புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 07, 2011

செல்ல கோபம்...



கலைந்து கூடும் 

மேகங்களாய் - அவளின் 
கோபங்கள் 
வரமாலும் இல்லை 
வலுவாகவும் இல்லை...

Post Comment

37 கருத்துரைகள்..:

Prem S சொன்னது…

கலக்கல் அன்பரே என்ன ஒரு ஒப்பீடு

thendralsaravanan சொன்னது…

கலக்கல் தம்பி!

மாணவன் சொன்னது…

ரொம்ப நல்லாருக்க்ண்ணே!

கடம்பவன குயில் சொன்னது…

பெண்கள் கோபம் என்றுமே அப்படித்தான் கலைந்து கூடும் மேகம் மட்டுமல்ல....வானவில்போன்று அற்பாயுள் தான் ஆனால் ரசிக்கத்தக்கது பலவண்ணங்களில்...

சத்ரியன் சொன்னது…

அரசன்,

ஊடலில் வலுவில்லை என்றால்
’கூடி முயங்க பெற’ வாய்ப்பு இருக்காதே!

மென்மை மிகு கவிதை.

(கவிதையில் உள்ள சொற்களின் எண்ணிக்கையை விடவும்,
குறிசொற்களின் எண்ணிக்கை கூடுதலாய் இருக்கிறதே! அப்படி பார்த்தால், அவளின் கோவம் வலுவாகத்தான் இருக்கும் போல!)

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கோபங்கள்
வரமாலும் இல்லை
வலுவாகவும் இல்லை.../

அழ்காய் இருக்கிறது!

திகழ் சொன்னது…

அருமை

r.v.saravanan சொன்னது…

simple and superb arasan

vetha (kovaikkavi) சொன்னது…

vaalthukal.
Vetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

பெயரில்லா சொன்னது…

ரொம்ப நல்ல இருக்குங்க சார்,
வாழ்த்துக்கள் உங்கள் அம்மணியின் கோவத்திற்கு ....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கவிதை அருமை மக்கா....!!!

இன்னும் கொஞ்சம் பெருசா போட்டால் நல்லாயிருக்கும்.

M.R சொன்னது…

நான்கு வரி என்றாலும் நச்சுன்னு இருக்கு கவிதை ,அருமை நண்பரே

பெயரில்லா சொன்னது…

கலைந்து கூடும் மேகங்களாய் - அவளின் கோபங்கள் வரமாலும் இல்லை வலுவாகவும் இல்லை//

நம்மள விட சின்னதா எழுதுறீங்க...அருமை...

மாய உலகம் சொன்னது…

மேகத்துடன் கோபத்தை ஒப்பீடு செய்த கவிதை கலக்கல் நண்பா

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

தம்பி கோபமும் அழகு.. உங்கள் வரிகளும் அழகு... அவளை போல...

வரும்... ஆனா... வராது....

நாவலந்தீவு சொன்னது…

அருமை நண்பா...

ஒப்பீடு சூப்பர் .

போளூர் தயாநிதி சொன்னது…

மிகசிறந்த ஆக்கம் தேர்ந்த சொல்லாக்கம் சிறந்த எழுத்து நடை உங்களைவரின் சினம் சீக்கிரமே மாறட்டும் வள்ளுவமும் இதைத்தான் போதிக்கிறது "" ஊடுக மன்னோ ஒளியிழை நாமிரப்ப "" எனவும் ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் "" இந்த வள்ளுவரின் இருநூற்றைம்பது குறட் பாக்களை முறையாக உள்வாங்கி கொண்டாலே இல்லறத்தில் என்றும் இனிமையே பாராட்டுகள் .

arasan சொன்னது…

சி.பிரேம் குமார் கூறியது...
கலக்கல் அன்பரே என்ன ஒரு ஒப்பீடு//

அன்புக்கு நன்றிங்க anbare

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
கலக்கல் தம்பி!//

அன்புக்கு நன்றிங்க அக்கா ...

arasan சொன்னது…

மாணவன் கூறியது...
ரொம்ப நல்லாருக்க்ண்ணே!//

வணக்கம் அண்ணே ..
நெஞ்சார்ந்த நன்றிகள் ...

arasan சொன்னது…

கடம்பவன குயில் கூறியது...
பெண்கள் கோபம் என்றுமே அப்படித்தான் கலைந்து கூடும் மேகம் மட்டுமல்ல....வானவில்போன்று அற்பாயுள் தான் ஆனால் ரசிக்கத்தக்கது பலவண்ணங்களில்...//

வணக்கம் மேடம் ..
நீங்கள் கூறுவது மிகச்சரி
மிக்க நன்றிங்க மேடம்
சில நேரங்களில் மட்டும் தான் konjam வலுவாக இருக்கின்றது ..

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
அரசன்,

ஊடலில் வலுவில்லை என்றால்
’கூடி முயங்க பெற’ வாய்ப்பு இருக்காதே!

மென்மை மிகு கவிதை.

