புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 08, 2011

வெறும் மூணுதாங்க...

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் ... "மூன்று" தொடர்பதிவுக்கு அழைத்த அன்பர் திரு. செய்தாலி அவர்களுக்கும் நேசமிகு அண்ணன் சிங்கையின் சூறாவளி மாணவன்  அவர்களுக்கும், அலைபேசியில் அழைத்து அன்பு பாராட்டி வரும் அண்ணன் திரு. R. V. சரவணன் (குடந்தையூர்)அவர்களுக்கும்  என் நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன். 

1) விரும்பும் மூன்று விஷயங்கள்?

* அமைதியான வாழ்க்கை
* நல்ல நட்புகள் நிறைய கிடைக்கின்ற வாழ்வு
* இந்நிலையில் இருந்து முன்னோக்கி செல்லாமல் இருந்தாலும் கூட பின்னோக்கி வேண்டாம்.

2) விரும்பாத மூன்று விஷயங்கள்?

* குறைகள் கூறுவதை தவிர்க்க வேண்டும் 
* பண்பில்லா அரசியலை.
* மரபில்லா உடைகளை உடுத்த.

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?

* உண்மை பேசினால் பின்னால் என்ன விளைவுகள் வரும் என்று.
* கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போகக்கூடிய நிலை வேண்டாம் என்று
* கோபத்தில் தவறான வார்த்தைகள் சிதறி விடுமோ என்று...

4) புரியாத மூன்று விஷயங்கள் ?

* திருடியது உலகமே அறிந்தும்கூட நான் திருடன் இல்லை வாதிடுவதை.
* வாக்களிப்பது எதற்காக என்று?
* போலி சாமிகளிடம் மீண்டும் மீண்டும் சென்று ஏமாறும் பெண்களை காணும்போது.

5) எனது மேசையில் இருக்கும் மூன்று பொருட்கள்?

* கணினி 
* எழுதுகோல் 
* சில புத்தகங்கள் 

6) என்னை சிரிக்க வைக்கும் மூன்று விசயங்கள்?

* தரமான நகைச்சுவைகள் 
* நடிகையின் காதல் 
* சிலஅரசியல் வாதிகளின் மேடை பேச்சுக்கள் 

7) செய்து கொண்டிருக்கும் மூன்று விஷயங்கள்?

* ராமயணம் படித்து கொண்டிருக்கிறேன் 
* கவிதை என்கிற கிறுக்கல்களை கிறுக்க முனைந்து கொண்டுள்ளேன் 
* மெல்லிய இசைகளை சேமித்து கொண்டிருக்கிறேன்

8) கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

* வேறு மொழி கலப்பின்றி எம்மொழியை பேச 
* பிறர் இரசிக்கும் அளவுக்கு வாழ.
* கோபத்தை அடக்கி , எல்லோரிடமும் நட்பு பாராட்ட.

9) பிடித்த மூன்று உணவு வகைகள்?

* அரிசி சாதம் (காரக்குழம்பு கலந்து)
* பழைய சாதம் மோர் கலந்து  (காட்டு வேலைகள் செய்து களைப்பாக இருக்கையில் உண்டால் அமிர்தம் போன்ற சுவையை தரும்)
* அம்மாவின் கைப்பக்குவத்தில் கம்மஞ்சோறு (இப்போ அரிதாகத்தான் கிடைக்கின்றது நான் வெளி ஊரில் இருப்பதால்)

10) கேட்க விரும்பாத மூன்று விசயங்கள்?

* அன்னை தமிழில் அந்நிய மொழி கலந்து பேசுவதை.
* போலி புகழ்ச்சிகளை
* தமிழின தலைவர் என்று கூறிக்கொ(ல்)ள்வதை.

11) அடிக்கடி முணு முணுக்கும் மூன்று பாடல்கள்?

* கள்ளிக்காட்டில் பிறந்த தாயே (தென்மேற்கு பருவகாற்று)
* உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது (விருமாண்டி)
* நன்றி சொல்ல உனக்கு (மறுமலர்ச்சி)

12) பிடித்த மூன்று பொன் மொழிகள்?

