புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 10, 2012

கருத்த பேரழகா...



பகிர்ந்து கொள்ள 
ஆசைகள் நூறிருந்தும் ,
நீ 
பக்கம் வருகையில்,
நடுக்கம் கூடுதடா,
ஏனோ 
நாவரண்டும்  போகுதடா,

உள்ளத்து உணர்வுகளை 
உன்னிடம், 
உரைக்காமல் விடை 
பெறுகையில் 
நெஞ்சம் வலியில் 
துடிக்குதடா,
உயிரும் 
"கொஞ்சமாய் பிரியுதடா"

சொல்லாமல் போன 
சொற்களின் சுமை 
கூடினாலும், இன்னுமொரு 
சுப தினத்திற்காய் 
காத்திருக்கிறேனடா 

"என் கருத்த 
பேரழகா" ...

Post Comment

27 கருத்துரைகள்..:

Admin சொன்னது…

நல்லாயிருக்கு கருத்தப் பேரழகா..

r.v.saravanan சொன்னது…

பெண்ணின் மனதை எடுத்துரைக்கும் வரிகள் ஒவ்வொரு வரியிலும் ஏக்கம் இழையோடுகிறது வாழ்த்துக்கள் அரசன் அருமையா இருக்கு

Seeni சொன்னது…

ada appudiyaa!?

nanlla irukku!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கவிதை எழுதியது கருத்தம்மாவா...? ஹா ஹா ஹா ஹா சூப்பர்ப்...!

செய்தாலி சொன்னது…

பொதுவா
வாலிப வயதுகளில்
ஒரு சில சுப நிகழ்வுகளில்
நாம் சிலரை சந்திக்க நேரிடும் சுப நிகழ்வின் முடிவில்
நம்மில் நம் தொலைந்துபோய் இருப்போம் இல்லையேல்
பிறரால் நாம் களவாடப்பட்டு இருப்போம்

மீண்டும் ஒரு சுப நிகழ்வும்
ஒரு சந்திப்பிற்கும் நாம் தவம் கிடப்போம்


இது கிராமங்களில் நிறைய காணப் படலாம்

அந்த ஒரு மண்வாசனையை உணர்த்துகிறது உங்கள் கவிதை

பெயரில்லா சொன்னது…

கருத்தப் பேரழகா நீங்களே தானோ..?

ம.தி.சுதா சொன்னது…

சொல்லாத வாரத்தைகள் என்றுமே சுமையானது தான் சகோ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

x சொன்னது…

நல்லா இருக்கு... சூப்பர்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லதொரு கவிதை... தொடர வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு நன்றி !

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சின்ன வேண்டுகோள் : முதலில் தமிழ் மணத்தில், பதிவை நீங்கள் தான் Summit செய்ய வேண்டும். அப்போது தான் நாங்கள் ஓட்டுப் போட முடியும் சார் ! நன்றி !

Athisaya சொன்னது…

சீக்கரமே சுப நாள் வருக...அழகான தவிப்பும் ஏக்கமும்.வாழ்த்துக்கள் சொந்தமே..!

சிவரதி சொன்னது…

சொல்லாமல் போன
சொற்களின் சுமை
கூடினாலும், இன்னுமொரு
சுப தினத்திற்காய்
காத்திருக்கிறேனடா ..
காதலில் சுகமே காத்திருப்பு- அக்
காதல் தங்கள் கவியினில்
கலந்து கலக்குது இங்கு....

உழவன் சொன்னது…

இதுக்குதான் தான் அண்ணா அப்பவே சொல்லனும்முனு சொன்னன் கேட்டிங்களா...

சூப்பர் அண்ணா..

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
நல்லாயிருக்கு கருத்தப் பேரழகா..//

மிகுந்த நன்றிகள்...தோழர் ...

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
பெண்ணின் மனதை எடுத்துரைக்கும் வரிகள் ஒவ்வொரு வரியிலும் ஏக்கம் இழையோடுகிறது வாழ்த்துக்கள் அரசன் அருமையா இருக்கு//

அன்பு நன்றிகள்.... சார்...

arasan சொன்னது…

Seeni கூறியது...
ada appudiyaa!?

nanlla irukku!//

அப்படிதான்... நன்றிங்க சார் ...

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
கவிதை எழுதியது கருத்தம்மாவா...? ஹா ஹா ஹா ஹா சூப்பர்ப்...!//

அவங்க சார்பா நான் கிறுக்கினேன் அண்ணே .. நன்றிங்க

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
பொதுவா
வாலிப வயதுகளில்
ஒரு சில சுப நிகழ்வுகளில்
நாம் சிலரை சந்திக்க நேரிடும் சுப நிகழ்வின் முடிவில்
நம்மில் நம் தொலைந்துபோய் இருப்போம் இல்லையேல்
பிறரால் நாம் களவாடப்பட்டு இருப்போம்

மீண்டும் ஒரு சுப நிகழ்வும்
ஒரு சந்திப்பிற்கும் நாம் தவம் கிடப்போம்


இது கிராமங்களில் நிறைய காணப் படலாம்

அந்த ஒரு மண்வாசனையை உணர்த்துகிறது உங்கள் கவிதை//

உங்களின் ஆழ்ந்த வாசிப்பிற்கு என் நன்றிகள் தோழமையே

arasan சொன்னது…

ரெவெரி கூறியது...
கருத்தப் பேரழகா நீங்களே தானோ..?//

நானே தான் சார் ,,, நன்றிங்க

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
அருமை.!//

நன்றிங்க

arasan சொன்னது…

♔ம.தி.சுதா♔ கூறியது...
சொல்லாத வாரத்தைகள் என்றுமே சுமையானது தான் சகோ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா//

நன்றிங்க சகோ ..

arasan சொன்னது…

குழந்தபையன் கூறியது...
நல்லா இருக்கு... சூப்பர்//

என் நன்றிகள் நண்பரே

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
நல்லதொரு கவிதை... தொடர வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு நன்றி !//

அன்பு நன்றிகள் சார்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
சின்ன வேண்டுகோள் : முதலில் தமிழ் மணத்தில், பதிவை நீங்கள் தான் Summit செய்ய வேண்டும். அப்போது தான் நாங்கள் ஓட்டுப் போட முடியும் சார் ! நன்றி !//

இணைப்பதில் சிறு பிரச்சினை .. சரி செய்கிறேன் சார்

arasan சொன்னது…

Athisaya கூறியது...
சீக்கரமே சுப நாள் வருக...அழகான தவிப்பும் ஏக்கமும்.வாழ்த்துக்கள் சொந்தமே..!//

நன்றிங்க அதிசயா..

arasan சொன்னது…

சிவரதி கூறியது...
சொல்லாமல் போன
சொற்களின் சுமை
கூடினாலும், இன்னுமொரு
சுப தினத்திற்காய்
காத்திருக்கிறேனடா ..
காதலில் சுகமே காத்திருப்பு- அக்
காதல் தங்கள் கவியினில்
கலந்து கலக்குது இங்கு....//

அன்பு கருத்துக்கு என் நன்றிகள் ..

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
இதுக்குதான் தான் அண்ணா அப்பவே சொல்லனும்முனு சொன்னன் கேட்டிங்களா...

சூப்பர் அண்ணா..//

தம்பி அதை அவங்களிடம் தான் கேட்கணும் ....