புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 01, 2011

எனது கிராமத்தின் அழகை கொஞ்சம் ரசிக்க வாருங்களேன்...

சூர்யோதயம் ...

                                              பனியில் நனைந்த மலர்

                                           மேகங்களின் அழகு...

                                          நான்தாங்க தும்பை ...

                                          இணைபிரியா தோழர்கள்...

                               இன்னும் பெயர் வைக்கல எனக்கு ...

                                              சோளக்கதிர்...

                                        எப்படி நான் .. சொல்லுங்க ...

                                     எங்க லவ்ச கொஞ்சம் பாருங்க ...

                              எங்க ஊரு சூரியன் மறையும் போது...

(அனைத்து படங்களும் எனது சொந்த ஊரில் என்னால் எடுக்கப்பட்டது..
படத்தின் மேல் கிளிக்கினால் பெரியதாக பார்க்கலாம் ..) Post Comment

94 கருத்துரைகள்..:

Chitra சொன்னது…

அழகு......

மாணவன் சொன்னது…

அண்ணே அனைத்து படங்களுமே சூப்பர்...

மாணவன் சொன்னது…

அண்ணே நீங்க சிறந்த கவிஞர்னு தெரியும்... அதவிட போட்டோகிராபியிலும் சிறந்தவர்ன்னு நிரூபிச்சுட்டீங்க வாழ்த்துக்கள்..........

ரஹீம் கஸாலி சொன்னது…

அசத்தலான படங்கள். உங்கள் கிராமம் இன்னும் பசுமை மாறாமல் இருப்பதற்கு இது ஒன்றே நல்ல உதாரணம்

தமிழ் உதயம் சொன்னது…

உங்கள் கிராமத்தின் இயற்கை வளம் அழகு.

வைகை சொன்னது…

உங்களது போட்டோகிராபி அருமையா இருக்கு! நல்ல ரசனை உங்களுக்கு!

சி. கருணாகரசு சொன்னது…

நம்ம ஊரா இது....?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சூப்பர் மக்கா........
ஸ்ரீராம்கிட்டே சொல்லி சேர்த்து விடட்டுமா....

சி. கருணாகரசு சொன்னது…

உங்க கை வண்ணம் கலக்கல்.

சி. கருணாகரசு சொன்னது…

சோளகதிரை எடுத்த விதம் மிக அழகு.

சி. கருணாகரசு சொன்னது…

என் திருமணத்தில் நீங்க எடுத்த படமும் மிக நல்லாயிருந்தது....

சி. கருணாகரசு சொன்னது…

நீங்க பல் சுவை கலைஞன்.....

பாராட்டுக்கள்.

சி. கருணாகரசு சொன்னது…

இவரு...........

எங்க ஊரு
எங்க ஊரு
எங்க ஊரு

சி. கருணாகரசு சொன்னது…

நல்ல ரசிகனால மட்டுமே... இப்படி ரசிக்கும் படி படம்பிடிக்க முடியும்.

சி. கருணாகரசு சொன்னது…

வாழ்த்துக்கள்.... பாராட்டுக்கள்.

மாணவன் சொன்னது…

//சி. கருணாகரசு சொன்னது…
இவரு...........

எங்க ஊரு
எங்க ஊரு
எங்க ஊரு///

நம்ம ஊருன்னு சொல்லுங்க அண்ணே... :)))

மாணவன் சொன்னது…

//சி. கருணாகரசு சொன்னது…
நீங்க பல் சுவை கலைஞன்.....

பாராட்டுக்கள்.//

உங்கள் பாராட்டுகள் எங்களை இன்னும் மென்மேலும் ஊக்குவிக்கும் ரொம்ப நன்றி அண்ணே....

மாணவன் சொன்னது…

//சி. கருணாகரசு சொன்னது…
என் திருமணத்தில் நீங்க எடுத்த படமும் மிக நல்லாயிருந்தது....//

இனிமேல் நம்ம பசங்க கல்யாணத்துக்கு ஸ்டூடியோ கேமரா மேன் வேண்டாம் அரசன் அண்ணனே போதும்... :))

thendralsaravanan சொன்னது…

என் இனிய கிராம மக்களே!
ரொம்ப ரொம்ப கவிதையான கிராமங்க தம்பி!
வாழ்த்துக்கள்

thendralsaravanan சொன்னது…

அதுவும் அந்த தும்பைப் பூ...!அடாஅடா அதிலிருக்கும் தேனின் சுவை ...மறக்க முடியாது எங்கள் குழந்தைப் பருவம்!
நன்றி!

