புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 14, 2011

குறுஞ்சுவைகள்...


நபர்1: முளைச்சு மூன்று இலை கூட விடல, 
அதுக்குள்ள பையன் இப்படி 
பண்ணிட்டானே!

நபர் 2 : என்ன பண்ணிட்டான்?

நபர் 1  : செடிய புடுங்கிட்டான்....

நபர் 2 :?????????!!!!!!!!!!!!!!!!!!!
 *********************************************************************************
ஆசிரியர்: பாரதியார் மனைவியுடன் திருச்சி சென்றார். 
இதை வினா வாக்கியமாக மாற்றுக.

மாணவன்: "பாரதி" யார் மனைவியுடன் திருச்சி சென்றார்?

ஆசிரியர்: நாசமா போச்சு....
 *********************************************************************************
பையன் : அப்பா நான் ஒரு செய்தி சொல்லணும்.
அப்பா: சாப்பிடும் பொது எதுவும் பேசக் கூடாது 
என்று எத்தனை முறை சொல்லுவது...
(சாப்பிட்டு முடித்து) இப்போ சொல்லு...

பையன்: ஒரு கரப்பான் பூச்சி உங்க 
சாப்பாட்டுல கிடந்தது...

அப்பா: !!!!!!!!?????????
 *********************************************************************************
பணக்காரன்: எனக்கு 5 கார், 4 வீடு, 
நிறைய பணம் வச்சிருக்கேன்... 
உன்கிட்ட என்ன இருக்கு?

விவசாயி: நான் ஒரே ஒரு பையன் வச்சிருக்கேன். 
அவனோட காதலி உன் பொண்ணு...

பணக்காரன்:!!!!!!?????
 *********************************************************************************
ஆசிரியர்: ரேடியோவை கண்டுபிடித்தவர் மார்கோனி.

மாணவர்: எங்க வீட்லயும் ஒரு ரேடியோ காணாம 
போச்சு சார்... கண்டு பிடிச்சு கொடுப்பாரா சார்?

ஆசிரியர்: ?????
 *********************************************************************************
மு.க.அ: குங்குமப் பூ போண்டா னு ஒரு படம் 
வந்திருக்காம் போலாமா?

த.மா.: அது மாதிரி ஒரு படமும் வரலையே...

மு.க.அ.: ஏ அது நல்லா இருக்காம்பா.. 
அனிமேஷன் படமாம்..

த. மா. : (மனசுக்குள் அட நாறப்பயலே 
அது குங் பூ பான்டா... டா.)
 *********************************************************************************
தமிழ் அய்யா: தம்பி வாய்மை என்றால் என்ன ?

மாணவன்: வாய்மை என்றால் வந்து வந்து
"லிப்ஸ்டிக்" அய்யா...

அய்யா: நீ எங்க உருப்பட போற ...
 *********************************************************************************
ஆசிரியர்: ஓம் விதியை சொல்லு...

மாணவன்: எனக்கு தெரியாது சார் . ஆனால் 
கடைசி கொஞ்சம் மட்டும் நினைவில் இருக்கு ..

ஆசிரியர்: சரி தெரிஞ்சத சொல்லு ..

மாணவன்: ....................................இதைதான் 
ஓம் விதி என்று கூறுவர்..

ஆசிரியர்:????????????????
 *********************************************************************************
ஒரு வருசத்துக்கு முன்னாடி 
செம்மொழியான 
தமிழ் மொழியாம்...
இன்று கம்பிக்கு பின்னாடி 
கனிமொழியாம்...

(குறுஞ்செய்தியில் வந்த நகைச்சுவைகள்)

Post Comment

33 கருத்துரைகள்..:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அனைத்தும் அருமை. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

r.v.saravanan சொன்னது…

சிரித்தேன் ரசித்தேன் நன்றி அரசன்

thendralsaravanan சொன்னது…

ஹா ஹா ஹா...... நல்லா சிரிக்க வச்சீங்க தம்பி...
மாணவ்ர்கள் எப்பவுமே இப்படி புதிய கோணத்தில் தான் சிந்திப்பார்கள்....

அன்புடன் நான் சொன்னது…

நல் சுவை....

