புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூன் 11, 2013

அவள் வெளியூர் சென்றிருக்கும் தருணங்களில்!


சேமித்த உணவை
மழைக்காலங்களில் உண்ணும்
எறும்பை போல,
சிறுக சிறுக சேகரித்த 
அவளின் செல்ல குறும்புகளை
மெல்ல செலவழித்துக்கொண்டிருக்கிறேன் 
அவள் வெளியூர் சென்றிருக்கும் 
தருணங்களில்!




னக்கு படம் வரைய 
பென்சில் சீவுகையில் 
தவறி, விரலை கீறிக்கொண்ட போது 
பதறி, 
என் விரல் பற்றி 
நீ உறிஞ்சிய பொழுதில் 
என்னுள் அரும்பத் தொடங்கியது 
உன்மேல் கொண்ட காதல்!



(நண்பர் சீனு தனது தளத்தில் போட்டி ஒன்றை தொடங்கியிருக்கிறார், நண்பர்கள் அனைவரும் அவருக்கு ஊக்கம் கொடுக்க தங்களது ஆக்கங்களை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் மேலும் விபரங்களுக்கு  திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி விதிமுறைகள்)

Post Comment

21 கருத்துரைகள்..:

ராஜி சொன்னது…

முதல் கவிதை அருமை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

உங்கள் கடிதம் எப்போது...?

r.v.saravanan சொன்னது…

முதல் கவிதை முதல் தரம்


பார்த்து சிக்கனமா செலவு பண்ணுங்க அரசன்

சதீஷ் செல்லதுரை சொன்னது…

ரெண்டுமே அருமை அரசா .....

Seeni சொன்னது…

arumai sako..!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

அருமையான கவிதைகள்..

சீனு சொன்னது…

வெகுநாட்களுக்குப் பின் அரசனிடம் இருந்து வந்திருக்கும் மிக சிறந்த படைப்புகள்

பரிசுப் போட்டி குறித்து அறிவிப்பு கொடுத்தமைக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது.. அடுத்த தபா பாக்க சோல சிங்கள் டீ வேணா வாங்கித் தாரேன்... :-)

சக்தி கல்வி மையம் சொன்னது…

சூப்பர் ....

வெற்றிவேல் சொன்னது…

இரண்டும் அழகான கவிதைகள்... சிக்கனமா செலவு பண்ணுங்க, அப்புறம் பத்தாம பாடப் போகுது...

arasan சொன்னது…

ராஜி கூறியது...
முதல் கவிதை அருமை//

நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

உங்கள் கடிதம் எப்போது...?//

விரைவில் வெளியிடுகிறேன் சார்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
முதல் கவிதை முதல் தரம்


பார்த்து சிக்கனமா செலவு பண்ணுங்க அரசன் //

சிக்கனத்துக்கு முயற்சிக்கிறேன் சார்

arasan சொன்னது…

சதீஷ் செல்லதுரை கூறியது...
ரெண்டுமே அருமை அரசா .....//

நன்றி அண்ணா

arasan சொன்னது…

Seeni கூறியது...
arumai sako..!//

Thank u boss

arasan சொன்னது…

கிரேஸ் கூறியது...
அருமையான கவிதைகள்..//

நன்றிங்க

arasan சொன்னது…

சீனு கூறியது...
வெகுநாட்களுக்குப் பின் அரசனிடம் இருந்து வந்திருக்கும் மிக சிறந்த படைப்புகள்

பரிசுப் போட்டி குறித்து அறிவிப்பு கொடுத்தமைக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது.. அடுத்த தபா பாக்க சோல சிங்கள் டீ வேணா வாங்கித் தாரேன்... :-)//

நன்றி சீனு

arasan சொன்னது…

வேடந்தாங்கல் - கருண் கூறியது...
சூப்பர் ....//

நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
இரண்டும் அழகான கவிதைகள்... சிக்கனமா செலவு பண்ணுங்க, அப்புறம் பத்தாம பாடப் போகுது...//

முயற்சி பண்றேன் தம்பி

Prem S சொன்னது…

செமையா இருக்குமே அந்த உறிஞ்சல் கலக்கல்

எப்ப பாஸ் பதிவு போடுறீங்க நம்ம dashboard ல வரமாட்டுங்குதே ..

இளமதி சொன்னது…

உறைந்திருக்கும் எண்ணங்களின் உயிரோசை
குறைந்திருக்கும் உறவால்வந்த பிரிவோசை
மறைந்திடாமல் தோன்றிடுதே நினைவோசை
நிறைந்திடவேண்டும் உங்கள் புகழோசை!...

உங்கள் கவிநயத்தில் அகம் மகிழ்ந்தேன்.
வாழ்த்துக்கள் சகோ!..

மாதேவி சொன்னது…

ரசனையான கவிதை.