இந்த பயலுவோ இதோ வரேன்னு சொல்லிட்டு போனவனுங்களை இன்னும் காணலையே? அப்படி எங்க தான் போயிருப்பானுக....
முன்னாடியே சொல்லியிருந்தா நான் கொஞ்சம் மேக் அப் போட்டிருப்பேன்..
இப்படி திடிர்னு படம் எடுக்குறானுங்க! நான் என்னத்த சொல்றது!
தம்பி நீ என்னை எத்தனை முறை குளிப்பாட்டினாலும் நான் குளிக்கமாட்டேன்டி....
இப்படி சீண்டி பாக்கிறதே இவனுங்களுக்கு வேலையா போச்சு!
ஒத்தையா தான் நிக்கிறேன் முடிஞ்சா மோதி பாருங்க...
இப்படி கருப்பா எடுத்து என் மானத்தை வாங்கிபுட்டானுகளே!
யாருப்பா அது குறுக்க நிக்கிறது! கட்டதுரையா???
எங்களை படம் புடிக்கமுடியுமா? அந்த சீமை துரையே படம் பிடிக்க வந்து ஏமாந்து தான் போனாரு தெரியுமா ???
எங்க போய் நின்னாலும் நம்மளையே குறி வைச்சி எடுக்குரானுக? ஒரு முட்டு முட்டிடலாமா?
இந்த பயலுவோ என்னத்த கையில வைச்சி கிட்டு திரியிரானுவோ ? ஏதோ மின்னல் கூட வருது அந்த பொட்டியிலருந்து??? என்னாவா இருக்கும் ???
இப்படி மொத்தமா எடுத்து புட்டாயிங்க.. வெக்கமா வருது தம்பி!!!
நாங்க தான் இத்தனை படங்களையும் எடுத்தது!!!
அட சொன்னா நம்புங்க நாங்க தான் எடுத்தோம்!!!
(இந்த படங்களை எடுத்த எங்கள் மண்ணின் மைந்தர்களுக்கு(ஆனந்து, மணிவண்ணன், முருகன், தமிழருவி, நெப்போலியன், அன்பழகன்) வாழ்த்துக்களை கூறுங்களேன் நண்பர்களே)
Tweet |
39 கருத்துரைகள்..:
உங்கள் கிராமத்தின் அழகு சூப்பர் ஆனா அதுக்கு கொடுத்திருக்கும் கமெண்ட் அதை விட சூப்பர் படங்களை எடுத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
படங்களும் கருத்துக்களும் அருமை குறிப்பாக// தம்பி நீ என்னை எத்தனை முறை குளிப்பாட்டினாலும் நான் குளிக்கமாட்டேன்டி....// அருமை படமும் கருத்தும்
படம் எடுத்தவர்களுக்கு வாழ்த்துக்கள் எல்லாபடங்களும் கமெண்டும் சூப்பர்.
கிராமிய மணம் தவழும் வார்த்தை வீச்சும்,கவிதை பொங்கும் படங்களும் அருமை தம்பி...பார்க்க பார்க்க இனிமை!உங்காந்திருக்கும் அனைத்து பயலுகளுக்கும் வாழ்த்துக்கள்!அழகா படத்துக்கு போஸ் கொடுக்குறானுங்க!!!
அழகு.
மண்வாசம் வீசும்
எழில் கொஞ்சும் படங்கள்..
எடுத்த தம்பிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
படங்களுக்கான உங்க கருத்துக்கள்
மனசை அள்ளிக்கிச்சு போங்க...
படங்களும் கமெண்ட்டுகளும் அருமையாக உள்ளது. தங்கள் மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு படங்கள் பேசுவதும் சூப்பர்.அதுவும் குளிக்கமாட்டேனு அடம்பிடிக்கிற தாமரை இலை,ஒத்தைப் பனை எல்லாம் எல்லாமே அசத்தல்.யூத்ஸ் எல்லாருக்குமே வாழ்த்தும் பாராட்டுக்களும் !
natural pictures... thanks to share..www.rishvan.com
எனக்கு அந்த விளக்கமாறு சுமந்து செல்லும் பெண்களின் படம் கண்ணிலேயே நிற்கிறது
அனைத்தும் மிக நல்லாதான் இருக்கு... அனைவருக்கும் பாராட்டுக்கள்....
ஆனா சில படங்கள் சரியா எடுக்கப்படல... அதைப்பற்றி தொலைபேசியில் சொல்கிறேன். விளக்கமாறு பெண்களை எடுத்தது யார்? மிகசிறப்பு.... அப்புறம் அந்த நீரில் கல்லெறிந்த படம் அருமை....
