//அரசன் மண் மணம் கமழும் ஒரு சிற்றூர் எனது பிறப்பிடம்.. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உகந்த நாயகன் குடிக்காடு எனது சொந்த ஊர்.. பணத்தை தேடி பாசத்தை தொலைத்து ...தற்பொழுது சென்னை மாநகரில்... //
நீங்களும் அரியலூர் மாவாட்டந்தானா...
நானும் அரியலூர் மாவட்டத்திலுள்ள வி.கைகாட்டிக்கு அருகில் இருக்கும் செட்டித்திருக்கோணம் கிராமம்தான் நண்பரே,
தற்பொழுது பிழைப்பிற்காக சிங்கையில் பொட்டி(கணினி)தட்டிக்கொண்டிருக்கிறேன் நீங்கள் சொல்வதுபோல் “பணத்தை தேடி பாசத்தை தொலைத்து” என்னைப்போன்று பலரும் கடல்தாண்டி இப்படி வாழ்கிறோம்...
உங்கள் வலையுலக பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன் உங்கள் மாணவன்
சினிமா வசனங்களையும் மிஞ்சுகிறது உங்கள் கவிதை . கவிதை மூலம் சாகசம் செய்கிறீறன்ரோ?//
காதல் உள்ளுக்குள் இருந்தும் வெளிக்கட்டிக்காமல் ஆண்களை சுத்த விடும் பெண்கள் நிறைய உள்ளார்கள்... எனக்கும் அந்த பாதிப்பு இருக்கு அதன் விளைவு தான் இது ...நன்றிங்க மேடம்
21 கருத்துரைகள்..:
மனோ சார்...
மிக்க நன்றி தங்களின் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும்..
காதலைத்தவிர வேறென்னவா இருக்கமுடியும்.. அசத்தலான கவிதை..
மிக்க நன்றிங்க பாலாசி...
தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.. மிக்க நன்றி..
வணக்கம்....
ராசா ... எனக்கு முன்னே கருத்துரைத்திருக்கும் கா.பாலாசி என் வலைத்தோழன்.
அவர் கவிதையை பாராட்டியிருக்கிறார் ... அதுவே உனக்கான அங்கீகாரம் .
அந்த புள்ள மனசிலேயும் காதல் இருக்கு... சும்மா நோட்டம் பாக்குதுன்னு நினைக்கிறேன்..
கவிதை நல்லாயிருக்கு. பாராட்டுக்கள்
//ராசா ... எனக்கு முன்னே கருத்துரைத்திருக்கும் கா.பாலாசி என் வலைத்தோழன்.
அவர் கவிதையை பாராட்டியிருக்கிறார் ... அதுவே உனக்கான அங்கீகாரம் .//
நன்றிங்க மாமா... மிக்க மகிழ்ச்சி..
//அந்த புள்ள மனசிலேயும் காதல் இருக்கு... சும்மா நோட்டம் பாக்குதுன்னு நினைக்கிறேன்..//
காதல் இருக்கும் கண்டிப்பா இருக்கும் என்றே எனக்கும் தோணுது.. அவர் படைப்புகளில் தெரிகிறது..
வாழ்த்துக்கள் பாலாசி..
Good one, Sir! :-)
@ சித்ரா
தங்களின் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க...
//உன்னிடம் காதல் சொல்ல வந்த
என்னை, கர்வத்துடன் மறுத்துவிட்டு ,
இறுதியில் ஒரு துளிப்பார்வை சிந்தி//
இது பெண்களுக்கே உரிய கர்வம்...
கவிதை அருமை நண்பரே,
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்
நன்றி
நட்புடன்
மாணவன்
//அரசன்
மண் மணம் கமழும் ஒரு சிற்றூர் எனது பிறப்பிடம்.. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உகந்த நாயகன் குடிக்காடு எனது சொந்த ஊர்.. பணத்தை தேடி பாசத்தை தொலைத்து ...தற்பொழுது சென்னை மாநகரில்... //
நீங்களும் அரியலூர் மாவாட்டந்தானா...
நானும் அரியலூர் மாவட்டத்திலுள்ள வி.கைகாட்டிக்கு அருகில் இருக்கும் செட்டித்திருக்கோணம் கிராமம்தான் நண்பரே,
தற்பொழுது பிழைப்பிற்காக சிங்கையில் பொட்டி(கணினி)தட்டிக்கொண்டிருக்கிறேன் நீங்கள் சொல்வதுபோல் “பணத்தை தேடி பாசத்தை தொலைத்து” என்னைப்போன்று பலரும் கடல்தாண்டி இப்படி வாழ்கிறோம்...
உங்கள் வலையுலக பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
உங்கள் மாணவன்
தொடர்புக்கு:
simbuthirukkonam@gmail.com
ph:6583452798
நீங்க காதல் அரசனா?
நல்லா இருக்குங்க.
இது பெண்களுக்கே உரிய கர்வம்...
கவிதை அருமை நண்பரே,
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்
நன்றி
நட்புடன்
மாணவன்
//தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க மாணவரே...//
//நீங்க காதல் அரசனா?
நல்லா இருக்குங்க//
நண்பரே தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க...
காதல் அரசன் என்று சொல்வது ஓரளவுக்கு பொருத்தமாகதான் இருக்கும்...
ஆனால் அது சொல்லித்தந்த பாடம் மிக பெரியது...
////////இதற்கும்
என்ன அர்த்தமென்று சொல்லிவிட்டு போயேன்...//////
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரம்...
@ ம.தி. சுதா..
தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க சகோ...
@ பதிவுலகில் பாபு..
தங்களின் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி...
அழகான கவிதை
வாழ்த்துக்கள் சகோ
@ ஆமினா
தங்களின் முதல் வருகைக்கும், நட்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. சகோ...
நல்லாருக்கு அரசன்! :-)
//ஜீ... சொன்னது…
நல்லாருக்கு அரசன்! :-)//
வாருங்கள் நண்பரே ...
வாழ்த்துக்கும் , வருகைக்கும் மிக்க நன்றி..
சினிமா வசனங்களையும் மிஞ்சுகிறது
உங்கள் கவிதை . கவிதை மூலம் சாகசம் செய்கிறீறன்ரோ?
//Meena சொன்னது
சினிமா வசனங்களையும் மிஞ்சுகிறது
உங்கள் கவிதை . கவிதை மூலம் சாகசம் செய்கிறீறன்ரோ?//
காதல் உள்ளுக்குள் இருந்தும் வெளிக்கட்டிக்காமல் ஆண்களை சுத்த விடும் பெண்கள் நிறைய உள்ளார்கள்...
எனக்கும் அந்த பாதிப்பு இருக்கு அதன் விளைவு தான் இது ...நன்றிங்க மேடம்
கருத்துரையிடுக