Lakshmi சொன்னது…

நீங்க நல்ல ரசிகர். படங்கள் எல்லாம் மிகவும் அருமையா இருக்கு

ஜீ... சொன்னது…

கலக்கல் பாஸ்!

ஹேமா சொன்னது…

அரசன்...அத்தனை படங்களையும் ரசித்தாலும் தும்பைப்பூவும்,பூவரச மொட்டும் என் வீட்டுக்குக் கொண்டு போனது.ஆனால் என் வீடே இல்லை இப்போ போனால் !

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

சும்மா அதிரு தம்பி...

நீ வரிகள் சொல்லாமல் போனாலும்... படங்கள் இங்கே பேசிக்கொண்டு...

எல்லா படமும் எண்ணத்தில் மூழ்கும்படி அழகிய தலைப்புகளோடு...

Nagasubramanian சொன்னது…

nice

பிரியமுடன் பிரபு சொன்னது…

அழகு......

நா.மணிவண்ணன் சொன்னது…

அருமைங்க அரசன் .ஒளி ஓவியமே கவிதையாய்

ஆயிஷா சொன்னது…

அனைத்து படங்களும் அழகு..

சிவகுமாரன் சொன்னது…

கிராமங்கள் அழகுதான்
அதுவும் சொந்தக் கிராமம் என்றால்
கூடுதல் அழகு

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

அருமையா இருக்குங்க அரசன்..உங்க ஊரு அழகுதான்..

இன்றைய கவிதை சொன்னது…

அரசன்

அனைத்தும் அருமை , உங்க ஊர் சூரியன் மறையும் போதும் ரொம்ப அழகா இருக்கு

நன்றி
ஜேகெ

போளூர் தயாநிதி சொன்னது…

அசத்தலான படங்கள். உங்கள் கிராமம் இன்னும் பசுமை மாறாமல் இருப்பதற்கு இது ஒன்றே நல்ல உதாரணம் எல்லா படமும் எண்ணத்தில் மூழ்கும்படி அழகிய தலைப்புகளோடு...

போளூர் தயாநிதி சொன்னது…

மருத்துவ குணம் நிறைந்த பூ அராசமரம் உள்ளது பாருங்கள் பல்வேறு தோல் நோய்களை நீக்கும் தன்மை கொண்டது படங்களுக்கும் பதிவிற்கும் உளம் கனிந்த பாராட்டுகள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

அழகான படங்கள்;
ஆட்டுக்குட்டியைப் பார்த்து எத்தைனையோ வருடமாச்சு!
சோளனின் ஆண்பூவை சோளக் கதிரெனவா? குறிப்பிட வேண்டும்.
பூவரசம் மொட்டுக்கள் மறக்க முடியாதவை. இளமையில் பம்பரம் போல் சுற்ற விடுவோம்.

Ramesh சொன்னது…

Hai da mama., It is very nice da., I LOVE YOU da mama............

அமுதா கிருஷ்ணா சொன்னது…

சீக்கிரம் அந்த குட்டிகளுக்கு பெயர் வைங்க அழகு.

பாரத்... பாரதி... சொன்னது…

வணக்கங்களும்,வாக்குகளும்...

வைகறை சொன்னது…

கிராமம் கிராமம் தான்!!

இனியவன் சொன்னது…

பட்ங்கள் அருமை

Rajeswari சொன்னது…

அனைத்துப் படங்களும் கவிதையாய் மணம் வீசுகின்றன.
சிறுவயதில் தும்பைப் பூவை ஒன்றுடன் ஒன்று
இணைத்து வட்டமாக்கி அழகு பார்த்த நாட்கள்..
ஞாபகம் வருதே ! ஞாபகம் வருதே !!
தும்பை சிவனுக்கும் விநாய்கருக்கும் உகந்த மருத்துவகுணமுள்ள புனிதமான மலர்.

r.v.saravanan சொன்னது…

அனைத்து படங்களுமே சூப்பர் வாழ்த்துக்கள்

இளம் தூயவன் சொன்னது…

அனைத்து படங்களும் அருமையாக உள்ளது.

