புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

நவம்பர் 17, 2011

சிதையும் கலைத்தமிழ் ...



துல்லியத் தமிழை 
எள்ளி நகையாடி 
கிள்ளி தமிழாடினான்!

தலைவன் பேசுகிறான் 
என்று களித்து 
கலைகிறது இளந்தமிழ் ரத்தம்!

உரைக்க, உரக்கச் 
சொன்னாலும், உமிழ்ந்து 
வெளியேறி மகிழ்கிறது!

என்று உரைக்கும்?
என்று உணரும்? 
உணர்வின்றி உறங்கும் 
இந்த உயிர்களுக்கு???

Post Comment

46 கருத்துரைகள்..:

SURYAJEEVA சொன்னது…

எங்கேயோ ஒரு குத்து

கலை சொன்னது…

super arasan...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

செமையா உள்குத்து ஊமைகுத்தா இருக்கே அருமை அருமை....!!!

சத்ரியன் சொன்னது…

உணவில் உப்பின் அளவு குறைந்துக் கொண்டே வருகிறது.

சொரணை .... எப்படி இருக்கும்?

அன்புடன் நான் சொன்னது…

வீரியமான உணர்வுள்ளக் கவிதைக்கு என் பாராட்டுக்கள்.

rajamelaiyur சொன்னது…

வீரியமான கவிதை

rajamelaiyur சொன்னது…

இன்று என் வலையில்
தூக்கு தண்டனையை எதிர்பவர்களுக்கு சில கேள்விகள்?":

பாலா சொன்னது…

யாரை சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. கவிதை அருமை.

Prem S சொன்னது…

//துல்லியத் தமிழை எள்ளி நகையாடி கிள்ளி தமிழாடினான்!//
கலக்கல் அன்பரே நீங்கள் தமிழில் அழகாக விளையாடுகிறீர்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஆதங்கத்தை அழகாக அழகுத் தமிழில்
சொல்லிப் போகும் தங்கள் படைப்பு அருமை
தொடர வாழ்த்துக்கள்

சாகம்பரி சொன்னது…

//கிள்ளி தமிழாடினான்!//
துண்டாடினான். என்ன செய்வது?

பெயரில்லா சொன்னது…

சரியான பன்ச்(கவிதை அருமை)

குறையொன்றுமில்லை. சொன்னது…

நல்லகவிதை.

Angel சொன்னது…

விளங்குகின்றது .அருமையான கவிதை

*anishj* சொன்னது…

அருமை தல...!
நல்ல கவிதை...!!
வார்த்தைகளை வச்சு விளையாடியிருக்குறீங்க.. :)

Learn சொன்னது…

அருமை நண்பரே பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

மகேந்திரன் சொன்னது…

இடித்துரைக்கும் ஒரு அருமைக் கவிதை ....

M.R சொன்னது…

நியாயமான ஆதங்கம் காட்டும் கவிதை

kavitha சொன்னது…

உண்மை தான்... கவிதையின் கருவும் வரியும் அழகு அரசன்

vimalanperali சொன்னது…

உரைக்கவும்,உணரவுமான நாள் சீக்கிரம் வரும்.வாழ்த்துக்கள்,நன்றி வணக்கம்.

ஹேமா சொன்னது…

தமிழ்ப்பற்றோடு எழுதியிருக்கிறீர்கள் அரசன்.உணர்வுக்குப் பாராட்டு !

r.v.saravanan சொன்னது…

கிள்ளி துள்ளி எள்ளி என்று ஒரே எதுகை மோனை யாய் கவிதை நன்று அரசன்

வாழ்த்துக்கள்

அனுஷ்யா சொன்னது…

அழகிய கோபம்..
இரசித்தேன்...

arasan சொன்னது…

suryajeeva கூறியது...
எங்கேயோ ஒரு குத்து//

உண்மைதான் சார் .. ஆனால் வலிக்கவில்லை அந்த ஜென்மங்களுக்கு

arasan சொன்னது…

கலை கூறியது...
super arasan...//

நன்றிங்க கலை

arasan சொன்னது…

Online Works For All கூறியது...
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html//

thanks for the information

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
செமையா உள்குத்து ஊமைகுத்தா இருக்கே அருமை அருமை....!!!//

அண்ணே ரகசியம் வெளிய சொல்லிடாதிங்க

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
உணவில் உப்பின் அளவு குறைந்துக் கொண்டே வருகிறது.

