புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

நவம்பர் 04, 2011

அவளில்லாமல்!


மின்கம்பியில் சிக்கி 
கிழிந்து தொங்கும் 
காற்றாடியும், நானும் 
ஒன்றுதான்!
காற்றாடி நூலில்லாமல்! 
நான் அவளில்லாமல்!

Post Comment

51 கருத்துரைகள்..:

கோகுல் சொன்னது…

பிரிவும் பிரிதல் நிமித்தமும்?

rajamelaiyur சொன்னது…

அருமையான கவிதை

rajamelaiyur சொன்னது…

இன்று என் வலையில்
கடுப்பேத்துரார் மை லார்ட் -பகுதி 2

கலை சொன்னது…

superb..nalla irukku ,,,,,,,,
sikkirama yaaravathu arasanukku nool kodukka vazththukkal .........

r.v.saravanan சொன்னது…

நான்கே வரிகளில் பிரிவின் வலியை. வலிமையாய் உணர்த்தியிருக்கும் விதம் வெகு அழகு

நீங்கள் மென் மேலும் மிளிர எனது வாழ்த்துக்கள் அரசன்

ம.தி.சுதா சொன்னது…

ஒவ்வொரு வரிகளும் மின்சாரம் தாக்குண்டு தொங்குகிறது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

ம.தி.சுதா சொன்னது…

ஒவ்வொரு வரிகளும் மின்சாரம் தாக்குண்டு தொங்குகிறது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

மகேந்திரன் சொன்னது…

பிரிவின் துயரம்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அடடா என்னே ஒரு சிந்தனை பிரிவு கவிதை அசத்தல் அரசன்...!!!!

காந்தி பனங்கூர் சொன்னது…

காதலின் வலி தெரிகிறது உங்கள் கவிதையில். அதற்கான படம் அருமை சகோ. வாழ்த்துக்கள்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அப்படியா சங்கதி...

இந்த பொண்ணுகளே இப்படித்தான் எசமான்...

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்...

Angel சொன்னது…

காற்றாடி நூலில்லாமல்!
நான் அவளில்லாமல்!//
நாலு நாலு வரியில்கூட இவ்வளவு ஷாக் தர முடியுமா .வாழ்த்துக்கள் சகோ .

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

அடடா அரசனின் பக்கம் வந்து ரொம்ப நாளாகிவிட்டது.

குட்டியாக ஒரு அருமையான ஹைக்கூ...

இருந்தாலும் அதில் இன்னொரு பக்கத்தை மாத்தி யோசிக்கோணும் அரசன், காற்றாடிக்கு நூலில்லாவிட்டாலும், கரண்ட் கம்பி கிடைத்திருக்கே...

அதுபோலதான், ஒன்று போனால் இன்னொன்று தூக்கிப்பிடிக்கும்.... கவலைப்படாதீங்க.. எல்லாம் நன்மைக்கே....

என்ன இருந்தாலும் கவிதை நச்ச்ச்ச்ச்ச். இன்னும் எழுதுங்க.

ராஜா MVS சொன்னது…

கவிதை அருமை...

Prem S சொன்னது…

என்ன ஒரு ஒப்பீடு அருமை

குறையொன்றுமில்லை. சொன்னது…

கவிதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

*anishj* சொன்னது…

விடுங்க தல... வாழ்க்கைனா கொஞ்சம் அப்படி இப்படிதான் இருக்கும் :P
கவிதை சூப்பர் !!

சத்ரியன் சொன்னது…

ஓஹ்....!

பாலா சொன்னது…

இது பேர்தான் பசலையா? நமக்கு தமிழ் அவ்வளவா வராதுங்க...

thendralsaravanan சொன்னது…

நச்!

M.R சொன்னது…

அருமையான கவிதை நண்பரே, சின்னதாக இருந்தாலும் நச்

நிலாமதி சொன்னது…

பிரிவு நிலையானதல்ல.பிரிவு மீண்டும் சேர்வதற்காக.

மீண்டும் சேர வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

அனுபவித்தால்தான் இந்தத் தாக்கத்தின் அதிர்வு புரியும் !

arasan சொன்னது…

கோகுல் கூறியது...
பிரிவும் பிரிதல் நிமித்தமும்?//

அப்படிதான் நண்பரே

பெயரில்லா சொன்னது…

aha haaaaaaa...
nalla irukku ...

arasan சொன்னது…

என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
அருமையான கவிதை//

மிகுந்த நன்றிங்க

arasan சொன்னது…

கலை கூறியது...
superb..nalla irukku ,,,,,,,,
sikkirama yaaravathu arasanukku nool kodukka vazththukkal .......//

உங்க கருத்துக்கும் , அன்பின் அக்கறைக்கும் நன்றிகள் கலை ...