சந்ரு சொன்னது…

இரசித்தேன் படங்கள் அருமை.

அரசன் சொன்னது…

Chitra சொன்னது…
அழகு.....//

மேடம் முதல் வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க

அரசன் சொன்னது…

மாணவன் சொன்னது…
அண்ணே அனைத்து படங்களுமே சூப்பர்..//


வாங்க அண்ணே ..

வணக்கம் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க அண்ணே

அரசன் சொன்னது…

மாணவன் சொன்னது…
அண்ணே நீங்க சிறந்த கவிஞர்னு தெரியும்... அதவிட போட்டோகிராபியிலும் சிறந்தவர்ன்னு நிரூபிச்சுட்டீங்க வாழ்த்துக்கள்..........//


உங்களின் அன்பான வாழ்த்துக்களும் மற்றும் ஊக்கமும் தான் அண்ணே

அரசன் சொன்னது…

ரஹீம் கஸாலி சொன்னது…
அசத்தலான படங்கள். உங்கள் கிராமம் இன்னும் பசுமை மாறாமல் இருப்பதற்கு இது ஒன்றே நல்ல உதாரணம்
//


மிக்க நன்றிங்க சார் ..

இதுவரைக்கும் பசுமையா தான் இருக்குங்க ..

இன்னும் சில காலங்களில் அழிந்து விடும் என்று பயப்படுகிறேன்

அரசன் சொன்னது…

தமிழ் உதயம் சொன்னது…
உங்கள் கிராமத்தின் இயற்கை வளம் அழகு.//


மிக்க நன்றிங்க தமிழ் உதயம் ....

அரசன் சொன்னது…

வைகை சொன்னது…
உங்களது போட்டோகிராபி அருமையா இருக்கு! நல்ல ரசனை உங்களுக்கு!//


மிக்க நன்றிங்க அண்ணே ...

அரசன் சொன்னது…

சி. கருணாகரசு சொன்னது…
நம்ம ஊரா இது....?//


ஆம் மாமா ....

நம்ம ஊரே தான் ..

எனக்கே அதை படமாக பார்க்கும் போது ஆச்சரியமா இருக்குங்க மாமா

அரசன் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது…
சூப்பர் மக்கா........
ஸ்ரீராம்கிட்டே சொல்லி சேர்த்து விடட்டுமா...//


சார் அன்புக்கு நன்றி ..

உங்களின் விருப்பபடியே சேர்த்து விடுங்கள் சார்

அரசன் சொன்னது…

சி. கருணாகரசு சொன்னது…
உங்க கை வண்ணம் கலக்கல்.

சோளகதிரை எடுத்த விதம் மிக அழகு//


அன்பு ஊக்கத்திற்கும் ஆசிகளுக்கும் மிக்க நன்றிங்க மாமா

அரசன் சொன்னது…

சி. கருணாகரசு சொன்னது…
என் திருமணத்தில் நீங்க எடுத்த படமும் மிக நல்லாயிருந்தது...//


அதுதான் ஆரம்ப நிலை ...முதன்முதலாக என்னையும் நம்பி கேமரா கொடுத்து படம் எடுக்க சொன்னது நீங்க மட்டும்தான் ...

உங்களின் நம்பிக்கையில் ஓரளவு பூர்த்தி செய்த மன திருப்தி மாமா ...

அரசன் சொன்னது…

சி. கருணாகரசு சொன்னது…
நீங்க பல் சுவை கலைஞன்.....

பாராட்டுக்கள்//

சி. கருணாகரசு சொன்னது…
இவரு...........

எங்க ஊரு
எங்க ஊரு
எங்க ஊரு//


நன்றி நன்றி நன்றி

அரசன் சொன்னது…

சி. கருணாகரசு சொன்னது…
நல்ல ரசிகனால மட்டுமே... இப்படி ரசிக்கும் படி படம்பிடிக்க முடியும்//


மிக்க நன்றிங்க ..

