புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 29, 2011

இலவசத்தின் விளைவு ...















விளைநிலம் இப்ப விலைநிலம்,
விதை நெல் இலவசமாம்!


களைக்கொல்லி கழிவு விலையில்!
பூச்சிக்கொல்லி புதியவிலையில்!


எருதுக்கு விருது,
தீவன விலையேற்றம்!


மண்ணை துளைத்து மண்டபம்,
மண்புழு வளர்க்க மானியம்!


பயிர்க்கடன் உண்டாம்,
பாசன நீர் பஞ்சத்தில்!


"சொட்டு" நீர் இல்லாமல்,
"சொட்டுநீர்" பாசனம்!


நேரடி தானியக்கொள்முதல்,
கிடங்குகளை கிடப்பிலிட்டு!


எதிர்க்க வேண்டிய மக்கள் 
இலவசங்களை எதிர்நோக்கி!


வளர்ச்சிப்பாதையில் நாடு!
வளமான எதிர்காலம்!
நம்பித்தான் ஆகணும்
நம்பிக்கையற்ற அறிக்கையில்!


படங்கள் உதவி: கூகுள்

Post Comment

53 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

விளைநிலம் இப்ப விலைநிலம்,


வளர்ச்சிப்பாதையில் நாடு!
வளமான எதிர்காலம்!
நம்பித்தான் ஆகணும்
நம்பிக்கையற்ற அறிக்கையில்!

good arasan

VANJOOR சொன்னது…

சுட்டியை சொடுக்கி படியுங்கள்

*******
ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 மறக்கமுடியாத பதிவுகள்:

ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
********


,

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எதிர்க்க வேண்டிய மக்கள்
இலவசங்களை எதிர்நோக்கி!//


செவியில சப்புன்னு அரஞ்சது போல இருக்கு...!!!

செய்தாலி சொன்னது…

மிகப் பெரிய உண்மை
முதல் அடிக்கிறமாதிரி சொல்லிடீங்க

நிறை விளைநிலங்கள்
வீட்டு மனைகளாக மாறிவருவது பெரும் கொடுமை
நாளை நம் நாட்டில் உணவுத் திண்டாட்டம் வரும்முன்
மக்கள் உணர்ந்தால் நன்று

கவிதைக்கு என் பாராட்டுக்கள்

Admin சொன்னது…

"சொட்டு" நீர் இல்லாமல்,
"சொட்டுநீர்" பாசனம்!

கவிதை அற்புதம்..

நம்பித்தான் ஆகணும்
நம்பிக்கையற்ற அறிக்கையில்!

சரியாகச் சொன்னீர்கள்..

பெயரில்லா சொன்னது…

aye superaaa irukku.....

சசிகலா சொன்னது…

வளர்ச்சிப்பாதையில் நாடு!
வளமான எதிர்காலம்!
நம்பித்தான் ஆகணும்
நம்பிக்கையற்ற அறிக்கையில்!
மிகவும் அருமை

அன்புடன் நான் சொன்னது…

கவிதை சிறப்பு.

சத்ரியன் சொன்னது…

//"சொட்டு" நீர் இல்லாமல்,
"சொட்டுநீர்" பாசனம்!//

அரசன்,

அருமை!

Unknown சொன்னது…

இருக்குற கொஞ்ச நஞ்ச விவசாயத்தையும், விவசாயிகளையும் பன்னாட்டு நிறுவனங்களை விட்டு காலி பண்ண போறாங்க :-( முகத்தில் அடித்தது போலான கவிதை, அருமை.

Lingesh சொன்னது…

கண்முன்னே விவசாயம் அழிந்துவருவது கண்டு புழுங்கிய நாட்கள் ஏராளம். உங்களது கவிதை நிச்சயம் விவசாயம் அழிய காரணமான அனைவருக்கும் ஒரு நெத்தியடி.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நயமாகச் சொன்னீர்கள் நண்பா..

Prem S சொன்னது…

//பயிர்க்கடன் உண்டாம்,
பாசன நீர் பஞ்சத்தில்!

"சொட்டு" நீர் இல்லாமல்,
"சொட்டுநீர்" பாசனம்!//அருமையான வரிகள் எதுகை மோனையில்
கலக்குறீங்க

மகேந்திரன் சொன்னது…

வணக்கம் நண்பரே,
இன்றைய உழவனின் பிரச்சனைகளை
அழகாக சொல்லியுள்ளீர்கள்.
ஒருமூடை நெல் ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் உழவன்
ஒரு சிப்பம் உரம் அறுநூறு ரூபாய்க்கு வாங்குகிறான்...
உழைப்பு பாதியும்
விலைவாசி பாதியும்
பயிர்விளையும் முன்னேயே அவனை தின்று விடுகிறது...

இன்னைக்கு பயிரிட்டால் தான் நாளைக்கு நமக்கு சோறு என்ற எண்ணம்
அரசுக்கு வரவேண்டும்...