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
நான்கே வரிகளில் பிரிவின் வலியை. வலிமையாய் உணர்த்தியிருக்கும் விதம் வெகு அழகு

நீங்கள் மென் மேலும் மிளிர எனது வாழ்த்துக்கள் அரசன்//

அன்பு வாழ்த்துக்கு நன்றிங்க சார்

arasan சொன்னது…

♔ம.தி.சுதா♔ கூறியது...
ஒவ்வொரு வரிகளும் மின்சாரம் தாக்குண்டு தொங்குகிறது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா//

அன்பின் நண்பருக்கு மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
பிரிவின் துயரம்....//

ஆம் சார் ...

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
அடடா என்னே ஒரு சிந்தனை பிரிவு கவிதை அசத்தல் அரசன்...!!!!//

நெஞ்சார்ந்த நன்றிகள்

arasan சொன்னது…

காந்தி பனங்கூர் கூறியது...
காதலின் வலி தெரிகிறது உங்கள் கவிதையில். அதற்கான படம் அருமை சகோ. வாழ்த்துக்கள்.//

அன்பின் அண்ணே ...
அன்பான வாழ்த்துக்கு நிறைந்த நன்றிகள்

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
அப்படியா சங்கதி...

இந்த பொண்ணுகளே இப்படித்தான் எசமான்...//

ஆம் சகோ ...
முதலில் இனிக்கும் பிறகு வலிக்கும்

arasan சொன்னது…

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்...//

நன்றிங்க முனைவரே

arasan சொன்னது…

angelin கூறியது...
காற்றாடி நூலில்லாமல்!
நான் அவளில்லாமல்!//
நாலு நாலு வரியில்கூட இவ்வளவு ஷாக் தர முடியுமா .வாழ்த்துக்கள் சகோ .//

இப்படியும் எழுத முடியும் என்று கற்று கொண்டு வருகிறேன் சகோ ..

arasan சொன்னது…

athira கூறியது...
அடடா அரசனின் பக்கம் வந்து ரொம்ப நாளாகிவிட்டது.

குட்டியாக ஒரு அருமையான ஹைக்கூ...

இருந்தாலும் அதில் இன்னொரு பக்கத்தை மாத்தி யோசிக்கோணும் அரசன், காற்றாடிக்கு நூலில்லாவிட்டாலும், கரண்ட் கம்பி கிடைத்திருக்கே...

அதுபோலதான், ஒன்று போனால் இன்னொன்று தூக்கிப்பிடிக்கும்.... கவலைப்படாதீங்க.. எல்லாம் நன்மைக்கே....

என்ன இருந்தாலும் கவிதை நச்ச்ச்ச்ச்ச். இன்னும் எழுதுங்க.//

அன்பின் அக்காவிற்கு ,,,
உண்மையான சொல்லுக்கும் , நிறைவான வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள ..

arasan சொன்னது…

மாணவன் கூறியது...
:-)//

வாங்க அண்ணே

arasan சொன்னது…

ராஜா MVS கூறியது...
கவிதை அருமை...//

நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

சி.பிரேம் குமார் கூறியது...
என்ன ஒரு ஒப்பீடு அருமை//

நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

Lakshmi கூறியது...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.//

மிகுந்த நன்றிங்க அம்மா

arasan சொன்னது…

*anishj* கூறியது...
விடுங்க தல... வாழ்க்கைனா கொஞ்சம் அப்படி இப்படிதான் இருக்கும் :P
கவிதை சூப்பர் !!//

சரிங்க தல...எல்லாம் கலந்தது தானே வாழ்க்கை.. எற்றுக்க வேண்டியது தான் ...

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
ஓஹ்....!//

ஆம் .. அண்ணே

arasan சொன்னது…

பாலா கூறியது...
இது பேர்தான் பசலையா? நமக்கு தமிழ் அவ்வளவா வராதுங்க...//

சும்மா ஒரு விளையாட்டுக்கு நண்பரே ..நன்றிங்க

arasan சொன்னது…

M.R கூறியது...
அருமையான கவிதை நண்பரே, சின்னதாக இருந்தாலும் நச்//

அன்புக்கு நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

நிலாமதி கூறியது...
பிரிவு நிலையானதல்ல.பிரிவு மீண்டும் சேர்வதற்காக.

மீண்டும் சேர வாழ்த்துக்கள்//

அன்பு வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அக்கா

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
அனுபவித்தால்தான் இந்தத் தாக்கத்தின் அதிர்வு புரியும் !//

உண்மைதான் அக்கா,, வலி கொஞ்சம் அல்ல நிறையவே ரணப்படுத்தும் .///

arasan சொன்னது…

பெயரில்லா கூறியது...
aha haaaaaaa...
nalla irukku ...//

நன்றி நன்றி

ADMIN சொன்னது…

கவிதை அருமை.!


எனது வலையில் இன்று:

உங்கள் செயல்களை யுக்தியுடன் செய்யுங்கள்

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

பெயரில்லா சொன்னது…

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

Meena சொன்னது…

ஆழமான காதல். நன்று.