(கவிதையில் உள்ள சொற்களின் எண்ணிக்கையை விடவும்,
குறிசொற்களின் எண்ணிக்கை கூடுதலாய் இருக்கிறதே! அப்படி பார்த்தால், அவளின் கோவம் வலுவாகத்தான் இருக்கும் போல!)//


வணக்கம் அண்ணே ..
நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணே ..

அந்த வலுவான கோவத்தின் பலனாய்
வடுக்கள் உள்ளது ..அண்ணே .
வெளிய கூற தயங்கினேன் ..
நீங்கள் கூறிவிட்டிர்கள்

arasan சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
கோபங்கள்
வரமாலும் இல்லை
வலுவாகவும் இல்லை.../

அழ்காய் இருக்கிறது!/

மிக்க நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

திகழ் கூறியது...
அருமை//



நெஞ்சார்ந்த நன்றிகள்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
simple and superb arasan//

thank you sir

arasan சொன்னது…

kavithai (kovaikkavi) கூறியது...
vaalthukal.
Vetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com//

நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

பெயரில்லா கூறியது...
ரொம்ப நல்ல இருக்குங்க சார்,
வாழ்த்துக்கள் உங்கள் அம்மணியின் கோவத்திற்கு ....//

அன்புக்கு நன்றிங்க...
இன்னுமா கோபம் வேண்டும் ..
நேற்று வாங்கினதே வலிக்கிறது ..
இதுல வாழ்த்துக்கள் வேறு கோபம் வருவதற்கு ...

வாழ்த்துக்கு நன்றிங்க

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
கவிதை அருமை மக்கா....!!!

இன்னும் கொஞ்சம் பெருசா போட்டால் நல்லாயிருக்கும்.//

முயற்சி பண்ணுகிறேன் சார் ..
மிக்க நன்றிங்க சார் வாழ்த்துக்கும் வருகைக்கும்

arasan சொன்னது…

M.R கூறியது...
நான்கு வரி என்றாலும் நச்சுன்னு இருக்கு கவிதை ,அருமை நண்பரே//

அழகிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே

arasan சொன்னது…

ரெவெரி கூறியது...
கலைந்து கூடும் மேகங்களாய் - அவளின் கோபங்கள் வரமாலும் இல்லை வலுவாகவும் இல்லை//

நம்மள விட சின்னதா எழுதுறீங்க...அருமை...//

எல்லாம் தங்கள் போன்றோரின் ஆசிகள் தான் காரணம் ..
மிகுந்த நன்றிகள் வாழ்த்துக்கும் , வருகைக்கும்

arasan சொன்னது…

மாய உலகம் கூறியது...
மேகத்துடன் கோபத்தை ஒப்பீடு செய்த கவிதை கலக்கல் நண்பா//

அன்புக்கு நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) கூறியது...
தம்பி கோபமும் அழகு.. உங்கள் வரிகளும் அழகு... அவளை போல...

வரும்... ஆனா... வராது....//

அண்ணே வணக்கம் ..
வலிக்குது ஆனா வலிக்கல ..

நிறைவான வாழ்த்துக்கு அன்பு நன்றிகள் அண்ணே

arasan சொன்னது…

MUTHARASU கூறியது...
அருமை நண்பா...

ஒப்பீடு சூப்பர் .//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

போளூர் தயாநிதி கூறியது...
மிகசிறந்த ஆக்கம் தேர்ந்த சொல்லாக்கம் சிறந்த எழுத்து நடை உங்களைவரின் சினம் சீக்கிரமே மாறட்டும் வள்ளுவமும் இதைத்தான் போதிக்கிறது "" ஊடுக மன்னோ ஒளியிழை நாமிரப்ப "" எனவும் ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் "" இந்த வள்ளுவரின் இருநூற்றைம்பது குறட் பாக்களை முறையாக உள்வாங்கி கொண்டாலே இல்லறத்தில் என்றும் இனிமையே பாராட்டுகள் .//

இதயம் திறந்து அன்பாய் பாராட்டிய உங்களுக்கு அன்பு நன்றிகள் அன்பரே

பெயரில்லா சொன்னது…

அன்புக்கு நன்றிங்க...
இன்னுமா கோபம் வேண்டும் ..
நேற்று வாங்கினதே வலிக்கிறது ..
இதுல வாழ்த்துக்கள் வேறு கோபம் வருவதற்கு ...
ungal ammanikku athaga kobam vanthu ungalai adiththu vittangalaa sir ...
romba valikuthu nnu solli irukkingalae

ஹேமா சொன்னது…

கோபப்பட்டதால் வானம் பார்த்துக் குந்தியிருப்பீர்கள்போல அரசன் !

சும்மா...சும்மா கிண்டலுக்கு.
கோபத்தை மேகத்தோடு ஒப்பிட்டு மென்மையாக்கிக் கோபத்தையும் குறைத்திருத்திருக்கிறீர்கள் !

நிலாமதி சொன்னது…

கலைந்து கூடும்மேகம் ...பெண்களின் கோபம். உண்மைதான் .....கோபம் உரிமையுள்ள வர்களிடத்தில் தானே வரும்.அழகான வர்ணனை............ பாராட்டுக்கள்