மட்டை வெட்டப்பட்ட பனைமரங்கள்
காய்ந்த பனை மரம் ...
நஞ்சை நிலம் ...
எருக்கம் தான்...
சென்னையில் ஒரு காதல் காதல் சோடி ..
பனை வரிசை
இயற்கையாய் அமைந்தது ...
எருக்கம் மலர்கள்
முருங்கை
மாற்றான் பிரதர்ஸ்...
Tweet |
பின்தொடர
Tweet |
25 கருத்துரைகள்..:
போட்டோஸ் அணைத்தும் அருமை. . .
arumai..
மனம் லயித்துப்போனது தம்பி..
நிழற்படங்களின் நிழல்கூட
நெஞ்சைவிட்டு அகலாது நிற்கின்றது...
அருமையான படங்கள் நன்றி
அருமையான புகைப்படங்கள்..
மிகவும் ரசித்தேன் சுடாமல்....!
லைக் 1 & 3 ...
எல்லாமே சூப்பர்.. அதுவா அமைஞ்சதுல உம்ம விஷமத்தனம் எனக்கு புரிஞ்சது!! :)
தானா அமைஞ்சதும், முருங்கையும் நல்லா இருக்கு!!
நல்ல ரசனையான கிளிக்குகள்
(தலைவரே புகைபடங்கள இன்னும் கொஞ்சம் பெரிதாக்கிப் போட்டா அதோட அழகு இன்னும் கொஞ்சம் கூடும்.. )
நீங்கள் சுட்ட அனைத்தும் அருமை...அண்ணா..
RAJATRICKS - RAJA கூறியது...
போட்டோஸ் அணைத்தும் அருமை. . .//
நன்றிங்க சார்
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அருமை...//
நன்றிங்க சார்
Seeni கூறியது...
arumai..// நன்றி நண்பா
மகேந்திரன் கூறியது...
மனம் லயித்துப்போனது தம்பி..
நிழற்படங்களின் நிழல்கூட
நெஞ்சைவிட்டு அகலாது நிற்கின்றது...//
நன்றிங்க அண்ணா
கரந்தை ஜெயக்குமார் கூறியது...
அருமையான படங்கள் நன்றி//
நான் தான் நன்றி கூறனும் சார்
வேடந்தாங்கல் - கருண் கூறியது...
அருமையான புகைப்படங்கள்..//
நன்றிங்க சாரே
MANO நாஞ்சில் மனோ கூறியது...
மிகவும் ரசித்தேன் சுடாமல்....!//
தொட்டா சுடும்னே
ஜீவன் சுப்பு கூறியது...
லைக் 1 & 3 ...//
நன்றிங்க தலைவரே
கோவை ஆவி கூறியது...
எல்லாமே சூப்பர்.. அதுவா அமைஞ்சதுல உம்ம விஷமத்தனம் எனக்கு புரிஞ்சது!! :)//
எதுவாக இருந்தாலும் நாம போன்ல பேசிக்கொள்ளலாம் தல ...
ராஜி கூறியது...
தானா அமைஞ்சதும், முருங்கையும் நல்லா இருக்கு!!//
நன்றிங்க அக்கா
பிளாகர் சீனு கூறியது...
நல்ல ரசனையான கிளிக்குகள்
(தலைவரே புகைபடங்கள இன்னும் கொஞ்சம் பெரிதாக்கிப் போட்டா அதோட அழகு இன்னும் கொஞ்சம் கூடும்.. )//
யோவ் படத்துல கிளிக்குனாதான் பெருசா தெரியுமே .. இதுக்கு மேலையும் பெருசா போடணுமா ?
Uzhavan Raja கூறியது...
நீங்கள் சுட்ட அனைத்தும் அருமை...அண்ணா..//
நன்றி தம்பி
நல்ல அருமையான புகைப்படங்கள்.... சூப்பர்...
காய்ந்த பனைமரத்தை ஈழத்தில் கொட்டுப்பனை என்போம்.
காதலர்கள் கொஞ்சுவதைப் படமெடுத்து இணையத்தில் பெயர் வாங்குவது தப்பு.
படங்கள் எடுக்கப்பட்ட கோணங்கள், முருங்கை, எருக்கலம் பூ பிரமாதம்.
கருத்துரையிடுக