புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 30, 2012

உன் செல்ல குறும்புகள்...


மெல்ல வந்து 
கன்னம் வருடி 
நீ 
என்னை களவாட 
தீண்டுகையில்,
அதிர்வுற்று நான் 
அலறி விழித்தேன்,
அருகில் உறங்கி 
கொண்டிருந்த அம்மா 
என்னவென்று 
கேட்கையில்,
எப்படி நான் கூறுவேன் 
நித்தம் இம்சிக்கும் 

உன் செல்ல 
குறும்புகளை!





Post Comment

28 கருத்துரைகள்..:

மகேந்திரன் சொன்னது…

அதிர்ந்து வெளியே சொல்லமுடியாத கனவுகள் தான்..
ஆயினும் இதம் தரும் கனவுகள்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரொம்ப குறும்பு தான்... உங்களுக்கு...!

நன்றி.
(த.ம. 2)

பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

r.v.saravanan சொன்னது…

சொல்லவும் முடியாத அவஸ்தை கனவு தான் இது

MARI The Great சொன்னது…

இதழோரம் புன்னகையை அரும்பச்செய்யும் கவிதை!

பால கணேஷ் சொன்னது…

செல்லக் குறும்புகள் இனிக்கத்தான் செய்கின்றன. நன்று.

Admin சொன்னது…

குறும்பு..

Yaathoramani.blogspot.com சொன்னது…

மனம் கவர்ந்த அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

உழவன் சொன்னது…

ம்ம்..அம்மாவிடம் சொல்லமுடியாத குறும்புதான்..அண்ணே..

Prem S சொன்னது…

கனவில் மட்டும் தானா அன்பரே

கவி அழகன் சொன்னது…

Aha aha lovu vanthiducha

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இதான் காலாகாலத்துல கல்யாணம் கட்டி தொலைக்கனும் என்பதோ ஹா ஹா ஹா ஹா ஹா சூப்பரு...!

Seeni சொன்னது…

sako..


kurumpu illa-
vampu!

rasnai!

Tamilthotil சொன்னது…

குறும்பை ரசிக்க முடிந்தது நண்பரே...

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
அதிர்ந்து வெளியே சொல்லமுடியாத கனவுகள் தான்..
ஆயினும் இதம் தரும் கனவுகள்..//

உண்மைதான் அண்ணே .. இதை வெளியில் கூற இயலாது ..ஆனால் இதம் ..

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
ரொம்ப குறும்பு தான்... உங்களுக்கு...!

நன்றி.
(த.ம. 2)//

ஐயோ அப்படி ஒன்றும் இல்லை சார் .. சும்மா.. நன்றிங்க சார்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
சொல்லவும் முடியாத அவஸ்தை கனவு தான் இது//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
இதழோரம் புன்னகையை அரும்பச்செய்யும் கவிதை!//

உங்க புன்னகைக்கு என் நன்றிகள்

arasan சொன்னது…

பால கணேஷ் கூறியது...
செல்லக் குறும்புகள் இனிக்கத்தான் செய்கின்றன. நன்று.//

என் நன்றிகள் சார்

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
குறும்பு..//

ஆஹா ... ஆஹா .. என் நன்றிகள் சார்

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
அழகு...//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

Ramani கூறியது...
மனம் கவர்ந்த அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்//

நன்றிங்க அய்யா

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
ம்ம்..அம்மாவிடம் சொல்லமுடியாத குறும்புதான்..அண்ணே..//

வாங்க தம்பி ..

arasan சொன்னது…

PREM.S கூறியது...
கனவில் மட்டும் தானா அன்பரே//

நெசத்தில் கொஞ்சம் காலம் ஆகும் அன்பரே

arasan சொன்னது…

கவி அழகன் கூறியது...
Aha aha lovu vanthiducha//

வந்துடுச்சு ஹி ஹி

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
இதான் காலாகாலத்துல கல்யாணம் கட்டி தொலைக்கனும் என்பதோ ஹா ஹா ஹா ஹா ஹா சூப்பரு...!//

கொஞ்ச காலத்தில் அதுவும் நடந்துவிடும் என்று நினைக்கிறேன் அண்ணே

arasan சொன்னது…

Seeni கூறியது...
sako..


kurumpu illa-
vampu!

rasnai!//

வம்பான குறும்பாக எடுத்துக் கொள்கிறேன் சார்

arasan சொன்னது…

Tamilraja k கூறியது...
குறும்பை ரசிக்க முடிந்தது நண்பரே...//

ரசனைக்கு என் நன்றிகள் தோழர்

ஹேமா சொன்னது…

காதல் வந்தால் இப்படியான கனவுகள்தான் வருமோ அரசன் !