வள்ளுவர் சொல்லுவர் கண்ணினை கண் நோக்கொக்கின் வாய் சொற்கள் என்னபயனுமில காதலின் கண்கள் எப்போதும் உறங்குவதில்லை நீங்கள் கண்ணாடியை பார்க்கவேண்டாம் என்னைபார் நீ தெரிவாய் என்கிறீர்கள் இதைத்தான் கம்ப நாடனும் அவனின் காவியத்தில் பதிவு செய்வர் நான் சீதையை நினைக்கிறேன் நான் பெண்ணாக மரிவிடுவேனா ? என கேட்க அதற்க்கு அனுமன் அங்கு சீதை உன்னையே நினைத்து கொடிருக்கிறாள் என்பான் . காதல் ... உண்மையனகாத்தல் வீழ்வதில்லை
போளூர் தயாநிதி சொன்னது… வள்ளுவர் சொல்லுவர் கண்ணினை கண் நோக்கொக்கின் வாய் சொற்கள் என்னபயனுமில காதலின் கண்கள் எப்போதும் உறங்குவதில்லை நீங்கள் கண்ணாடியை பார்க்கவேண்டாம் என்னைபார் நீ தெரிவாய் என்கிறீர்கள் இதைத்தான் கம்ப நாடனும் அவனின் காவியத்தில் பதிவு செய்வர் நான் சீதையை நினைக்கிறேன் நான் பெண்ணாக மரிவிடுவேனா ? என கேட்க அதற்க்கு அனுமன் அங்கு சீதை உன்னையே நினைத்து கொடிருக்கிறாள் என்பான் . காதல் ... உண்மையனகாத்தல் வீழ்வதில்லை //
சார் வாங்க வாங்க .. நிறைவான வருகைக்கும் , நெகிழ்வான வாழ்த்துக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள் ...
47 கருத்துரைகள்..:
முதல் வெட்டும் முதல் ஓட்டும் ...........
நிலா பெண்ணைப்போலவே கவிதை வரிகளும் அழகு நண்பா
அருமையான ஹைக்கூ....
நிலாப்பெண்ணும் கவிதையும் அழகாய் இருக்கு
அருமை நண்பா
நல்ல அழகியல்.... பாராட்டுக்கள்
அழகான ரசனையுடன் அருமையான வரிகள்...
கவிதை சூப்பர்...
அழகிய கவிதை!
அந்த போட்டோவுல இருக்கவறங்க யாருண்ணே?? :))
வாழ்த்துக்கள் அண்ணே,
தொடர்ந்து பல நல்ல கவிதை படைப்புகளை வழங்க வேண்டும்.. :))
அருமை.
சின்னப்புள்ளைங்க....எழுதுங்க..எழுதுங்க.....
மேல எதிரொலிக்கிறது யாரு?
:-)
wow!! super :)
ஹை தல... கலக்குறீங்க... ரொம்ப நல்லா இருக்கு...!!!
நிலாப்பெண்ணை ரசிக்கும் நிலா!!
நல்லா இருந்தது அரசன்
நன்றி
ஜேகே
அரசன்...உண்மையான காதலானால் ஒருவரில் ஒருவரைப் பார்த்துக்கொள்ளலாம் !
Mikavum Arumai...
Nilavin Oliyil Nangal kulirkainthukondu...
வள்ளுவர் சொல்லுவர் கண்ணினை கண் நோக்கொக்கின் வாய் சொற்கள் என்னபயனுமில காதலின் கண்கள் எப்போதும் உறங்குவதில்லை
நீங்கள் கண்ணாடியை பார்க்கவேண்டாம் என்னைபார் நீ தெரிவாய் என்கிறீர்கள் இதைத்தான் கம்ப நாடனும் அவனின் காவியத்தில் பதிவு செய்வர் நான் சீதையை நினைக்கிறேன் நான் பெண்ணாக மரிவிடுவேனா ? என கேட்க அதற்க்கு அனுமன் அங்கு சீதை உன்னையே நினைத்து கொடிருக்கிறாள் என்பான் . காதல் ... உண்மையனகாத்தல் வீழ்வதில்லை
yappaa mudiyala......
அஞ்சா சிங்கம் சொன்னது…
முதல் வெட்டும் முதல் ஓட்டும் ..........//
முதல் வாழ்த்து வழங்கிய அஞ்சா சிங்கத்திற்கு அன்பு நன்றிகள்
செய்தாலி சொன்னது…
நிலா பெண்ணைப்போலவே கவிதை வரிகளும் அழகு நண்பா//
குருவின் முதல் வருகைக்கும் அன்பு வாழ்த்திற்கும் அன்பு கலந்த நன்றிகள் ...
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
அருமையான ஹைக்கூ...//
வாருங்கள் அண்ணன் ...
அன்பு வாழ்த்திற்கு நன்றிகள் பல
நிலாமதி சொன்னது…
நிலாப்பெண்ணும் கவிதையும் அழகாய் இருக்கு//
அக்காவின் வாழ்த்தில் கரைந்து போகிறேன் ...
