புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 21, 2011

எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 4

நாயுருவி 

பார்க்க தான் அழகுங்க ... 

ஓடி ஓடி உழைக்கணும் ...

நான் கடிச்சா தாங்கமாட்ட ... 

நான் கொஞ்சும் இயற்கை 

காசில்லா சீப்புங்க ...

சோடி மலர்தாங்க ...

நீங்களே ஒரு பெயர் வையுங்க ...


என் பெயரை கூறுங்க பார்ப்போம் ...

நான் கருப்பு வைரம்ங்க ...


(இவை அனைத்தும் எனது ஊரில் என்னால் எடுக்கப்பட்டவை ... படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)


(என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய திருமதி. ராஜி (கற்றலும் கேட்டலும்) அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்)


குறிப்பு: நமது சக நண்பர் அண்ணன் திரு. ஆர். வி. சரவணன் வரும் வாரத்திலிருந்து அவரின் குடந்தையூர் தளத்தில் இளமை எழுதும் கவிதை நீ என்ற தொடர்கதை எழுத உள்ளார், நண்பர்களாகிய நீங்களும் உங்கள் ஆதரவை வழங்குமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறேன்.... நன்றி 

Post Comment

47 கருத்துரைகள்..:

Mathuran சொன்னது…

உங்கள் ஊரின் புகைப்படத்தொகுப்பு அருமை

மாய உலகம் சொன்னது…

புகைப்பட தொகுப்பு பகிர்வுக்கு வாழ்த்துக்கள் நண்பா

மகேந்திரன் சொன்னது…

கிராமத்தின் அழகே அழகுதான்..
படம்பிடித்து காண்பித்த நண்பரே,
உங்களுக்கு நன்றிகள் பல.

பெயரில்லா சொன்னது…

nalla erukku sir,,,
thanks for your sharing

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அடடா அருமை அருமை கண்ணுக்கு குளுர்ச்சி...!!!

r.v.saravanan சொன்னது…

நம் கிராமங்களின் அழகை ரசிக்க கண் கோடி வேண்டும் அதை கேமரா கண்களால் படம் பிடித்து தந்தமைக்கு நன்றி அரசன்

காந்தி பனங்கூர் சொன்னது…

படங்கள் அனைத்தும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ராஜா.

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

இரசித்தேன் நண்பா...

அருமை..

தூயவனின் அடிமை சொன்னது…

கிராமம் இன்று ஆரோக்கிய நிலையம் ,ஆம் ஆரோக்கியமாக வாழ இன்று அதுவே உகந்த இடமாக விளங்குகிறது.

ஆமினா சொன்னது…

அருமையா இருக்கு

அந்த க்ளோசப் முள் படம் அருமை

thendralsaravanan சொன்னது…

அழகான படங்கள்.... பகிர்வுக்கு நன்றி தம்பி!

M.R சொன்னது…

அருமை நண்பரே ,செந்துறை வந்து நாளாச்சு ,அடுத்த முறை வரும்பொழுது இவை அனைத்தையும் நேரிடையாகவே பார்த்திடறேன் . பகிர்வுக்கு நன்றி நண்பரே.

படங்கள் மிகவும் தெளிவாக உள்ளது

Riyas சொன்னது…

Nice Photos..

Angel சொன்னது…

படங்கள் எல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு .பகிர்வுக்கு நன்றி

ஹேமா சொன்னது…

நான் கடிச்சா தாங்கமாட்ட ... சிரிச்சிட்டேன்.என்ன ஒரு கற்பனை.மாவிலை மறக்கல சுவிஸ்ல இருந்தாலும்.அரசன் வலையில் இரண்டு ஊதாப்பூக்கள் !

அருள் சொன்னது…

http://rajamelaiyur.blogspot.com/2011/10/blog-post_22.html

""அடிக்கடி கூட்டணிக்கு குரங்கு சின்னம் ஒதுக்கபடும்” =தேர்தல் ஆணையம் # அப்ப பா. ம. க சின்னம் மாறிடுமா?'""