* உன் முதுகை பார் பின் அடுத்தவரின் முதுகை காண்
* இதுவும் கடந்து போகும் 
* ஓவ்வொரு பூட்டுக்கும் ஒரு திறவுகோல் இருக்கும் அதுபோல்தான் 
  ஒவ்வொரு பிரச்சினைக்கும் நிச்சயம் ஒரு தீர்வு இருக்கும். 


13) ஆசைபடும் மூன்று விஷயங்கள்?


* உள்ளதை வைத்து உருப்படியாய் வாழ 
* சொந்த தொழில் தொடங்கவேண்டும் என்று 
* கையூட்டு இல்லா இந்தியா வேண்டும் என்று. 


14) நிறைவேறாத மூன்று ஆசைகள்?


* முதல் காதல்  
* கல்லூரி காலங்கள் 
* வெளிநாடு செல்லவேண்டும் என்று எண்ணியது.

15) இது இல்லாம வாழ முடியாது என்று கூறும் மூன்று விஷயங்கள் ?

* நீர் 
* காற்று 
* உணவு  

Post Comment

41 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

me first

r.v.saravanan சொன்னது…

irunga padichittu varen

சக்தி கல்வி மையம் சொன்னது…

மூன்று முத்துக்கள் அருமை..

செய்தாலி சொன்னது…

மூன்றும் அருமை நண்பா

வெளிநாட்டு வாழ்கையை விட நம்நாடே நல்லது
கூடிய சீக்கிரம் சொந்த தொழில் தொடங்க என் வாழ்த்துக்கள்

போளூர் தயாநிதி சொன்னது…

உங்களின் முத்தான மூன்று கண்டேன் உளம் கனிந்த பாராட்டுகள் ஒருவரை பற்றி முழுமையாக அறிந்து கொண்டால் அவருடன் நட்பை வைத்துக்கொள்ள /தொடர அது ஒரு நாள் வாய்ப்பே அமையும் உங்களை அறிவித்தமைக்கு உளம் கனிந்த பாராட்டுகள் நன்றி .

r.v.saravanan சொன்னது…

முத்தான மூன்றை அருமையாய் பகிர்ந்தமைக்கும் எனது வேண்டுகோள் ஏற்று எழுதியமைக்கும் மிக்க நன்றி நண்பா

அன்புடன் நான் சொன்னது…

சிறப்பாகவும்....
சிரிப்பாகவும்....
சிலிர்ப்பாகவும் இருக்கு வாழ்த்துக்கள்

பாலா சொன்னது…

எல்லாம் அருமை. மிக எதார்த்தம். நன்றி.

thendralsaravanan சொன்னது…

”அரிசி சாதம் (காரக்குழம்பு கலந்து)
* பழைய சாதம் மோர் கலந்து (காட்டு வேலைகள் செய்து களைப்பாக இருக்கையில் உண்டால் அமிர்தம் போன்ற சுவையை தரும்)
* அம்மாவின் கைப்பக்குவத்தில் கம்மஞ்சோறு (இப்போ அரிதாகத்தான் கிடைக்கின்றது நான் வெளி ஊரில் இருப்பதால்)”இது போல...
ம்ம்ம்...சுவையாக மூன்று முத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள் தம்பி....

Chitra சொன்னது…

very nice answers!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஓவ்வொரு பூட்டுக்கும் ஒரு திறவுகோல் இருக்கும் அதுபோல்தான்
ஒவ்வொரு பிரச்சினைக்கும் நிச்சயம் ஒரு தீர்வு இருக்கும்.
அருமை. பூட்டு செய்யும் போதே சாவியும் செய்யப்பட்டுவிடுகிறது.

