக்கும் வாழ்த்துக்கும்

அன்பரசன் சொன்னது…

//முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் நண்பரே ...
முடிந்த வரை மாட்டிக்காம இருக்க..//

:)

அருமைங்க.

பெயரில்லா சொன்னது…

யாருங்க அந்த குயில் ....
உங்க லைப் ல செம லவ் tune வாசிக்குது போல

pichaikaaran சொன்னது…

அருமை

Unknown சொன்னது…

நல்ல கவிதைங்க..

மாணவன் சொன்னது…

அண்ணே தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்...

நாலஞ்சே வரிகளில் சொன்னாலும் நச்சுன்னு சொல்லிடுறீங்க அருமை...

தொடருங்கள்.....

மாணவன் சொன்னது…

வரிகளுக்கேற்ற படங்களின் தேர்வும் கச்சிதமாக பொருந்துகிறது...

ம்ம்ம் நடக்கட்டும் தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

Unknown சொன்னது…

அருமை! :-)

arasan சொன்னது…

அன்பரசன் சொன்னது…
//முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் நண்பரே ...
முடிந்த வரை மாட்டிக்காம இருக்க..//

:)

அருமைங்க//

அண்ணே வாங்க ... வாழ்த்துக்கு நன்றி

arasan சொன்னது…

//கல்பனா சொன்னது…
யாருங்க அந்த குயில் ....
உங்க லைப் ல செம லவ் tune வாசிக்குது போல//

வாங்க வணக்கம் ....
குயிலு குரலை மட்டும்தான் கேட்கமுடிந்தது ....
விரைவில் உங்களுக்கு தெரிய படுத்துறேன் .....
பச்சை கொடி கிடைத்தவுடன்...

வாழ்த்துக்கு நன்றிங்க ....

arasan சொன்னது…

//பார்வையாளன் சொன்னது…
அருமை//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க பார்வையாளரே ...

arasan சொன்னது…

//பதிவுலகில் பாபு சொன்னது…
நல்ல கவிதைங்க..//

வாங்க சகோ ...
வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

//மாணவன் சொன்னது…
அண்ணே தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்...

நாலஞ்சே வரிகளில் சொன்னாலும் நச்சுன்னு சொல்லிடுறீங்க அருமை...

தொடருங்கள்.....//

அண்ணே வாங்க வாங்க ...
late ah vandhaalum latest ah varinga....
உங்கள் மேலான வாழ்த்துக்கு மிக்க நன்றி ...

arasan சொன்னது…

//மாணவன் சொன்னது…
வரிகளுக்கேற்ற படங்களின் தேர்வும் கச்சிதமாக பொருந்துகிறது...

ம்ம்ம் நடக்கட்டும் தொடரட்டும் உங்கள் பொன்னான பணி//

நன்றி அண்ணே ... படங்கள் எல்லாமே நம்ம கூகுளாரின் புண்ணியம் ... தான் அண்ணே ...
உங்கள் போன்ற நட்புகளின் ஆதரவு தான் ... அண்ணே ...
நன்றி மிக்க நன்றி அண்ணே ...

arasan சொன்னது…

//ஜீ... சொன்னது…
அருமை! :-)//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க ஜி ....

Chitra சொன்னது…

very nice.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

அரசனின் உடைவாள் ஓய்வெடுக்க
அரசியின் விழிவாள் பேசியது
அரசியின் விழிவாள் அங்கே பேசிட
அரசனின் மொழி இங்கே பேசுகிறது

அழகிய கவிதைகளாக.... வாழ்த்துகள்...

படைப்புகளை மேலும் பெருக்கி... நாங்கள் அள்ளி பருகிட தாருங்கள்...

காதல் கைக்கூட நல்வாழ்த்துகள்...

அஹிம்சை பேசிக்கொண்டு
ஹிம்சை செய்கிறாய்...
உன்னிருவிழி வாள் தாக்கியதில்
என்னுடல்வலி வான் எட்டுகிறது...