மேலும் உங்க விளக்கமும் வேறு மாதிரி இருக்கணும்... அதையு பேசும்போது சொல்கிறேன்.... னான் சொல்லும் கருத்துக்கள் மேலும் உங்க முயற்சியை வளப்படுத்தும்.
ஐய் எல்லாப் படமும் சுபெர்பா இருக்கே ....
சட்ட போடாம என்ன ஒரு போஸ் அந்த தம்பி ...
நல்ல தெரியுது வாட்ச் சொல்லிடுங்க ,,,
குட்டிப் பிள்ளைகள் அருமையா எடுத்து இருக்காங்க போட்டோ .
அந்த குட்டிஸ் எல்லாருக்கும் ஹாய் சொன்னேன் சொல்லிடுங்க ...
வாழ்த்துக்கள் ,அழகான புகைப்படங்கள் அதற்கு அருமையான நக்கல் விளக்கம் அருமை நண்பரே
தமிழ்மணம் 3 வது ஓட்டு
கலக்கிட்டீங்க...பசங்களும் கலக்கிட்டாயங்க...
இன்று என் வலைப்பூவில்... அது ஒரு கார்த்திகை மாலை..அன்பே!
ஹை படங்கள் நல்லா இருக்கு தல...! சில படங்கள் எடுத்த விதம் ரொம்ப நல்லா இருக்கு..!
படங்களை எடுத்த மண்ணின் மைந்தர்களுக்கு பாரட்டுக்கள் & வாழ்த்துகள்...!
பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்...! :)
படங்கள் அழகு. படங்களின் பேச்சுக்கள் அனைத்தும் நிஜமாவே படங்களே பேசுவது போல பிரமையைக் கொடுத்தது.
படங்கள் எடுத்து உதவிய நண்பர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்களைத் தெரியப்படுத்துங்கள்.
கவிதையாய் விரிந்த நல்ல படங்கள்.படங்களை எடுக்க உதவிய அனந்து,மணிவண்ணன்,முருகன்,
தமிழருவிநெப்போலியன்,அன்பழகன் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
மண்மணம் கமழுது பதிவில். தொய்வில்லாமல் தொடர வாழ்த்துகள்.
r.v.saravanan கூறியது...
உங்கள் கிராமத்தின் அழகு சூப்பர் ஆனா அதுக்கு கொடுத்திருக்கும் கமெண்ட் அதை விட சூப்பர் படங்களை எடுத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்//
மிக்க நன்றிங்க சார்
சி.பிரேம் குமார் கூறியது...
படங்களும் கருத்துக்களும் அருமை குறிப்பாக// தம்பி நீ என்னை எத்தனை முறை குளிப்பாட்டினாலும் நான் குளிக்கமாட்டேன்டி....// அருமை படமும் கருத்தும்//
மிக்க நன்றிங்க அன்பரே
Lakshmi கூறியது...
படம் எடுத்தவர்களுக்கு வாழ்த்துக்கள் எல்லாபடங்களும் கமெண்டும் சூப்பர்.//
மிகுந்த நன்றிங்க அம்மா
thendralsaravanan கூறியது...
கிராமிய மணம் தவழும் வார்த்தை வீச்சும்,கவிதை பொங்கும் படங்களும் அருமை தம்பி...பார்க்க பார்க்க இனிமை!உங்காந்திருக்கும் அனைத்து பயலுகளுக்கும் வாழ்த்துக்கள்!அழகா படத்துக்கு போஸ் கொடுக்குறானுங்க!!!//
ரொம்ப வால் பசங்க அக்கா..
ஆனா ரொம்ப நல்ல பசங்க கெட்டிக்கார பசங்களும் கூட ..
வாழ்த்துக்கு நன்றிங்க அக்கா
கோகுல் கூறியது...
அழகு.//
மிக்க நன்றிங்க கோகுல்
விச்சு கூறியது...
படங்களும் கமெண்ட்டுகளும் அருமையாக உள்ளது. தங்கள் மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள்.//
அன்பு வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அன்பரே
மகேந்திரன் கூறியது...
மண்வாசம் வீசும்
எழில் கொஞ்சும் படங்கள்..
எடுத்த தம்பிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
படங்களுக்கான உங்க கருத்துக்கள்
மனசை அள்ளிக்கிச்சு போங்க..//
அன்பு நண்பருக்கு என்தின்ய நன்றிகள்..
ஹேமா கூறியது...