மாய உலகம் சொன்னது…

வெறும் மூன்று... வெற்றிக்கு ஊன்று, வெறும் மூன்று வெறும் மூன்றல்ல அனைத்தும் உள்ளத்தில் சேரும் நன்று.... அனைத்தும் அருமை நண்பரே வாழ்த்துக்கள்

Prem S சொன்னது…

superb 3 super

கவி அழகன் சொன்னது…

அசத்தலான மூன்று

அம்பாளடியாள் சொன்னது…

முத்துக்கள் மூன்றின் தன்மைகண்டு மகிழ்ந்தேன் .
வாழ்த்துக்கள் சகோதரரே மேலும் தொடர்ந்து எழுதுங்கள்...

Harini Nathan சொன்னது…

பொன் மொழிகள் மூன்றும் அருமை :)

ஹேமா சொன்னது…

இழந்தவை,இல்லாதவை,இருப்பவை,ஏக்கம் என எல்லாமே உங்களை மனக்கண்ணில் காட்டுகிறது !

vidivelli சொன்னது…

சகோ;மூன்று முடிச்சுக்களை அவிழ்த்தி உங்களை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.
அருமையாய் இருக்கு முடிச்சுக்கள்...
சில நான் விரும்பாதவையும் விரும்புகின்றவையும் உங்களுக்கும் அப்படியே இருக்கு...
அம்மாப்பாடல் ரொம்ப பிடிக்கும்..
நானும் அடிக்கடி முணுமுணுப்பேன்..
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

arasan சொன்னது…

r.v.saravanan சொன்னது…
me first

irunga padichittu varen//

படிச்சிட்டு வாங்க காத்திருக்கேன்

arasan சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
மூன்று முத்துக்கள் அருமை..//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

செய்தாலி சொன்னது…
மூன்றும் அருமை நண்பா

வெளிநாட்டு வாழ்கையை விட நம்நாடே நல்லது
கூடிய சீக்கிரம் சொந்த தொழில் தொடங்க என் வாழ்த்துக்கள்//

உங்களின் அன்புக்கு நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

போளூர் தயாநிதி சொன்னது…
உங்களின் முத்தான மூன்று கண்டேன் உளம் கனிந்த பாராட்டுகள் ஒருவரை பற்றி முழுமையாக அறிந்து கொண்டால் அவருடன் நட்பை வைத்துக்கொள்ள /தொடர அது ஒரு நாள் வாய்ப்பே அமையும் உங்களை அறிவித்தமைக்கு உளம் கனிந்த பாராட்டுகள் நன்றி .//

உண்மைதான் நண்பரே ...
நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே

arasan சொன்னது…

r.v.saravanan சொன்னது…
முத்தான மூன்றை அருமையாய் பகிர்ந்தமைக்கும் எனது வேண்டுகோள் ஏற்று எழுதியமைக்கும் மிக்க நன்றி நண்பா//

நிறைவான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

சி.கருணாகரசு சொன்னது…
சிறப்பாகவும்....
சிரிப்பாகவும்....
சிலிர்ப்பாகவும் இருக்கு வாழ்த்துக்கள்
//

மிகுந்த நன்றிங்க மாமா ..

arasan சொன்னது…

பாலா சொன்னது…
எல்லாம் அருமை. மிக எதார்த்தம். நன்றி.//

அன்புக்கு நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

thendralsaravanan சொன்னது…
”அரிசி சாதம் (காரக்குழம்பு கலந்து)
* பழைய சாதம் மோர் கலந்து (காட்டு வேலைகள் செய்து களைப்பாக இருக்கையில் உண்டால் அமிர்தம் போன்ற சுவையை தரும்)
* அம்மாவின் கைப்பக்குவத்தில் கம்மஞ்சோறு (இப்போ அரிதாகத்தான் கிடைக்கின்றது நான் வெளி ஊரில் இருப்பதால்)”இது போல...
ம்ம்ம்...சுவையாக மூன்று முத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள் தம்பி....//

எனது விருப்பங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் எனக்கும் மன நிறைவே .. மிக்க நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