அருகினில் இருக்கும் போது தாக்கினால்
தனக்கும் சேதாரம் வரும் நினைத்தோ
தொலைவினில் சென்று குறிதவறாது என்மேல்
ஏவுகனையாய் உந்தன் பார்வையை பாய்ச்சுகிறாய்...

வழியில் மோதல்
விழியில் காதல்
விழியில் காதல்
வழியில் மோதல்...

ஹேமா சொன்னது…

நேராகப் பார்த்தால் நட்பு.
நீங்கள் பாராதபோது பார்ப்பதுதால் காதல் !

ஆமினா சொன்னது…

கவிதைக்கு பின்னாடி பெரிய லவ் ஸ்டோரியே இருக்கு போல!!

கவிதை அருமை

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமையான காதல் கவிதை பாராட்டுக்கள்

Unknown சொன்னது…

நானும் இந்த மாதிரி ஏதாவுது விழிவாள் குத்தி கிழிக்கும்னு பாக்குறேன் ம்ம்ஹ்ஹும் ச்ச்சீய் கூட பாக்க மாட்டிறாங்க

arasan சொன்னது…

//Chitra சொன்னது…
very nice.//

வாங்கோ சித்ரா மேடம் ...
வாழ்த்துக்கு மிக்க நன்றி ...

arasan சொன்னது…

//தஞ்சை.வாசன் சொன்னது…
அரசனின் உடைவாள் ஓய்வெடுக்க
அரசியின் விழிவாள் பேசியது
அரசியின் விழிவாள் அங்கே பேசிட
அரசனின் மொழி இங்கே பேசுகிறது

அழகிய கவிதைகளாக.... வாழ்த்துகள்...

படைப்புகளை மேலும் பெருக்கி... நாங்கள் அள்ளி பருகிட தாருங்கள்...

காதல் கைக்கூட நல்வாழ்த்துகள்...

அஹிம்சை பேசிக்கொண்டு
ஹிம்சை செய்கிறாய்...
உன்னிருவிழி வாள் தாக்கியதில்
என்னுடல்வலி வான் எட்டுகிறது...

அருகினில் இருக்கும் போது தாக்கினால்
தனக்கும் சேதாரம் வரும் நினைத்தோ
தொலைவினில் சென்று குறிதவறாது என்மேல்
ஏவுகனையாய் உந்தன் பார்வையை பாய்ச்சுகிறாய்...

வழியில் மோதல்
விழியில் காதல்
விழியில் காதல்
வழியில் மோதல்...//


அண்ணே வணக்கம்...
ரொம்ப சந்தோஷம் அண்ணே ....
உங்களை போன்ற நட்புள்ளங்கள் வாயார வாழ்த்தும் போதுதான் என் வரிகளுக்கு புது உயிர் கிடைக்கிறது
என்னோட வெறும் எழுத்துகளுக்கு தாங்கள் கவிநயம் பூசி வாழ்த்தியமைக்கு மிக்கநன்றி....

arasan சொன்னது…

//ஹேமா சொன்னது…
நேராகப் பார்த்தால் நட்பு.
நீங்கள் பாராதபோது பார்ப்பதுதால் காதல் !//

தங்களின் வருகைக்கும் , கனிவான வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஹேமா மேடம் ....

arasan சொன்னது…

//ஆமினா சொன்னது…
கவிதைக்கு பின்னாடி பெரிய லவ் ஸ்டோரியே இருக்கு போல!!

கவிதை அருமை//

உண்மைதாங்க ...