ஒவ்வொரு படங்கள் பேசுவதும் சூப்பர்.அதுவும் குளிக்கமாட்டேனு அடம்பிடிக்கிற தாமரை இலை,ஒத்தைப் பனை எல்லாம் எல்லாமே அசத்தல்.யூத்ஸ் எல்லாருக்குமே வாழ்த்தும் பாராட்டுக்களும் //
அன்பு வாழ்த்துக்கு நன்றிகள் அக்கா
rishvan கூறியது...
natural pictures... thanks to share..www.rishvan.com//
thank you so much boss
suryajeeva கூறியது...
எனக்கு அந்த விளக்கமாறு சுமந்து செல்லும் பெண்களின் படம் கண்ணிலேயே நிற்கிறது//
எனக்கும் தான் சார் ..
ரொம்ப தெளிவா எடுத்துருக்காங்க ...
நன்றிங்க சார்
சி.கருணாகரசு கூறியது...
அனைத்தும் மிக நல்லாதான் இருக்கு... அனைவருக்கும் பாராட்டுக்கள்....
ஆனா சில படங்கள் சரியா எடுக்கப்படல... அதைப்பற்றி தொலைபேசியில் சொல்கிறேன். விளக்கமாறு பெண்களை எடுத்தது யார்? மிகசிறப்பு.... அப்புறம் அந்த நீரில் கல்லெறிந்த படம் அருமை....
மேலும் உங்க விளக்கமும் வேறு மாதிரி இருக்கணும்... அதையு பேசும்போது சொல்கிறேன்.... னான் சொல்லும் கருத்துக்கள் மேலும் உங்க முயற்சியை வளப்படுத்தும்.//
அன்பு கருத்துகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் மாமா
கலை கூறியது...
ஐய் எல்லாப் படமும் சுபெர்பா இருக்கே ....
சட்ட போடாம என்ன ஒரு போஸ் அந்த தம்பி ...
நல்ல தெரியுது வாட்ச் சொல்லிடுங்க ,,,
குட்டிப் பிள்ளைகள் அருமையா எடுத்து இருக்காங்க போட்டோ .
அந்த குட்டிஸ் எல்லாருக்கும் ஹாய் சொன்னேன் சொல்லிடுங்க ...//
எல்லோருக்கும் உங்க சார்பாக நான் வாழ்த்துக்களை கூறிவிட்டேன் கலை .. நன்றிங்க கலை ..
M.R கூறியது...
வாழ்த்துக்கள் ,அழகான புகைப்படங்கள் அதற்கு அருமையான நக்கல் விளக்கம் அருமை நண்பரே
௮ டிசம்பர், ௨௦௧௧ ௭:௦௧ பிற்பகல்
M.R கூறியது...
தமிழ்மணம் 3 வது ஓட்டு//
அன்பு நண்பருக்கு வாழ்த்துகளுக்கும் , வாக்குக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள
மயிலன் கூறியது...
கலக்கிட்டீங்க...பசங்களும் கலக்கிட்டாயங்க...
இன்று என் வலைப்பூவில்... அது ஒரு கார்த்திகை மாலை..அன்பே!//
மிக்க நன்றிங்க நண்பரே
*anishj* கூறியது...
ஹை படங்கள் நல்லா இருக்கு தல...! சில படங்கள் எடுத்த விதம் ரொம்ப நல்லா இருக்கு..!
படங்களை எடுத்த மண்ணின் மைந்தர்களுக்கு பாரட்டுக்கள் & வாழ்த்துகள்...!
பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்...! :)//
உங்களின் அன்பு பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தல ...
சத்ரியன் கூறியது...
படங்கள் அழகு. படங்களின் பேச்சுக்கள் அனைத்தும் நிஜமாவே படங்களே பேசுவது போல பிரமையைக் கொடுத்தது.
படங்கள் எடுத்து உதவிய நண்பர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்களைத் தெரியப்படுத்துங்கள்.//
அண்ணனின் அன்பு வாழ்த்துக்களை நிச்சயம் சேர்த்து விடுகிறேன் எங்க மைந்தர்களிடம் ,,,
வாழ்த்துக்கு நன்றிங்க அண்ணே
விமலன் கூறியது...
கவிதையாய் விரிந்த நல்ல படங்கள்.படங்களை எடுக்க உதவிய அனந்து,மணிவண்ணன்,முருகன்,
தமிழருவிநெப்போலியன்,அன்பழகன் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றிங்க சார் ..
வாழ்த்துக்களை சேர்த்துவிடுகிறேன் அவர்களிடம்
-தோழன் மபா, தமிழன் வீதி கூறியது...
மண்மணம் கமழுது பதிவில். தொய்வில்லாமல் தொடர வாழ்த்துகள்.//
அன்பு வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சார்
மிகவும் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
www.shareblood.in
இந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே!
பலருக்கும் பேருதவியாக இருக்கும்
www.shareblood.in
நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
கருத்துரையிடுக