அன்பு கலந்த பாராட்டுகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்

அரசன் சொன்னது…

மாணவன் சொன்னது…
//சி. கருணாகரசு சொன்னது…
இவரு...........

எங்க ஊரு
எங்க ஊரு
எங்க ஊரு///

நம்ம ஊருன்னு சொல்லுங்க அண்ணே...//


நிச்சயமாக அண்ணே ,...

நாம எல்லோரும் ஒரே மண்ணில் பிறந்தவர்கள் என்பதில் எனக்கு மிக்க சந்தோஷம்

அரசன் சொன்னது…

மாணவன் சொன்னது…
//சி. கருணாகரசு சொன்னது…
நீங்க பல் சுவை கலைஞன்.....

பாராட்டுக்கள்.//

உங்கள் பாராட்டுகள் எங்களை இன்னும் மென்மேலும் ஊக்குவிக்கும் ரொம்ப நன்றி அண்ணே..//


கண்டிப்பாக அண்ணே ...

அவரின் அரவணைப்பில் அகம் மகிழ வைக்கிறது ..

அரசன் சொன்னது…

மாணவன் சொன்னது…
//சி. கருணாகரசு சொன்னது…
என் திருமணத்தில் நீங்க எடுத்த படமும் மிக நல்லாயிருந்தது....//

இனிமேல் நம்ம பசங்க கல்யாணத்துக்கு ஸ்டூடியோ கேமரா மேன் வேண்டாம் அரசன் அண்ணனே போதும்...//


நிச்சயமாக அண்ணே அசத்திபுடலாம்..

உங்கள் கல்யாணத்துக்கு நான் தான் கேமரா மேன்...

அரசன் சொன்னது…

thendralsaravanan சொன்னது…
என் இனிய கிராம மக்களே!
ரொம்ப ரொம்ப கவிதையான கிராமங்க தம்பி!
வாழ்த்துக்கள்//


வாங்க அக்கா..

அன்பு கலந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க அக்கா

அரசன் சொன்னது…

thendralsaravanan சொன்னது…
அதுவும் அந்த தும்பைப் பூ...!அடாஅடா அதிலிருக்கும் தேனின் சுவை ...மறக்க முடியாது எங்கள் குழந்தைப் பருவம்!
நன்றி!//


நிச்சயமாக அக்கா ...

அதுவும் தும்பியின் வெண்மையை ரசிக்க இரு கண்கள் போதாது ...

அவ்வளவு வெண்மை .. தேனின் சுவை .. மீண்டும் பள்ளி பருவத்தை உணர வைக்கும் ...

நன்றிங்க அக்கா

அரசன் சொன்னது…

Lakshmi சொன்னது…
நீங்க நல்ல ரசிகர். படங்கள் எல்லாம் மிகவும் அருமையா இருக்கு//


உங்களின் அன்புக்கு நன்றிங்க அம்மா

அரசன் சொன்னது…

ஜீ... சொன்னது…
கலக்கல் பாஸ்!//


அன்புக்கு நன்றிங்க பாஸ்

அரசன் சொன்னது…

ஹேமா சொன்னது…
அரசன்...அத்தனை படங்களையும் ரசித்தாலும் தும்பைப்பூவும்,பூவரச மொட்டும் என் வீட்டுக்குக் கொண்டு போனது.ஆனால் என் வீடே இல்லை இப்போ போனால் !//


உங்களின் வலி தெரிகிறது ...

நிச்சயம் அக்கா இந்நிலை மாறும் ...

மீண்டும் புது சந்தோஷம் உருவாகும் ...

அரசன் சொன்னது…

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…
சும்மா அதிரு தம்பி...

நீ வரிகள் சொல்லாமல் போனாலும்... படங்கள் இங்கே பேசிக்கொண்டு...

எல்லா படமும் எண்ணத்தில் மூழ்கும்படி அழகிய தலைப்புகளோடு..//


அண்ணே வாங்க வாங்க ...

அதிரடியாய் வந்து அன்பான வாழ்த்துக்கள் வழங்கிய உங்களுக்கு என் நன்றிகள்

அரசன் சொன்னது…

Nagasubramanian சொன்னது…
nice//

thank you so much

அரசன் சொன்னது…

பிரியமுடன் பிரபு சொன்னது…
அழகு.....//


வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

அரசன் சொன்னது…

நா.மணிவண்ணன் சொன்னது…
அருமைங்க அரசன் .ஒளி ஓவியமே கவிதையாய்//


வாங்க தல வாங்க ,....

