புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூன் 11, 2012

எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 8


அந்திவேளையில்...


கம்பங்கருது 


சும்மா ஒரு விளம்பரம்..


இந்த முடிச்சுக்குள் என்ன இருக்கு சொல்லுங்க பாப்போம் 


புரையோடிய பனை..


பருத்திச்செடி 


சுருங்கிய மலர் 


என்னவென்று சொல்லுங்க பாப்போம் 


இதுவும் ஒரு விளம்பரம்தான் 


கேழ்வரகு கருது 

(இவை அனைத்தும் எனது ஊரில் என்னால் எடுக்கப்பட்டவை ... படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)

Post Comment

30 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

அனைத்து படங்களும் அருமையா இருக்கு அரசன்

செய்தாலி சொன்னது…

உங்கள் ஊர் புகைப்படங்கள் நல்ல இருக்கு நண்பரே

Prem S சொன்னது…

கேழ்வரகில் சிலந்தி வலை கூட அழகாய் தெரிகிறதே அருமையான புகைப்படம் வாழ்த்துக்கள்

...αηαη∂.... சொன்னது…

உங்க ஊர் அழகு எங்க ஊர் மாதிரியே :)

மகேந்திரன் சொன்னது…

வணக்கம் சகோதரரே,
ஒவ்வொரு படத்துக்கும்
ஓராயிரம் கவி படைக்கலாம்
போல உள்ளது...
அற்புதம்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கண்ணுக்கு குளிர்சியான படங்கள் நன்றி அரசன்...!

சசிகலா சொன்னது…

மாடு கண்ணு போட்டா என்னவோ எடுத்து போய் கட்டுவாங்க . சரியா படங்கள் அருமை .

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமை நல்லா இருக்கு

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Athisaya சொன்னது…

நன்றி சொந்தமே...அழகான புதிதான காட்சிகள்

சீனு சொன்னது…

உங்கள் பதிவிற்கு இது தான் என் முதல் வருகை, உங்கள் ஊரின் படங்கள் அனைத்தும் அருமை, பதியுங்கள் உங்களைத் தொடர்கிறேன். நன்றிபடித்துப் பாருங்கள்

வாழ்க்கைக் கொடுத்தவன்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

படங்கள் அருமை !

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திக்கு முதல் வருகை !

Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் பதிவு சென்றடையும் !

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அரசன் - வலைச்சர ஆசிரியர் தொடர்பாக - தொடர்பு கொள்ள விரும்புகிறேன். மின்னஞ்சல் முகவரி தர இயலுமா = அலை பேடி எண் தர இயலுமா - நட்புடன் சீனா - 9840624293 - cheenakay@gmail.com

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அரசன் - வலைச்சர ஆசிரியர் தொடர்பாக - தொடர்பு கொள்ள விரும்புகிறேன். மின்னஞ்சல் முகவரி தர இயலுமா = அலை பேசி எண் தர இயலுமா - நட்புடன் சீனா - 9840624293 - cheenakay@gmail.com

உழவன் சொன்னது…

படங்கள் அனைத்தும் அருமை.. அண்ணே....

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
அனைத்து படங்களும் அருமையா இருக்கு அரசன்//

அன்பு நன்றிகள் சார்

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
உங்கள் ஊர் புகைப்படங்கள் நல்ல இருக்கு நண்பரே//

அன்பு நன்றிகள் தோழரே

arasan சொன்னது…

PREM.S கூறியது...
கேழ்வரகில் சிலந்தி வலை கூட அழகாய் தெரிகிறதே அருமையான புகைப்படம் வாழ்த்துக்கள்//

ஆழ்ந்த பார்வைக்கு என் வணக்கங்கள் அன்பரே

arasan சொன்னது…

...αηαη∂.... கூறியது...
உங்க ஊர் அழகு எங்க ஊர் மாதிரியே :)//

அப்படியா ? எனக்கும் மகிழ்வே

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
வணக்கம் சகோதரரே,
ஒவ்வொரு படத்துக்கும்
ஓராயிரம் கவி படைக்கலாம்
போல உள்ளது...
அற்புதம்...//

வணக்கம் அண்ணா ..
அன்பு கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் அன்பு நன்றிகள்

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
கண்ணுக்கு குளிர்சியான படங்கள் நன்றி அரசன்...!//

நன்றிகள் அண்ணா

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
மாடு கண்ணு போட்டா என்னவோ எடுத்து போய் கட்டுவாங்க . சரியா படங்கள் அருமை .//

மிக சரியாக சொன்னிங்க மேடம் .. என் நன்றிகள்

arasan சொன்னது…

தமிழ்த்தோட்டம் கூறியது...
அருமை நல்லா இருக்கு

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in//

நன்றிகள் நண்பரே

arasan சொன்னது…

Athisaya கூறியது...
நன்றி சொந்தமே...அழகான புதிதான காட்சிகள்//

என் நன்றிகள் அதிசயா

arasan சொன்னது…

சீனு கூறியது...
உங்கள் பதிவிற்கு இது தான் என் முதல் வருகை, உங்கள் ஊரின் படங்கள் அனைத்தும் அருமை, பதியுங்கள் உங்களைத் தொடர்கிறேன். நன்றி
//

அன்பு வருகைக்கு என் வணக்கங்கள் .. கருத்துக்கு என் நன்றிகள்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
படங்கள் அருமை !

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திக்கு முதல் வருகை !

Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !//

மிகுந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் பதிவு சென்றடையும் !//

வைத்துவிட்டேன் சார் .. அன்புக்கு நன்றிகள் சார்

arasan சொன்னது…

cheena (சீனா) கூறியது...
அன்பின் அரசன் - வலைச்சர ஆசிரியர் தொடர்பாக - தொடர்பு கொள்ள விரும்புகிறேன். மின்னஞ்சல் முகவரி தர இயலுமா = அலை பேடி எண் தர இயலுமா - நட்புடன் சீனா - 9840624293 - cheenakay@gmail.com//

அன்புக்கு நன்றிகள் அய்யா

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
படங்கள் அனைத்தும் அருமை.. அண்ணே....
//

மிகுந்த நன்றிகள் தம்பி

பெயரில்லா சொன்னது…

மிக சிறப்பான படங்கள்.
ஊர் நினைவு வரச் செய்தது.
இளங்கொடி (குட்டி ஈன்ற பின்னர் வருவது)
மரத்தில் தொங்குகிறது.
நல் வாழ்த்து.