வருகைக்கும் , நிறைவான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க ....

arasan சொன்னது…

//தமிழ்த்தோட்டம் சொன்னது…
அருமையான காதல் கவிதை பாராட்டுக்கள்//

வருகைக்கும் , வாழ்த்துக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள் ....

arasan சொன்னது…

//நா.மணிவண்ணன் சொன்னது…
நானும் இந்த மாதிரி ஏதாவுது விழிவாள் குத்தி கிழிக்கும்னு பாக்குறேன் ம்ம்ஹ்ஹும் ச்ச்சீய் கூட பாக்க மாட்டிறாங்க//

வருத்தம் வேண்டாம் நண்பரே ....
தங்களுக்கு என்று பிறந்த தேவதை எங்கும் போக மாட்டாங்க ...

வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க சகோ ..

r.v.saravanan சொன்னது…

கவிதை அருமை பாராட்டுக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

கவிதை அருமை...

சிவகுமாரன் சொன்னது…

வாள் பாய்ஞ்சதுல இரத்தம் வந்துதா
Same blood....

thendralsaravanan சொன்னது…

நல்ல தமிழ் உஙகள் கவிதையில் தெரிகிறது.எல்லா கவிதையும் படிச்சேன்.காதல் கவிதை மட்டுமே நிரம்பி வழிகிற்து.எல்லாமே அருமை.ஆனாலும் வேறு நினைத்து பார்க்க நேரம் இல்லையா?

arasan சொன்னது…

//r.v.saravanan சொன்னது…
கவிதை அருமை பாராட்டுக்கள்//

நன்றிங்க வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி

arasan சொன்னது…

//பிரஷா சொன்னது…
கவிதை அருமை..//

முதல் வருகைக்கும் , வாழ்த்துக்கும் என் நன்றிகலந்த வணக்கங்கள்

arasan சொன்னது…

//சிவகுமாரன் சொன்னது…
வாள் பாய்ஞ்சதுல இரத்தம் வந்துதா
Same blood....//

வாள் பாய்ந்தது என்னவோ உண்மை தான் .. நண்பரே ... அதில் இரத்தம் வருவதற்கு பதில் காதல் வழிகிறது ...
நன்றிங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ

arasan சொன்னது…

//hendralsaravanan சொன்னது…
நல்ல தமிழ் உஙகள் கவிதையில் தெரிகிறது.எல்லா கவிதையும் படிச்சேன்.காதல் கவிதை மட்டுமே நிரம்பி வழிகிற்து.எல்லாமே அருமை.ஆனாலும் வேறு நினைத்து பார்க்க நேரம் இல்லையா?//

தங்களின் பொன்னான வருகைக்கும் , மதிப்புமிக்க வாழ்த்துக்கும் என் இதயங்கனிந்த நன்றிகளும் வணக்கங்களும் ...
காதலை தவிர எழுத நிறைய இருக்குங்க ... இப்பொழுது அதையும் கிறுக்க ஆரம்பித்து உள்ளேன் ..
விரைவில் அந்த கிறுக்கல்களையும் உங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்....
நன்றி மிக்க நன்றிங்க

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//உன் கூரிய விழி வாளை....!//


இதை காட்டிதானே நம்மளை கவுக்குராளுவ...:]]]
சூப்பர் கவிதை.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இந்த கவிதைய என் பேஸ்புக்'ல தூக்கி மாட்டிட்டேன்...

arasan சொன்னது…

//MANO நாஞ்சில் மனோ சொன்னது…
//உன் கூரிய விழி வாளை....!//


இதை காட்டிதானே நம்மளை கவுக்குராளுவ...:]]]
சூப்பர் கவிதை....//

சார் நன்றி ...
நிச்சயமா சார் .. அவளுங்க விழி வாளில் சிக்கி பல ஆண்களின் இதயங்கள் கவிழ்ந்து போய் இருக்கு ..
வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ...

arasan சொன்னது…

//MANO நாஞ்சில் மனோ சொன்னது…
இந்த கவிதைய என் பேஸ்புக்'ல தூக்கி மாட்டிட்டேன்..//

அப்படியா சார் தங்களின் அங்கீகாரத்துக்கு மிக்க நன்றி ...

