புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 12, 2011

உடைந்த புல்லாங்குழல்...



உடைந்த புல்லாங்குழல் 
கசியும் சுரமற்ற 
இசையாய் 
சுவையற்று கழிகிறது 
அவளை பிரிந்த 
என் வாழ்க்கை!

படங்கள் உதவி: கூகுள் இணையம்.

Post Comment

45 கருத்துரைகள்..:

அனுஷ்யா சொன்னது…

புத்தம்புது புல்லாங்குழலாய் இசைக்கிறது உங்கள் வரிகள்...அருமை..

அனுஷ்யா சொன்னது…

இன்று என் வரிகளில்..காதலாய்....பெண்ணாதிக்கம்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகிய தலைப்பு

அற்புதமான கவித்துளி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தலைப்புலையே சோகத்தை பிளிஞ்சிட்டீங்களே...!!!

போளூர் தயாநிதி சொன்னது…

வள்ளுவரின் குறட்பா போல குறலடியில் சிறப்பான ஒரு ஆக்கம் காதல் உள்ளத்தில் இருந்து விட்டால் வானத்தையே சுண்டி எழுத்து பயில தொடங்கி விடுவார்கள் போல் தெரிகிறது நமது பதிவர்கள் பாராட்டுகள் தொடர்க .....

சீனுவாசன்.கு சொன்னது…

டச்! ச்ச்ச்...

கலை சொன்னது…

ayaayaaa enna ithu sogap paattu////
nallavae illai,.....


cheerful aa ezhuthamaa ippudiyaa???/...

thittathinga arasan,,,,enakku thoniyathu.....

கீதமஞ்சரி சொன்னது…

சோகமும் இனிக்கிறது இங்கே கவிதைவடிவில். ஒப்பீடு வெகு அருமை. பாராட்டுகள்.

M.R சொன்னது…

சோகத்தை புதுமையாக வெளிப்படுத்தும் கவிதை அருமை .

த.ம 4

Prem S சொன்னது…

சோகத்தையும் இப்படி உவமையாக சொல்றீங்களே கலக்கல்

அன்புடன் மலிக்கா சொன்னது…

புல்லாங்குழலின் புஷ்ப ராகத்தில் சோகயிலையோடுகிறது..

”நச்”சென்ற வரிகள்..

r.v.saravanan சொன்னது…

உவமை அருமை அரசன் வாழ்த்துக்கள்

மகேந்திரன் சொன்னது…

பிரிதலின் நிமித்தம்
மோகனம் இசைத்த புல்லாங்குழல்
முகாரி பாடுகிறது...

உணர்ச்சியுள்ள வரிகள் நண்பரே.

சக்தி கல்வி மையம் சொன்னது…

பிரிவின் வலி கவிதையாய்..

உவமையும் அற்புதம்..

Admin சொன்னது…

நல்லா இருந்தது அரசன்..

*anishj* சொன்னது…

உடைந்த புல்லாங்குழல் - காதலின் சோகசுரம்.. நல்லா யிருக்கு தல... வாழ்த்துகள்...!!!

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான மிகச் சரியான உவமை
படமே ஒரு கவிதையப் போல் உள்ளது
கவிதையும் சோக நிலையை மிகச் சரியாக
படம் பிடித்துக் காட்டுகிறது
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Thoduvanam சொன்னது…

நல்ல உவமை..இழையோடும் சோகம்..பாராட்டுக்கள்

ரிஷபன் சொன்னது…

உடைந்தாலும் உறைந்து போகாத இசை.

நிலாமதி சொன்னது…

உடைந்த புலாங்குழலில் கசியும் சுரமற்ற இசை..

...அழகான வர்ணனை .

ஹேமா சொன்னது…

சோகத்தைச் சுகமாக்க இது ஒரு வழி !

அன்புடன் நான் சொன்னது…

கவிதை சிறாப்பா இருக்கு. பாராட்டுக்கள்.

vimalanperali சொன்னது…

ஏன் அப்படி?சுவையற்ற வாழ்க்கையை சுவையாக்க முயற்சித்தால் அல்லது சுவையாக்கிவிட்டால் இனிக்கும்தானே?

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
புத்தம்புது புல்லாங்குழலாய் இசைக்கிறது உங்கள் வரிகள்...அருமை..//

அன்பு வாழ்த்துக்கு நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
அழகிய தலைப்பு

அற்புதமான கவித்துளி//

மிக்க நன்றிங்க கவிஞரே ..

