புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூன் 14, 2014

சுற்றிப் பெய்யும் மழை ....
கன மழைக்கு அச்சாரமாய் 
சிறு தூறலும்,
பேரிடிகளுமாய்,  
வானம் அதிர்ந்து கொண்டிருக்கிறது!

வருவானென்று காத்திருந்து 
அயர்ந்த நேரத்தில், 
வர இரவு மூணு ஆகுமென்ற
அவனின் குறுஞ்செய்தியோடு 
மொபைல் ஒளிர்ந்தது!

அடக்க முடியா அழுகையாய் 
கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது 
"மழை"

  
Post Comment

5 கருத்துரைகள்..:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

அருமை.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

Kasthuri Rengan சொன்னது…

கொட்டட்டும்
மழை
http://www.malartharu.org/2014/01/gold-vein.html
த.ம இரண்டு

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
தம 3

வெங்கட் நாகராஜ் சொன்னது…

காத்திருப்பது ரொம்பவும் கடினம் தான்...

இயற்கைக்கும் அது தெரிந்து மழையாகப் பொழிந்து விட்டதே.....

நல்ல கவிதை அரசன். பாராட்டுகள்.