ம.தி.சுதா சொன்னது…

நல்ல மொழிநடையில் சொல்கிறிர்களே அருமையாக வடித்துள்ளீர்கள் அருமை......

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

arasan சொன்னது…

//ம.தி.சுதா சொன்னது…
நல்ல மொழிநடையில் சொல்கிறிர்களே அருமையாக வடித்துள்ளீர்கள் அருமை......

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.//


முத்தான வாழ்த்துக்கும் , வருகைக்கும் மிக்க நன்றிங்க சகோ ...

போளூர் தயாநிதி சொன்னது…

காதல் ... என்பது எப்போதுமே ...
அப்படிதான்னு
அதில் ஈடுபாடு கொண்டவங்க
சொல்லுதுக ...
நம்ம வல்லுவருகூட
அதத்தான்
பாடினாரு
@ என்னை ...
பார்த்தான்
நான் மண்ணைப்பர்த்தேன்
நிமிர்ந்து
பார்த்தேன் என்
மன்னவனைககாணோம்@
என்பதுபோல இருந்திருப்பார் உம் காதலி
பாராட்டுகள்

arasan சொன்னது…

//காதல் ... என்பது எப்போதுமே ...
அப்படிதான்னு
அதில் ஈடுபாடு கொண்டவங்க
சொல்லுதுக ...
நம்ம வல்லுவருகூட
அதத்தான்
பாடினாரு
@ என்னை ...
பார்த்தான்
நான் மண்ணைப்பர்த்தேன்
நிமிர்ந்து
பார்த்தேன் என்
மன்னவனைககாணோம்@
என்பதுபோல இருந்திருப்பார் உம் காதலி
பாராட்டுகள்//தங்களின் பொன்னான வருகைக்கும் , வாழ்த்தியமைக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் தோழமையே ...

அன்புடன் நான் சொன்னது…

மிக கடைசியா வருகிறேன்.... மிக பெருமையா இருக்கு.... உன் படைப்புக்காக மற்றவர்களின் அங்கீகாரம்.
இதைதான் நான் எதிர்பார்த்தேன்.
கவிதை வடிவா வந்திருக்கு பாராட்டுக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

இது போலவே நிறைய எழுதிட வாழ்த்திக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

50 தாவது கருத்துரை எழுதிட கிடைத்த வாய்ப்புக்கு நன்றி.

தொடர்க... வெல்க.

அன்புடன் நான்....
சி.கருணாகரசு.
உகந்த நாயகன் குடிக்காடு.

arasan சொன்னது…

//மிக கடைசியா வருகிறேன்.... மிக பெருமையா இருக்கு.... உன் படைப்புக்காக மற்றவர்களின் அங்கீகாரம்.
இதைதான் நான் எதிர்பார்த்தேன்.
கவிதை வடிவா வந்திருக்கு பாராட்டுக்கள்.//

நன்றிங்க மாமா ... உங்கள் வரவுக்காக காத்திருந்த என் படைப்புக்கு அதன் பலனை அடைந்த சந்தோஷம் நிறையவே இருக்கு என்னை போலவே ....

arasan சொன்னது…

//இது போலவே நிறைய எழுதிட வாழ்த்திக்கள்//

தங்களின் ஆதரவும் ... ஊக்கமும் இருக்கும் வரை தொடரும் மாமா ...

இளங்கதிர் சொன்னது…

கருத்துரை எழுதுற அளவுக்கு நான் இன்னும் வளரல....

நல்லாயிருக்கிங்களா மாமா?

arasan சொன்னது…

//50 தாவது கருத்துரை எழுதிட கிடைத்த வாய்ப்புக்கு நன்றி.

தொடர்க... வெல்க.

அன்புடன் நான்....
சி.கருணாகரசு.
உகந்த நாயகன் குடிக்காடு.//


நீங்கள் 50 வது பதிவு எழுதியது மிக்க மகிழ்ச்சியா இருக்கு ...