//குரங்குகளை தவறாக கூறியது எந்த வகையில் ஞாயம் ஹிஹி!//
//சூப்பர்மா..! எங்கே இன்னொரு தடவ சொல்லு..!!//
//பின்னி பெடலெடுத்துட்டீங்கப்பு.......//
//உங்கள் பதிவை படிச்சா சிலருக்கு டவுசர் கழலும் அது மட்டும் உண்மை //
//குரங்குகளுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு பதிவு போட்டா போச்சு//
//குரங்குன்னா அவ்வளவு கேவலமா போச்சா....ராமதாஸ் கட்சி சின்னம்னா அதுங்கல்லாம் தேர்தல் கமிசனை கடிச்சி குதறிடும்..ராமரிடம் தூது போயாவது தடுத்துரும்//
//ஹா ஹா செம கலக்கல்.. ஆல் ஜோக்ஸ் டைமிங்க்//
//வயிறு வலிக்குது!பொறுங்க மொதல்ல சிரிப்போம்!!//
//முதல்ல கட்சி பெயரை "குரங்கு கட்சி"ன்னு பாத்த சொல்லுங்க...//

பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிக்கு முடிவு கட்டிவிட்டது. எனவே, இனி "அடிக்கடி கூட்டணி" மாறும் தேவை எதுவும் அக்கட்சிக்கு இல்லை. இந்த தேர்தல் முடிவில் அதிமுக, திமுக தவிர இதர கட்சிகளை மக்கள் "குறிப்பிடத்தக்க அளவில்" கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. எனவே, பாமக'வை மட்டும் தலைப்பிட்டு கேலிசெய்வது எதற்காக?

குரங்கு கட்சி என்று நீங்களும் பின்னூட்டமிடுவோரும் பாமக'வை அழைப்பதில் உங்களின் மன'விகாரமே' வெளிப்படுகிறது. தண்ணீரை விட இரத்தம் திடமானது என்று சும்மாவா சொன்னார்கள்? ஆதிக்க கூட்டத்தினர் தங்கள் மன அரிப்பை தீர்த்துக்கொள்ளும் ஒரு வாய்ப்பாகவே இதை நான் பார்க்கிறேன்.

உங்களுக்கு ஒரு தகவல் - அமெரிக்காவை ஆளும் ஒபாமா கட்சியின் சின்னம் கழுதை.

vetha (kovaikkavi) சொன்னது…

நல்ல இயற்கையழகுப் படங்கள். நான் கடிச்சா தாங்க மாட்டாய் - அதை முசுறு என்று கூறுவோம்.
வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

சிவகுமாரன் சொன்னது…

நான் கடிச்சா தாங்க மாட்டே .

ரசித்தேன்.
அனைத்துமே அழகு.

Chitra சொன்னது…

அழகு.


இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

பெயரில்லா சொன்னது…

அருமை...
தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

*anishj* சொன்னது…

நன்றி தல.. உங்கள் கிராமத்தின் அழகை படம் புடிச்சு போட்டதுக்கு...!

ஆமினா சொன்னது…

உங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்

நேரமிருக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_28.html

சத்ரியன் சொன்னது…

நாயுருவி,காரைமுள்...என கிராமத்தின் அழகில் ஒரு துளியை பகிர்ந்து வரவசப் படுத்தியிருக்கீங்க.

பாராட்டுக்கள் அரசன்.

arasan சொன்னது…

மதுரன் கூறியது...
உங்கள் ஊரின் புகைப்படத்தொகுப்பு அருமை//

மிக்க நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

மாய உலகம் கூறியது...
புகைப்பட தொகுப்பு பகிர்வுக்கு வாழ்த்துக்கள் நண்பா//

அன்புக்கு நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
கிராமத்தின் அழகே அழகுதான்..
படம்பிடித்து காண்பித்த நண்பரே,
உங்களுக்கு நன்றிகள் பல.//

அன்பு வாழ்த்துக்கு மிகுந்த நன்றிங்க

arasan சொன்னது…

அருள் கூறியது...
தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html//

பார்க்கிறேன் சார்

arasan சொன்னது…

பெயரில்லா கூறியது...
nalla erukku sir,,,
thanks for your sharing//

மிகுந்த நன்றிங்க

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
அடடா அருமை அருமை கண்ணுக்கு குளுர்ச்சி...!!!//