மிக்க நன்றிங்க அக்கா
r.v.saravanan சொன்னது…
அருமை நண்பா
//
மிக்க நன்றிங்க நண்பரே
சி.கருணாகரசு சொன்னது…
நல்ல அழகியல்.... பாராட்டுக்கள்
//
நெஞ்சம் நிறைந்த நல வாழ்த்துகளுக்கு நன்றிங்க மாமா
மாணவன் சொன்னது…
அழகான ரசனையுடன் அருமையான வரிகள்...
கவிதை சூப்பர்...//
அண்ணே வணக்கம் ...
நன்றிங்க அண்ணே
thendralsaravanan சொன்னது…
அழகிய கவிதை!
//
அக்கா வாங்க வாங்க ..
வாழ்த்துக்கு நன்றிங்க அக்கா
மாணவன் சொன்னது…
அந்த போட்டோவுல இருக்கவறங்க யாருண்ணே?? :))//
அவங்கள மாதிரி அந்த நிலாப்பெண் இருப்பாள் அண்ணே ஹி ஹி ஹி
மாணவன் சொன்னது…
வாழ்த்துக்கள் அண்ணே,
தொடர்ந்து பல நல்ல கவிதை படைப்புகளை வழங்க வேண்டும்.. :))
//
உங்களின் அன்பும் ஆதரவும் இருக்கும் போது வேறு என்ன கவலை ...
நன்றி அண்ணே
ஆயிஷா சொன்னது…
அருமை.//
மிக்க நன்றிங்க
வைகை சொன்னது…
சின்னப்புள்ளைங்க....எழுதுங்க..எழுதுங்க.....//
எல்லாம் தங்களின் ஆசீர்வாதம் தான் அண்ணே ...
எழுதுறோம் எழுதுறோம் அண்ணே
வைகை சொன்னது…
மேல எதிரொலிக்கிறது யாரு?//
கூகுளாரின் தங்கை அண்ணே ...
அவரிடம் இருந்து தெரியாம சுட்டுட்டேன் அண்ணே ...
Chitra சொன்னது…
:-)//
வாங்க மேடம்...
எதாவது சொல்லிருக்கலாம்
ஜெ.ஜெ சொன்னது…
wow!! super :)//
Thank you so much
கவிக்காதலன் சொன்னது…
ஹை தல... கலக்குறீங்க... ரொம்ப நல்லா இருக்கு...!!!
//
மிக்க நன்றி தல ....
அன்புக்கு நன்றி
இராஜராஜேஸ்வரி சொன்னது…
நிலாப்பெண்ணை ரசிக்கும் நிலா!!//
அன்பான வாழ்த்துக்கு நன்றிங்க
JK சொன்னது…
நல்லா இருந்தது அரசன்
நன்றி
ஜேகே//
நிறைவான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க
ஹேமா சொன்னது…
அரசன்...உண்மையான காதலானால் ஒருவரில் ஒருவரைப் பார்த்துக்கொள்ளலாம் //
சரியாக சொன்னிங்க ...
மிக்க நன்றிங்க மேடம்
Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…
Mikavum Arumai...
Nilavin Oliyil Nangal kulirkainthukondu...//
அன்பு கலந்த வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணே
போளூர் தயாநிதி சொன்னது…
வள்ளுவர் சொல்லுவர் கண்ணினை கண் நோக்கொக்கின் வாய் சொற்கள் என்னபயனுமில காதலின் கண்கள் எப்போதும் உறங்குவதில்லை
நீங்கள் கண்ணாடியை பார்க்கவேண்டாம் என்னைபார் நீ தெரிவாய் என்கிறீர்கள் இதைத்தான் கம்ப நாடனும் அவனின் காவியத்தில் பதிவு செய்வர் நான் சீதையை நினைக்கிறேன் நான் பெண்ணாக மரிவிடுவேனா ? என கேட்க அதற்க்கு அனுமன் அங்கு சீதை உன்னையே நினைத்து கொடிருக்கிறாள் என்பான் . காதல் ... உண்மையனகாத்தல் வீழ்வதில்லை
//
சார் வாங்க வாங்க ..
நிறைவான வருகைக்கும் , நெகிழ்வான வாழ்த்துக்கும்
சிரம் தாழ்ந்த நன்றிகள் ...
பிரியமுடன் பிரபு சொன்னது…
yappaa mudiyala.....//
என்னங்க ஆச்சு ...
வருகைக்கு நன்றிங்க
நண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு தமிழ்மணத்தில் வாக்கிட்டு, கருத்துக்களை சொல்லவும்
http://blogintamil.blogspot.com/2011/02/4-friday-in-valaichcharam-rahim-gazali.html
ரஹீம் கஸாலி சொன்னது…
நண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு தமிழ்மணத்தில் வாக்கிட்டு, கருத்துக்களை சொல்லவும்
http://blogintamil.blogspot.com/2011/02/4-friday-in-valaichcharam-rahim-gazali.html//
நன்றிங்க சார்..
வந்துடுறேன்
அட அட அட... இப்பபச் சொல்லறாங்களே அருமைங்க...
கருத்துரையிடுக