என்னுள் இருக்கும் ஆசை கண்டு என்னையும் இந்த வலை உலகுக்கு அறிமுகபடுத்தி சிறு குழந்தை போல் பாவித்து அறிவுரைகள் நிறைய கூறி கரம் பிடித்து அழைத்து சென்று கொண்டிருக்கும் தங்களுக்கு நன்றி கூற தமிழில் வார்த்தைகள் பஞ்சம் என்றுதான் கூறுவேன் ... தங்களின் முத்தான வருகைக்கும் , இனிப்பான மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கும் என் கரம் , சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மாமா .....

arasan சொன்னது…

//இளங்கதிர் சொன்னது…
கருத்துரை எழுதுற அளவுக்கு நான் இன்னும் வளரல....

நல்லாயிருக்கிங்களா மாமா?//vaanga செல்லம் எப்படி இருக்கீங்க ... நீங்க வந்ததே எனக்கு பெரு மகிழ்ச்சி ...

கருத்துரை எல்லாம் இருக்கட்டும் ...

நிலாமதி சொன்னது…

படமும் பதிவும் மிக மிக அருமை. பாராட்டுக்கள.

arasan சொன்னது…

//நிலாமதி சொன்னது…
படமும் பதிவும் மிக மிக அருமை. பாராட்டுக்கள.//


தங்களின் வாய் நிறைந்த வாழ்த்துகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ...

arasan சொன்னது…

//வைகறை சொன்னது…
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com//


வாங்க அய்யா வணக்கம் .. தங்களின் வருகையால் எனது வலை பூ மலர்ந்து சிரிக்கிறது ..

உங்களுக்கும் , உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...

க.பாலாசி சொன்னது…

இது அசத்தலுங்க.. உண்மைதான்.. எப்படித்தான் முடிகிறதோ...

arasan சொன்னது…

//க.பாலாசி சொன்னது…
இது அசத்தலுங்க.. உண்மைதான்.. எப்படித்தான் முடிகிறதோ...//

வாங்க வாங்க ... வருகைக்கும் , வளமான வாழ்த்துரைக்கும் மிக்க நன்றிங்க

Meena சொன்னது…

நிஜத்தை கவி என்ற நிழலாய் தொடர்ந்து இருக்கின்றீர்
மேலும் விரைவில் எழுத என் வேண்டுகோள்

kowsy சொன்னது…

எண்ண அலைகள் காந்த அலைகள் போல் இருக்கும். அதனால் திரும்பிப் பார்த்தார். தொடர்ந்து வீசுகையில் தொடரும் பயணம். வாழ்த்துக்கள்

arasan சொன்னது…

//Meena சொன்னது…
நிஜத்தை கவி என்ற நிழலாய் தொடர்ந்து இருக்கின்றீர்
மேலும் விரைவில் எழுத என் வேண்டுகோள்//

மிக்க நன்றிங்க மீனா மேடம் ....
வருகைக்கும், வாயார வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி ...
உங்கள் விருப்ப படியே செய்கிறேன் ....

arasan சொன்னது…

//சந்திரகௌரி சொன்னது…
எண்ண அலைகள் காந்த அலைகள் போல் இருக்கும். அதனால் திரும்பிப் பார்த்தார். தொடர்ந்து வீசுகையில் தொடரும் பயணம். வாழ்த்துக்கள்//

வருகைக்கும் , மதிப்புக்கு வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் மேடம் ....

ஜோதிஜி சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துகள் அரசன்.

Unknown சொன்னது…

எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

arasan சொன்னது…

ஜோதிஜி சொன்னது…
புத்தாண்டு வாழ்த்துகள் அரசன்.//

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ..

arasan சொன்னது…

இனியவன் சொன்னது…
எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!//


உங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சார்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

அன்புடன் மலிக்கா சொன்னது…

நல்ல காதல் ..
நல்ல காதல் கவிதை