மிகுந்த நன்றிங்க சார்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
நம் கிராமங்களின் அழகை ரசிக்க கண் கோடி வேண்டும் அதை கேமரா கண்களால் படம் பிடித்து தந்தமைக்கு நன்றி அரசன்//

மிக்க நன்றிங்க சார்

arasan சொன்னது…

காந்தி பனங்கூர் கூறியது...
படங்கள் அனைத்தும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ராஜா.//

மிகுந்த நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
இரசித்தேன் நண்பா...

அருமை..//

மிகுந்த நன்றிங்க முனைவரே

arasan சொன்னது…

இளம் தூயவன் கூறியது...
கிராமம் இன்று ஆரோக்கிய நிலையம் ,ஆம் ஆரோக்கியமாக வாழ இன்று அதுவே உகந்த இடமாக விளங்குகிறது.//

உண்மைதான் .. சில இடங்களில் அதுவும் கொஞ்சம் நகரமயமாக்கப்பட்டு நரகமாக மாறுகிறது ,.

arasan சொன்னது…

ஆமினா கூறியது...
அருமையா இருக்கு

அந்த க்ளோசப் முள் படம் அருமை
//

மிக்க நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
அழகான படங்கள்.... பகிர்வுக்கு நன்றி தம்பி!//

மிகுந்த நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

M.R கூறியது...
அருமை நண்பரே ,செந்துறை வந்து நாளாச்சு ,அடுத்த முறை வரும்பொழுது இவை அனைத்தையும் நேரிடையாகவே பார்த்திடறேன் . பகிர்வுக்கு நன்றி நண்பரே.

படங்கள் மிகவும் தெளிவாக உள்ளது//

தங்களின் வருகைக்காக காத்திருக்கேன் .. வாருங்கள் சார்

arasan சொன்னது…

Riyas கூறியது...
Nice Photos..//

thank you boss

arasan சொன்னது…

angelin கூறியது...
படங்கள் எல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு .பகிர்வுக்கு நன்றி//

மிகுந்த நன்றிங்க சகோ

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
நான் கடிச்சா தாங்கமாட்ட ... சிரிச்சிட்டேன்.என்ன ஒரு கற்பனை.மாவிலை மறக்கல சுவிஸ்ல இருந்தாலும்.அரசன் வலையில் இரண்டு ஊதாப்பூக்கள் !//

அன்புக்கு மிகுந்த நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

kavithai (kovaikkavi) கூறியது...
நல்ல இயற்கையழகுப் படங்கள். நான் கடிச்சா தாங்க மாட்டாய் - அதை முசுறு என்று கூறுவோம்.
வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.//

மிக்க நன்றிங்க சகோ

arasan சொன்னது…

சிவகுமாரன் கூறியது...
நான் கடிச்சா தாங்க மாட்டே .

ரசித்தேன்.
அனைத்துமே அழகு.//

மிக்க நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

Chitra கூறியது...
அழகு.


இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!//

வருகைக்கு வாழ்த்துக்கும் நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

ரெவெரி கூறியது...
அருமை...
தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்//

நன்றி நன்றி நன்றி

arasan சொன்னது…

angelin கூறியது...
இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்//

நன்றிங்க சகோ

arasan சொன்னது…

anishj* கூறியது...
நன்றி தல.. உங்கள் கிராமத்தின் அழகை படம் புடிச்சு போட்டதுக்கு...!//

மிகுந்த நன்றிங்க தல

arasan சொன்னது…

ஆமினா கூறியது...
உங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்

நேரமிருக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_28.html//

அன்புக்கு நன்றிங்க மேடம் .. நிச்சயம் வருகிறேன்

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
நாயுருவி,காரைமுள்...என கிராமத்தின் அழகில் ஒரு துளியை பகிர்ந்து வரவசப் படுத்தியிருக்கீங்க.

பாராட்டுக்கள் அரசன்.///

அண்ணே வணக்கம் ,... வாழ்த்துக்கு நன்றிங்க அண்ணே