உங்களின் அன்பு வாழ்த்துக்கு நன்றிகள் பல

அரசன் சொன்னது…

ஆயிஷா சொன்னது…
அனைத்து படங்களும் அழகு.//


மிக்க நன்றிங்க மேடம் ...

அரசன் சொன்னது…

சிவகுமாரன் சொன்னது…
கிராமங்கள் அழகுதான்
அதுவும் சொந்தக் கிராமம் என்றால்
கூடுதல் அழகு//


உண்மைதான் நண்பரே ,,,

நிறைவான வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல

அரசன் சொன்னது…

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…
அருமையா இருக்குங்க அரசன்..உங்க ஊரு அழகுதான்.//


மிக்க நன்றிங்க மேடம் ..

மிகவும் நேசிக்கும் ஊர் எனது கிராமம் மட்டுமே .///

அரசன் சொன்னது…

இன்றைய கவிதை சொன்னது…
அரசன்

அனைத்தும் அருமை , உங்க ஊர் சூரியன் மறையும் போதும் ரொம்ப அழகா இருக்கு

நன்றி
ஜேகெ//


எனக்கும் பிடிச்சது அந்த சூரியன் மறையும் காட்சிதான் ..

வருகைக்கும் , அன்பு வாழ்த்துக்கும் மிக்க நன்றி

அரசன் சொன்னது…

போளூர் தயாநிதி சொன்னது…
அசத்தலான படங்கள். உங்கள் கிராமம் இன்னும் பசுமை மாறாமல் இருப்பதற்கு இது ஒன்றே நல்ல உதாரணம் எல்லா படமும் எண்ணத்தில் மூழ்கும்படி அழகிய தலைப்புகளோடு..//


மிக்க நன்றிங்க அன்பரே ,,

அரசன் சொன்னது…

போளூர் தயாநிதி சொன்னது…
மருத்துவ குணம் நிறைந்த பூ அராசமரம் உள்ளது பாருங்கள் பல்வேறு தோல் நோய்களை நீக்கும் தன்மை கொண்டது படங்களுக்கும் பதிவிற்கும் உளம் கனிந்த பாராட்டுகள்
//


நானும் கேள்வி பட்டுருக்கேன் நண்பரே ,..

நீங்களும் நியாபகம் படுத்தியமைக்கு நன்றி ..

அன்பான வாழ்த்துகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

அரசன் சொன்னது…

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…
அழகான படங்கள்;
ஆட்டுக்குட்டியைப் பார்த்து எத்தைனையோ வருடமாச்சு!
சோளனின் ஆண்பூவை சோளக் கதிரெனவா? குறிப்பிட வேண்டும்.
பூவரசம் மொட்டுக்கள் மறக்க முடியாதவை. இளமையில் பம்பரம் போல் சுற்ற விடுவோம்.
//


நிச்சயமாக ..

நீங்கள் இன்னும் அந்த சிறு வயது நினைவுகளை நினைவில் வைதுள்ளிர்கள்.. அதற்க்கு ஒரு பெரிய நன்றி ..

இன்னும் எத்தனையோ இழந்து தான் இந்த நகர வாழ்க்கை ...

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க

அரசன் சொன்னது…

Ramesh சொன்னது…
Hai da mama., It is very nice da., I LOVE YOU da mama............//


வணக்கம் மாமா ... வாடா..

மிக்க நன்றிடா மாமா ...

mee to maams

அரசன் சொன்னது…

அமுதா கிருஷ்ணா சொன்னது…
சீக்கிரம் அந்த குட்டிகளுக்கு பெயர் வைங்க அழகு.//


வச்சுடலாம்ங்க

அரசன் சொன்னது…

பாரத்... பாரதி... சொன்னது…
வணக்கங்களும்,வாக்குகளும்..//


மிக்க நன்றிங்க

அரசன் சொன்னது…

வைகறை சொன்னது…
கிராமம் கிராமம் தான்!//


உண்மைதான் சார் ..