Chitra சொன்னது…
very nice answers!//

Thank u chitra madam

arasan சொன்னது…

இராஜராஜேஸ்வரி சொன்னது…
ஓவ்வொரு பூட்டுக்கும் ஒரு திறவுகோல் இருக்கும் அதுபோல்தான்
ஒவ்வொரு பிரச்சினைக்கும் நிச்சயம் ஒரு தீர்வு இருக்கும்.
அருமை. பூட்டு செய்யும் போதே சாவியும் செய்யப்பட்டுவிடுகிறது.//

இப்படி எடுத்துக்கொண்டால் தான் வாழ்வில் ஒளி பெறலாம் ... மிக்க நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

மாய உலகம் சொன்னது…
வெறும் மூன்று... வெற்றிக்கு ஊன்று, வெறும் மூன்று வெறும் மூன்றல்ல அனைத்தும் உள்ளத்தில் சேரும் நன்று.... அனைத்தும் அருமை நண்பரே வாழ்த்துக்கள்//

அன்புக்கு மிக்க நன்றிங்க நண்பரே ...

arasan சொன்னது…

சி.பிரேம் குமார் சொன்னது…
superb 3 super//

thank you thank u

arasan சொன்னது…

கவி அழகன் சொன்னது…
அசத்தலான மூன்று//

நன்றிங்க கவி அழகரே

arasan சொன்னது…

அம்பாளடியாள் சொன்னது…
முத்துக்கள் மூன்றின் தன்மைகண்டு மகிழ்ந்தேன் .
வாழ்த்துக்கள் சகோதரரே மேலும் தொடர்ந்து எழுதுங்கள்...//

அன்பான ஊக்கத்திற்கு மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

Harini Nathan சொன்னது…
பொன் மொழிகள் மூன்றும் அருமை :)//

நெஞ்சார்ந்த நன்றிகள் மேடம்

arasan சொன்னது…

ஹேமா சொன்னது…
இழந்தவை,இல்லாதவை,இருப்பவை,ஏக்கம் என எல்லாமே உங்களை மனக்கண்ணில் காட்டுகிறது !//

மிகுந்த நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

vidivelli சொன்னது…
சகோ;மூன்று முடிச்சுக்களை அவிழ்த்தி உங்களை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.
அருமையாய் இருக்கு முடிச்சுக்கள்...
சில நான் விரும்பாதவையும் விரும்புகின்றவையும் உங்களுக்கும் அப்படியே இருக்கு...
அம்மாப்பாடல் ரொம்ப பிடிக்கும்..
நானும் அடிக்கடி முணுமுணுப்பேன்..
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...//

உங்களின் ரசனைக்கு நானும் ஒத்துபோகிறேன் என்பதில் மிகுந்த மகிழ்வை அடைகிறேன் ...
அன்புக்கு நன்றிங்க

தமிழ்த்தோட்டம் சொன்னது…

மூன்று அருமை

போளூர் தயாநிதி சொன்னது…

முத்தான மூன்று படித்தேன் உளம் கனிந்த பாட்டுகள் எல்லாமே உண்மையில் பாராட்டும் படியாகவும் தேவலை உங்களை புரிந்து கொள்ளவும் முடிந்ததது அந்த உணவு பழைய சோறு சொன்னீர்களே அது புதுமையான அனுபவம் அதை உண்டவர்களுக்குதன் அதன் முழுமையான சுவை தெரியும் பாராட்டுகள் நன்றி .

senthil சொன்னது…

arumai nanba sontha thozhil seium un aasai sikkiram niraivera en valththukal

Athisaya சொன்னது…

சிறப்பாகவும்....
சிரிப்பாகவும்....
சிலிர்ப்பாகவும் இருக்கு வாழ்த்துக்கள்

Athisaya சொன்னது…

சிறப்பாகவும்....
சிரிப்பாகவும்....
சிலிர்ப்பாகவும் இருக்கு வாழ்த்துக்கள்..
gud

Athisaya சொன்னது…

சிறப்பாகவும்....
சிரிப்பாகவும்....
சிலிர்ப்பாகவும் இருக்கு வாழ்த்துக்கள்
gudddd