சொரணை .... எப்படி இருக்கும்?//

சரியா தான் அண்ணே சொல்லிருக்கிங்க ..
எல்லாமே குறையுது அண்ணே .
அடிபட்டாலும் திருந்தா ஜென்மங்களை வைத்துகொண்டு என்ன பண்ணுவது

arasan சொன்னது…

சி.கருணாகரசு கூறியது...
வீரியமான உணர்வுள்ளக் கவிதைக்கு என் பாராட்டுக்கள்.//

மிக்க நன்றிங்க மாமா

arasan சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
வீரியமான கவிதை//

மிக்க நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

பாலா கூறியது...
யாரை சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. கவிதை அருமை.//

மொழியின் அருமையை உணரா மக்களைத்தான் நண்பரே ..
அவன் பேசுவது கொச்சையாக இருந்தாலும் அதை கைதட்டி ரசிக்கும் கூட்டங்களை கொஞ்சம் சாடினேன் ...
கருத்துக்கு நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

சி.பிரேம் குமார் கூறியது...
//துல்லியத் தமிழை எள்ளி நகையாடி கிள்ளி தமிழாடினான்!//
கலக்கல் அன்பரே நீங்கள் தமிழில் அழகாக விளையாடுகிறீர்கள்//

வாழ்த்துக்கு நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

Ramani கூறியது...
ஆதங்கத்தை அழகாக அழகுத் தமிழில்
சொல்லிப் போகும் தங்கள் படைப்பு அருமை
தொடர வாழ்த்துக்கள்//

பாராட்டியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

சாகம்பரி கூறியது...
//கிள்ளி தமிழாடினான்!//
துண்டாடினான். என்ன செய்வது?//

பொங்கும் ஆத்திரத்தை கட்டி வைக்க முடியாமல் இப்படி தான் ஆற்ற முடிகிறது ...
இருக்கும் பொது இல்லா மதிப்பு இழந்த பின் தான் தெரியும் என்பார்கள் அது போல் ஆகிவிட்டது மேடம் ...
கருத்துக்கு நன்றிங்க

arasan சொன்னது…

atchaya கூறியது...
சரியான பன்ச்(கவிதை அருமை)//

மிக்க நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

Lakshmi கூறியது...
நல்லகவிதை.//

அன்புக்கு நன்றிங்க அம்மா

arasan சொன்னது…

angelin கூறியது...
விளங்குகின்றது .அருமையான கவிதை//

புரிதலுக்கும் கருத்துக்கும் நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

*anishj* கூறியது...
அருமை தல...!
நல்ல கவிதை...!!
வார்த்தைகளை வச்சு விளையாடியிருக்குறீங்க.. :)//

பாராட்டுக்கு நன்றிங்க தல

arasan சொன்னது…

தமிழ்தோட்டம் கூறியது...
அருமை நண்பரே பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in//

நன்றிங்க தோட்டமே

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
இடித்துரைக்கும் ஒரு அருமைக் கவிதை ....//

இதமான வாழ்த்துக்கு நன்றிங்க தோழமையே

arasan சொன்னது…

M.R கூறியது...
நியாயமான ஆதங்கம் காட்டும் கவிதை//

புரிதலுக்கும் , கருத்துக்கும் நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

kavitha கூறியது...
உண்மை தான்... கவிதையின் கருவும் வரியும் அழகு அரசன்//

கனிவான வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றிங்க கவிதா மேடம்

arasan சொன்னது…

விமலன் கூறியது...
உரைக்கவும்,உணரவுமான நாள் சீக்கிரம் வரும்.வாழ்த்துக்கள்,நன்றி வணக்கம்.//

ஆறுதலான கருத்துக்கும் , அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க அய்யா

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
தமிழ்ப்பற்றோடு எழுதியிருக்கிறீர்கள் அரசன்.உணர்வுக்குப் பாராட்டு !//

உணர்வான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அக்கா

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
கிள்ளி துள்ளி எள்ளி என்று ஒரே எதுகை மோனை யாய் கவிதை நன்று அரசன்

வாழ்த்துக்கள்//

அன்புக்கும் , கருத்துக்கும் நன்றிங்க சார்

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
அழகிய கோபம்..
இரசித்தேன்..//

என் கோபத்தை ரசித்த உங்களுக்கு நன்றிகள் சார்