பெரும் நெரிசலில்லை,
என்னைத் தவிர்த்து
அவ்விடத்தில்
மூன்று பேர்கள் மட்டுமே!
என் வலது தோளை
உரசியபடி கடந்தது
மல்லிகைப்பூ தோளொன்று!
ஏதோ,
அவசரமென்று
அவள் நடையில் தெரிந்தாலும்,
என் அவசியங்களை புறந்தள்ளி
அவள் அவசரத்தை,
ஆராயத் தொடங்கிவிட்டது
குரங்கு மனசு!
Tweet |
40 கருத்துரைகள்..:
அது அப்படித்தான்...!
மல்லிகைப்பூ தோள் - வாழ்த்துக்கள்...
//உரசியபடி கடந்தது
மல்லிகைப்பூ தோளொன்று!// மணமான உரசல்தான்.. :)
இது உண்மைச் சம்பவமா ? ஹி ஹி ஹி ...
சூப்பர் தல... ரசித்தேன்...
- இப்படிக்கு அனீஷ் ஜெ...
மல்லிகைப்பூ தோள்! வார்த்தை பிரயோகம் ரசித்தேன்! அருமையான படைப்பு! நன்றி!
குரங்கு மனசு....
அப்படித்தான் அலைபாயும்! :)
இடித்த இடி இன்னும் வலிக்கிறது போலும்....
அருமை தலைவரே..
arumai....
இங்கயும் மூணு பேரா?? நீரும் சீனுவுக்கு கடும் போட்டி கொடுத்து பாக்கரீரு..
யோவ் ராசா அட்டூழியம் பண்றது நீயி ஆனா கழுவி ஊத்த்றது மட்டும் என்ன ...
ஒரு பிள்ளைய கூட விட்டு வைக்கிறதில்ல பக்கி ....
மல்லிகைப்பூ மணம்ன்னா சும்மாவா ?
சீக்கிரம் கல்யாணம் கட்டும் வழியை பார்க்கவும்/ இல்லாட்டி இப்படிதான் மல்லிப்பூ, கர்சீப்க்கு கூட கவிதை எழுத தோணும்.
உங்கள் அனுபவமா??????
ம்ம்ம்ம்... அருமை :)
அவசரத்தை ஆராய்வது அவசியம் தான் சரி எதனால் அவசரம் என்பதற்கான பதில் கிடைத்ததா
இடது பக்கம் ஒரு மல்லிகை உரசி சென்றால் அந்த குரங்கு மனசு அங்கேயும் இடம் பெயர்ந்து செல்லும் இப்ப என்ன பண்ணுவீங்க...
மல்லிகை பூ வரிகளை ரசித்தேன்..அண்ணா
வணக்கம்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ
http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_26.html?showComment=1382753575979#c6458204213020626390
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அது அப்படித்தான்...!
மல்லிகைப்பூ தோள் - வாழ்த்துக்கள்...// நன்றிங்க சார்
கிரேஸ் கூறியது...
//உரசியபடி கடந்தது
மல்லிகைப்பூ தோளொன்று!// மணமான உரசல்தான்.. :)
23 அக்டோபர், 2013 4:58 PM நீக்கு//
நன்றிங்க கிரேஸ்
பிளாகர் ரூபக் ராம் கூறியது...
இது உண்மைச் சம்பவமா ? ஹி ஹி ஹி ...//
ஏன்யா இப்படி ?
*anishj* கூறியது...
சூப்பர் தல... ரசித்தேன்...
- இப்படிக்கு அனீஷ் ஜெ...//
நன்றிங்க தல
s suresh கூறியது...
மல்லிகைப்பூ தோள்! வார்த்தை பிரயோகம் ரசித்தேன்! அருமையான படைப்பு! நன்றி!//
நன்றிங்க அண்ணா
வெங்கட் நாகராஜ் கூறியது...
குரங்கு மனசு....
அப்படித்தான் அலைபாயும்! :)//
ஹா ஹா .. உண்மைதான் சார்
ஸ்கூல் பையன் கூறியது...
இடித்த இடி இன்னும் வலிக்கிறது போலும்....//
லைட்டா பிரதர்
வேடந்தாங்கல் - கருண் கூறியது...
அருமை தலைவரே..//
நன்றிங்க தலைவரே
Seeni கூறியது...
arumai....//
நன்றி சகோ
கோவை ஆவி கூறியது...
இங்கயும் மூணு பேரா?? நீரும் சீனுவுக்கு கடும் போட்டி கொடுத்து பாக்கரீரு..//
ஏங்க தலைவரே இப்படி ...
பிளாகர் சீனு கூறியது...
யோவ் ராசா அட்டூழியம் பண்றது நீயி ஆனா கழுவி ஊத்த்றது மட்டும் என்ன ...//
இதெயெல்லாம் கண்டுக்க கூடாது தல
கலை கூறியது...
ஒரு பிள்ளைய கூட விட்டு வைக்கிறதில்ல பக்கி ....//
ஏன் பக்கி ஏன் ?
MANO நாஞ்சில் மனோ கூறியது...
மல்லிகைப்பூ மணம்ன்னா சும்மாவா ?//
அதோட கிறக்கமே வேறதாம்னே
கரந்தை ஜெயக்குமார் கூறியது...
வாழ்த்துக்கள்//
நன்றிங்க சார்
ராஜி கூறியது...
சீக்கிரம் கல்யாணம் கட்டும் வழியை பார்க்கவும்/ இல்லாட்டி இப்படிதான் மல்லிப்பூ, கர்சீப்க்கு கூட கவிதை எழுத தோணும்.//
அக்கா சொன்னா சரியாத்தான் இருக்கும்
esther sabi கூறியது...
உங்கள் அனுபவமா??????//
இல்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க மேடம் ...
JJ Lavanya கூறியது...
ம்ம்ம்ம்... அருமை :)//
நன்றிங்க மேடம்
r.v.saravanan கூறியது...
அவசரத்தை ஆராய்வது அவசியம் தான் சரி எதனால் அவசரம் என்பதற்கான பதில் கிடைத்ததா//
இன்னும் கிடைக்கலை சார்
Uzhavan Raja கூறியது...
இடது பக்கம் ஒரு மல்லிகை உரசி சென்றால் அந்த குரங்கு மனசு அங்கேயும் இடம் பெயர்ந்து செல்லும் இப்ப என்ன பண்ணுவீங்க...
மல்லிகை பூ வரிகளை ரசித்தேன்..அண்ணா//
நன்றி தம்பி
2008rupan கூறியது...
வணக்கம்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ
http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_26.html?showComment=1382753575979#c6458204213020626390//
தகவலுக்கு நன்றி ரூபன்
வலைச்சரம் ஊடாகா வருகிறேன்.
வாழ்த்துக்கள்...!மல்லிகைபூ தோள் மாலை கேட்கிறதோ!
கருத்துரையிடுக