மிக்க நன்றிங்க

அரசன் சொன்னது…

இனியவன் சொன்னது…
பட்ங்கள் அருமை
//


மிக்க நன்றிங்க நண்பரே

அரசன் சொன்னது…

Rajeswari சொன்னது…
அனைத்துப் படங்களும் கவிதையாய் மணம் வீசுகின்றன.
சிறுவயதில் தும்பைப் பூவை ஒன்றுடன் ஒன்று
இணைத்து வட்டமாக்கி அழகு பார்த்த நாட்கள்..
ஞாபகம் வருதே ! ஞாபகம் வருதே !!
தும்பை சிவனுக்கும் விநாய்கருக்கும் உகந்த மருத்துவகுணமுள்ள புனிதமான மலர்.
//


அன்பு வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் , நெகிழ்வான பகிர்தலுக்கும் மிக்க நன்றிங்க மேடம்

அரசன் சொன்னது…

r.v.saravanan சொன்னது…
அனைத்து படங்களுமே சூப்பர் வாழ்த்துக்கள்//


அன்பு வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க

அரசன் சொன்னது…

இளம் தூயவன் சொன்னது…
அனைத்து படங்களும் அருமையாக உள்ளது//


நிறைவான வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் இளம் தூயவரே

அரசன் சொன்னது…

சந்ரு சொன்னது…
இரசித்தேன் படங்கள் அருமை.//


அன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க

வாகை பிரபு சொன்னது…

ஊருக்கு போயிட்டு வந்த ஒரு பீலிங்க்ஸ் பாஸ்... கலக்கலா இருக்குது..

Kalidoss சொன்னது…

கண்ணிற்கு இனிமையை கவிதை போல தொகுத்து இருக்கீங்க.கட்சிகள் அருமை ..வாழ்த்துக்கள்

அரசன் சொன்னது…

வாகை பிரபு சொன்னது…
ஊருக்கு போயிட்டு வந்த ஒரு பீலிங்க்ஸ் பாஸ்... கலக்கலா இருக்குது.//


ரொம்ப சந்தோஷம் நண்பரே ./..

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க

அரசன் சொன்னது…

Kalidoss சொன்னது…
கண்ணிற்கு இனிமையை கவிதை போல தொகுத்து இருக்கீங்க.கட்சிகள் அருமை ..வாழ்த்துக்கள்//


மிக்க நன்றிங்க நண்பரே ..

அன்பான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

மதி சொன்னது…

nice pics.. villages are capable of bringing the best connect with ourselves to the nature

Priya சொன்னது…

முதல்முறை உங்க வலைத்தளத்திற்கு வருகிறேன். கரை சேரா அலை... கவிதையாய் ஒரு தலைப்பு... அழகு! இந்த புகைப்படங்களோ கொள்ளை அழகு! ஒவ்வொரு படமும் கவிதை சொல்கிறது!பாராட்டுக்கள்!!!

அரசன் சொன்னது…

மதி சொன்னது…
nice pics.. villages are capable of bringing the best connect with ourselves to the nature//

Thank you boss

அரசன் சொன்னது…

Priya சொன்னது…
முதல்முறை உங்க வலைத்தளத்திற்கு வருகிறேன். கரை சேரா அலை... கவிதையாய் ஒரு தலைப்பு... அழகு! இந்த புகைப்படங்களோ கொள்ளை அழகு! ஒவ்வொரு படமும் கவிதை சொல்கிறது!பாராட்டுக்கள்!!!//

உங்களின் முதல் வருகைக்கும்
செழிப்பான வாழ்த்துகளுக்கும்
அன்பு கலந்த நன்றிகள் ...

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அத்தனையும் உங்களைப்போல அழகோ அழகு ... உங்க ஊருக்கு வருகிறேன் ஒரு முறை

அரசன் சொன்னது…

தமிழ்த்தோட்டம் சொன்னது…
அத்தனையும் உங்களைப்போல அழகோ அழகு ... உங்க ஊருக்கு வருகிறேன் ஒரு முறை//

Kandippaa vaanga nanbare .,..

sasikala சொன்னது…

அழகு அழகு......
என்னைப்போலவே பிறந்த மண்ணை ரசிப்பவர் போலும் .