மாணவன் சொன்னது…

குறுஞ்சுவைகள் நல்லாருக்குண்ணே, பகிர்வுக்கு நன்றி :)

விஜய் சொன்னது…

பாரதியார் சூப்பர்

வாழ்த்துக்கள்

விஜய்

rajamelaiyur சொன்னது…

நல்ல நகைசுவை ...

rajamelaiyur சொன்னது…

சிரிப்பு சிரிப்பா வருது

Riyas சொன்னது…

எல்லாம் சூப்பருங்க

பாலா சொன்னது…

எல்லாமே அருமை... நினைத்து நினைத்து சிரிக்கவைக்கும் நகைச்சுவைகள்...

சக்தி கல்வி மையம் சொன்னது…

நினைத்து நினைத்து சிரிக்கவைக்கும் நகைச்சுவைகள்... ...அருமை..

ஹேமா சொன்னது…

கரப்பான் பூச்சி.....ச்சீ.....!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

நகைச்சுவை எல்லாமே பல்சுவையாய்...

mohana சொன்னது…

சூப்பருங்க !!!!

Nagasubramanian சொன்னது…

குங் பூ பான்டா joke superb!

Angel சொன்னது…

ஹா !ஹா! ஹா ! எல்லாமே சூப்பர் ஜோக்ஸ் .

arasan சொன்னது…

இராஜராஜேஸ்வரி சொன்னது…
அனைத்தும் அருமை. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

r.v.saravanan சொன்னது…
சிரித்தேன் ரசித்தேன் நன்றி அரசன்//

நன்றிங்க சார் ..

arasan சொன்னது…

thendralsaravanan சொன்னது…
ஹா ஹா ஹா...... நல்லா சிரிக்க வச்சீங்க தம்பி...
மாணவ்ர்கள் எப்பவுமே இப்படி புதிய கோணத்தில் தான் சிந்திப்பார்கள்....//

அக்கா நானும் மாணவன் தானே ...
நன்றிங்க அக்கா ...

arasan சொன்னது…

சி.கருணாகரசு சொன்னது…
நல் சுவை....//

சுவைத்தமைக்கு நன்றிங்க மாமா

arasan சொன்னது…

மாணவன் சொன்னது…
குறுஞ்சுவைகள் நல்லாருக்குண்ணே, பகிர்வுக்கு நன்றி :)//

வாங்க அண்ணே..
சுவைத்து ருசிதமைக்கு நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

விஜய் சொன்னது…
பாரதியார் சூப்பர்

வாழ்த்துக்கள்

விஜய்//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…
நல்ல நகைசுவை ...


சிரிப்பு சிரிப்பா வருது


மூன்று… மூனு… திரி(Three)… தீன்..//

மிக்க நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

Riyas சொன்னது…
எல்லாம் சூப்பருங்க//

மிக்க நன்றிங்கோ

arasan சொன்னது…

பாலா சொன்னது…
எல்லாமே அருமை... நினைத்து நினைத்து சிரிக்கவைக்கும் நகைச்சுவைகள்...//

நன்றிங்க பாலா சார்

arasan சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
நினைத்து நினைத்து சிரிக்கவைக்கும் நகைச்சுவைகள்... ...அருமை..//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

ஹேமா சொன்னது…
கரப்பான் பூச்சி.....ச்சீ.....!//

ஆம் அக்கா..
பூச்சி சூப்பர் தான

arasan சொன்னது…

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…
நகைச்சுவை எல்லாமே பல்சுவையாய்...//

வாங்க அண்ணே ..
நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

mohana சொன்னது…
சூப்பருங்க !!!!//

நன்றிங்க

arasan சொன்னது…

Nagasubramanian சொன்னது…
குங் பூ பான்டா joke superb!//

மிக்க நன்றிங்க ...

arasan சொன்னது…

angelin சொன்னது…
ஹா !ஹா! ஹா ! எல்லாமே சூப்பர் ஜோக்ஸ் .//


நன்றிங்க மேடம் ..

மாய உலகம் சொன்னது…

சிரிக்கதூண்டிய ஜோக்ஸ்....

arasan சொன்னது…

மாய உலகம் சொன்னது…
சிரிக்கதூண்டிய ஜோக்ஸ்....//

நன்றிங்க சார்