புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 29, 2011

மின்னல்...


சட்டென்று வந்து 
வெட்டிச் செல்லும் 
மின்னலைப்  போல 
அவனின் எதிர்பாரா 
முத்தத்தில் அதிர்ந்து 
போகிறேன்...

படங்கள் உதவி : கூகுள் இணையம் 


என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய திருமதி. ஆமினா
 (குட்டி சுவர்க்கம்)அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்    

Post Comment

40 கருத்துரைகள்..:

Prem S சொன்னது…

முத்தம் கிடைச்சுட்டா பாஸ் கலக்கல் போங்க

r.v.saravanan சொன்னது…

முத்தத்தை மின்னலுக்கு ஒப்பிட்டது அழகு அரசன்

சத்ரியன் சொன்னது…

பாவம் அந்த பாவை...!
இனி
வானத்தை வெறித்து
பார்த்துக்கொண்டே இருக்கும்...!

சக்தி கல்வி மையம் சொன்னது…

மின்னல்-முத்தம் ஒப்பீடு அசத்தல்.

செய்தாலி சொன்னது…

''முத்தம்"
ம்ம்ம்ம் கலக்கல் தலைவா

பெயரில்லா சொன்னது…

aha haaaaaaaaaaaaa........
minnal---muththam nalla irukku........

minnal irunthu mansaram thayarichidalam...appo ungalukku electricity problem illai ponga ..........

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆஹா மின்னல் கவிதை...!!!

*anishj* சொன்னது…

கவிதையும் முத்தத்தை போல கலக்குது தல...!! வாழ்த்துகள் !!

கடம்பவன குயில் சொன்னது…

நல்ல இனிமையான முத்தக் கவிதை

கடம்பவன குயில் சொன்னது…

நல்ல இனிமையான முத்தக் கவிதை

M.R சொன்னது…

அருமையான நச் கவிதை நண்பரே

பெயரில்லா சொன்னது…

முத்தம்..எதிர்பாரா முத்தம்...ம்.ம்.

மகேந்திரன் சொன்னது…

எதிர்பாராது கிடைத்த பொக்கிஷம்

Angel சொன்னது…

ஸ்வீட்டா ஒரு ஹைக்கூ கவிதை .நல்லா இருக்கு

thendralsaravanan சொன்னது…

தம்பி அவங்க பாடுன கவிதையா?!!!!

சிவகுமாரன் சொன்னது…

மின்னல் முத்தம்
அடடடா .
ஷாக்கா .. கிக்கா ?

மாணவன் சொன்னது…

நாலே வரிகளில் நச்சுன்னு சொல்லிட்டீங்கண்ணே சூப்பர்!

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

எதிர்பாராமல் என்ன கிடைத்தாலும் அதிர்ச்சிதான்:)))..
அழகான ஹைக்கூ அரசன்.

நலம்தானே?

போளூர் தயாநிதி சொன்னது…

நாலடியார் நாலே அடியில் சிறந்த ஆக்கத்தை வழங்குவார் அது போல நாலடியில் ஒரு சிறந்த ஆக்கம் அதாவது ஒரு பெண் வலிய வந்துதரும் ஆடவனின் முத்தத்தை இழக்கவும் கூடது பெறாமல் இருக்கவும் கூடாது என்பார்கள் பாராட்டுகள்

ஹேமா சொன்னது…

இதமான அனுபவம் அரசன்.
கவிதை போதை !

arasan சொன்னது…

சி.பிரேம் குமார் கூறியது...
முத்தம் கிடைச்சுட்டா பாஸ் கலக்கல் போங்க//

அதைவிட வேறு பாக்கியம் இருக்கா என்ன .. இரட்டிப்பு சந்தோஷம் தான் ..
நன்றிங்க

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
முத்தத்தை மின்னலுக்கு ஒப்பிட்டது அழகு அரசன்//

கருத்துக்கு நன்றிங்க சார்

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
பாவம் அந்த பாவை...!
இனி
வானத்தை வெறித்து
பார்த்துக்கொண்டே இருக்கும்...!//