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
தலைப்புலையே சோகத்தை பிளிஞ்சிட்டீங்களே...!!!//

அண்ணே என்ன பண்றது சில நேரங்களில் நினைவுகள் நெஞ்சை கசக்கவும் செய்கின்றன...
நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

போளூர் தயாநிதி கூறியது...
வள்ளுவரின் குறட்பா போல குறலடியில் சிறப்பான ஒரு ஆக்கம் காதல் உள்ளத்தில் இருந்து விட்டால் வானத்தையே சுண்டி எழுத்து பயில தொடங்கி விடுவார்கள் போல் தெரிகிறது நமது பதிவர்கள் பாராட்டுகள் தொடர்க .....//

உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் வழங்கிய உங்களுக்கு அன்பு நன்றிகள் அன்பரே

arasan சொன்னது…

சீனுவாசன்.கு கூறியது...
டச்! ச்ச்ச்...//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

கலை கூறியது...
ayaayaaa enna ithu sogap paattu////
nallavae illai,.....


cheerful aa ezhuthamaa ippudiyaa???/...

thittathinga arasan,,,,enakku thoniyathu....//

சில நேரங்களில் இப்படியும் வரும் கலை ...
வலிகள் இல்லா வாழ்க்கை இங்கு இல்லையே ..
வருகைக்கு, மற்றும் கருத்துக்கு நன்றிங்க கலை

arasan சொன்னது…

கீதா கூறியது...
சோகமும் இனிக்கிறது இங்கே கவிதைவடிவில். ஒப்பீடு வெகு அருமை. பாராட்டுகள்.//

மிக்க நன்றிங்க மேடம் ...

arasan சொன்னது…

M.R கூறியது...
சோகத்தை புதுமையாக வெளிப்படுத்தும் கவிதை அருமை .

த.ம 4//

வணக்கம் அண்ணே ..
அன்பு வாழ்த்துக்கும் , வாக்குக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணே

arasan சொன்னது…

அன்புடன் மலிக்கா கூறியது...
புல்லாங்குழலின் புஷ்ப ராகத்தில் சோகயிலையோடுகிறது..

”நச்”சென்ற வரிகள்..//

நிறைந்த வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள மேடம்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
உவமை அருமை அரசன் வாழ்த்துக்கள்//

அன்பு கருத்துக்கு நன்றிங்க சார்

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
பிரிதலின் நிமித்தம்
மோகனம் இசைத்த புல்லாங்குழல்
முகாரி பாடுகிறது...

உணர்ச்சியுள்ள வரிகள் நண்பரே.//

உணர்வுள்ள வாழ்த்துக்கும் , கருத்துக்கும் நெஞ்சு நிறைந்த நன்றிகள் அன்பரே

arasan சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பிரிவின் வலி கவிதையாய்..

உவமையும் அற்புதம்..//

வாங்க ஆசிரியரே ...
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
நல்லா இருந்தது அரசன்..//

மிக்க நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

*anishj* கூறியது...
உடைந்த புல்லாங்குழல் - காதலின் சோகசுரம்.. நல்லா யிருக்கு தல... வாழ்த்துகள்...!!!//

அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க தல

arasan சொன்னது…

Ramani கூறியது...
அருமையான மிகச் சரியான உவமை
படமே ஒரு கவிதையப் போல் உள்ளது
கவிதையும் சோக நிலையை மிகச் சரியாக
படம் பிடித்துக் காட்டுகிறது
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்//

இனிதான கருத்துக்கும் , வளமான வாழ்த்துக்கும் அன்பு நன்றிகள் சார்

arasan சொன்னது…

ரிஷபன் கூறியது...
உடைந்தாலும் உறைந்து போகாத இசை.//

உங்க உணர்வுக்கு நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

நிலாமதி கூறியது...
உடைந்த புலாங்குழலில் கசியும் சுரமற்ற இசை..

...அழகான வர்ணனை .//

அன்பு வாழ்த்துக்கு நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
சோகத்தைச் சுகமாக்க இது ஒரு வழி !//

உண்மைதான் அக்கா ...
வலிகளை குணப்படுத்தும் ஆற்றல் வரிகளுக்கு நிறையவே உள்ளது ...
நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

சி.கருணாகரசு கூறியது...
கவிதை சிறாப்பா இருக்கு. பாராட்டுக்கள்.//

அன்பு வாழ்த்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மாமா ...

arasan சொன்னது…

விமலன் கூறியது...
ஏன் அப்படி?சுவையற்ற வாழ்க்கையை சுவையாக்க முயற்சித்தால் அல்லது சுவையாக்கிவிட்டால் இனிக்கும்தானே?//

சுவைசேர்க்கும் முயற்சிகளில் இறங்கியாச்சு சார் ...
உணர்வுள்ள கருத்துக்கு நன்றிங்க சார்

Tamilthotil சொன்னது…

நண்பரே இத்தனை நாள் உங்கள் வலைத்தளம் எப்படி என் கண்ணில் படாமல் இருந்தது என்று தெரியவில்லை.அருமை

thendralsaravanan சொன்னது…

நல்ல கவிதை! ஆனாலும் பிரிந்தவர் கூடி மேலும் ஒரு இனிக்கும் கவிதை தர வாழ்த்துக்கள்...