புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 20, 2013

பெரும்பசி கொண்டு... (Semman Devathai # 14)


கருவாட்டுப்  பொட்டலத்தை
சுற்றிவரும்  
கடும்பசி கொண்ட  பூனை போல்,
பெரும்பசி கொண்டு 
திரிகிறேன் அவளின் மேல்!
கொதி மணல் புழு போல 
துடிக்கிறாள் அவள்,
சேற்றிடை மீனாக 
தவிக்கிறேன் நான்!
இடையில் 
மௌனமாய் சிரிக்கிறது 
"காதல்"

Post Comment

11 கருத்துரைகள்..:

சீனு சொன்னது…

என்ன தோழர் சேற்றிடை சிக்கிய கொடியிடையாளின் சிற்றிடை பார்த்த மிதப்பில் கவி வடித்து விட்டீரோ

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ம்ஹீம்... விரைவில் வீட்டில் தெரிவிக்க வேண்டும்... ஹா... ஹா...

வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்னா வேகம்...! எப்படிங்க சீனு...?

அவரின் கருத்து உங்களுக்கும் தான்...!

r.v.saravanan சொன்னது…

கவிதை பசியில் சிரிக்கிறது காதல் எப்படி டைட்டில்

Rupan com சொன்னது…

வணக்கம்

அற்புதமான கவிதை அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

த.ம 2வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

என்னமோ விஷயம் இருக்கு.அதிரடி காதல் கவிதை

Seeni சொன்னது…

அ௫மை சகோ..!!

கோவை ஆவி சொன்னது…

சேற்றுக்குள் சிக்கிய வாலிபர் மனம் ஊசல்!!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
த.ம.4

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை.....