என்ன அண்ணே பயமுறுத்திரிங்க

arasan சொன்னது…

* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
மின்னல்-முத்தம் ஒப்பீடு அசத்தல்.//

கருத்துக்கு நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
''முத்தம்"
ம்ம்ம்ம் கலக்கல் தலைவா//

வாழ்த்துக்கு நன்றிங்க தலைவா

arasan சொன்னது…

பெயரில்லா கூறியது...
aha haaaaaaaaaaaaa........
minnal---muththam nalla irukku........

minnal irunthu mansaram thayarichidalam...appo ungalukku electricity problem illai ponga ..........//

நீங்க வம்புல மாட்டிவிடுற மாதிரி இருக்கே

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
ஆஹா மின்னல் கவிதை...!!!//

ஆம் அண்ணே ,,, மின்னல் என் வாழ்வில் இதம் தரும் தென்றல்

arasan சொன்னது…

*anishj* கூறியது...
கவிதையும் முத்தத்தை போல கலக்குது தல...!! வாழ்த்துகள் !!//

அன்புக்கு நன்றிங்க தல

arasan சொன்னது…

கடம்பவன குயில் கூறியது...
நல்ல இனிமையான முத்தக் கவிதை//

வாழ்த்துக்கு நன்றிங்க

arasan சொன்னது…

M.R கூறியது...
அருமையான நச் கவிதை நண்பரே//

அன்புக்கு மிக்க நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

ரெவெரி கூறியது...
முத்தம்..எதிர்பாரா முத்தம்...ம்.ம்.//

எதிர்பார்த்து வருவதில் கிக்கு இல்லையே ... அதனால் தாங்க இப்படி

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
எதிர்பாராது கிடைத்த பொக்கிஷம்//

மிகச்சரியா சொன்னிங்க நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

angelin கூறியது...
ஸ்வீட்டா ஒரு ஹைக்கூ கவிதை .நல்லா இருக்கு//

இனிய வாழ்த்துக்கு நன்றிங்க

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
தம்பி அவங்க பாடுன கவிதையா?!!!!//

இல்லைங்க அக்கா .. அவங்களுக்கும் சேர்த்து நானே பாடிக்கொண்ட வாழ்த்து ..
நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

சிவகுமாரன் கூறியது...
மின்னல் முத்தம்
அடடடா .
ஷாக்கா .. கிக்கா ?//

ரெண்டுமே சேர்ந்த கலவைதான் .. நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

மாணவன் கூறியது...
நாலே வரிகளில் நச்சுன்னு சொல்லிட்டீங்கண்ணே சூப்பர்!//

வாங்க அண்ணே .. வணக்கம் ..
எல்லாம் தங்களின் ஊக்கமும் ஆசிர்வாதமும்தான்

arasan சொன்னது…

athira கூறியது...
எதிர்பாராமல் என்ன கிடைத்தாலும் அதிர்ச்சிதான்:)))..
அழகான ஹைக்கூ அரசன்.

நலம்தானே?//

வாங்க அக்கா .. நான் நலம் .. தாங்கள் நலமா ..
கருத்துக்கு நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

போளூர் தயாநிதி கூறியது...
நாலடியார் நாலே அடியில் சிறந்த ஆக்கத்தை வழங்குவார் அது போல நாலடியில் ஒரு சிறந்த ஆக்கம் அதாவது ஒரு பெண் வலிய வந்துதரும் ஆடவனின் முத்தத்தை இழக்கவும் கூடது பெறாமல் இருக்கவும் கூடாது என்பார்கள் பாராட்டுகள்//

நிறைவான வாழ்த்துக்கு நன்றிங்க அன்பரே ..

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
இதமான அனுபவம் அரசன்.
கவிதை போதை !//

வாங்க அக்கா .. வணக்கம் ..
வாழ்த்துக்கு நன்றிங்க அக்கா

பெயரில்லா சொன்னது…

ithum nalla irukku