வவ்வால் சொன்னது…

நன்றாக சொன்னீர்கள், நீங்கள் கவிதையாக சொன்ன கருத்தினை ஒத்த கருத்தினை பதிவாக போட்டுள்ளேன்.
இந்தப்பதிவுகளையும் பார்க்கவும்.
1) விவசாயி படும் பாடு-1

2)விவசாயி படும் பாடு-2

போளூர் தயாநிதி சொன்னது…

உங்களின் ஆக்கத்தில் இன்றைய அவலமும் புரிகிறது இன்றைய நிலவரமும் தெரிகிறது இலவயங்களை சொல்லி மக்களை திசை திருப்புவதும் மக்களுக்கு மீன் கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்க கற்றுகொடுக்க வேண்டியது இன்றைய தேவை அந்த புரிதல் மக்களுக்கும் இல்லை மக்களுக்கு கற்று கொடுக்க வில்லை அரசியலாளர்கள் மக்களை முட்டாக்கவே செய்கின்றனர் சிறந்த பதிவு பாராட்டுகள்.

பெயரில்லா சொன்னது…

சூப்பராக கருத்துச்செறிவுடன் உள்ளது.
நன்றி சகோ!.
http://atchaya-krishnalaya.blogspot.com

Yaathoramani.blogspot.com சொன்னது…

சீரிய சிந்தனை
மனதைக் கவரும் நடை
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

*anishj* சொன்னது…

இன்று விவசாயத்தில் இருக்கும் சில முரண்பாடுகளை கவிதையாய் தொகுத்தமைக்கு பாராட்டுகள் தல...!

//எதிர்க்க வேண்டிய மக்கள்
இலவசங்களை எதிர்நோக்கி!//
இதுதான் நம்ம மக்களோட பிரச்சனை... ஒண்ணும் பண்ண முடியாது !

Angel சொன்னது…

//வளர்ச்சிப்பாதையில் நாடு!
வளமான எதிர்காலம்!
நம்பித்தான் ஆகணும்
நம்பிக்கையற்ற அறிக்கையில்!//

மக்கள் இதை உணர்ந்து புரிந்து கொண்டால் இலவசங்களை திரும்பியும் பார்க்க மாட்டார்கள் .


உங்களுக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

அரசன்....எப்பவும்போல நாட்டின் பற்றுச் சொல்கிறது கவிதை.இனிய சந்தோஷமான ஆங்கிலப் புதுவருட வாழ்த்துகள் உங்களுக்கு !

Mahan.Thamesh சொன்னது…

இன்றைய அவல நிலையினை கவி வடிவில் அற்புதமாக சொன்னீர்கள் சகோ

Mahan.Thamesh சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ

அன்புடன் மலிக்கா சொன்னது…

எதிர்க்க வேண்டிய மக்கள்
இலவசங்களை எதிர்நோக்கி!//

இன்னுமின்னும்
எதிர்ப்பார்க்கையில்
எப்படி எதிர்ப்புவரும்

நச்சென அரையும் வரிகள்..

தாங்களுக்கும் உலகிலுள்ள அனைத்து நெஞ்சங்களும். எந்நாளும். எந்நேரமும் நிம்மதியென்னும் நீரில் நீந்த எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வேண்டுகிறேன்..

தமிழ்த்தோட்டம் சொன்னது…

பாராட்டுகள்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
விளைநிலம் இப்ப விலைநிலம்,


வளர்ச்சிப்பாதையில் நாடு!
வளமான எதிர்காலம்!
நம்பித்தான் ஆகணும்
நம்பிக்கையற்ற அறிக்கையில்!

good arasan//

மிகுந்த நன்றிங்க சார்

arasan சொன்னது…

VANJOOR கூறியது...
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
எதிர்க்க வேண்டிய மக்கள்
இலவசங்களை எதிர்நோக்கி!//


செவியில சப்புன்னு அரஞ்சது போல இருக்கு...!!!//

அண்ணே வாங்க வாங்க ...
கருத்துக்கு நன்றிங்க சார்

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
மிகப் பெரிய உண்மை
முதல் அடிக்கிறமாதிரி சொல்லிடீங்க

நிறை விளைநிலங்கள்
வீட்டு மனைகளாக மாறிவருவது பெரும் கொடுமை
நாளை நம் நாட்டில் உணவுத் திண்டாட்டம் வரும்முன்
மக்கள் உணர்ந்தால் நன்று

கவிதைக்கு என் பாராட்டுக்கள்//

மக்கள் உணர வேண்டிய காலம் எப்போ வரும் என்றே தெரியவில்லை தோழமையே ...
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
"சொட்டு" நீர் இல்லாமல்,
"சொட்டுநீர்" பாசனம்!

கவிதை அற்புதம்..

நம்பித்தான் ஆகணும்
நம்பிக்கையற்ற அறிக்கையில்!

சரியாகச் சொன்னீர்கள்..//

அன்பின் கருத்துக்கு மிக்க நன்றிங்க தோழமையே

arasan சொன்னது…

கலை கூறியது...
aye superaaa irukku.....//

thanks kalai

arasan சொன்னது…

Hotlinksin.com கூறியது...
நண்பரே, தங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.//

நன்றிங்க நண்பரே ...
வருகிறேன் ..

arasan சொன்னது…

sasikala கூறியது...
வளர்ச்சிப்பாதையில் நாடு!
வளமான எதிர்காலம்!
நம்பித்தான் ஆகணும்
நம்பிக்கையற்ற அறிக்கையில்!
மிகவும் அருமை//

மிக்க நன்றிங்க தோழமையே

arasan சொன்னது…

சி.கருணாகரசு கூறியது...
கவிதை சிறப்பு.//

மிகுந்த நன்றிங்க மாமா ..

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
//"சொட்டு" நீர் இல்லாமல்,
"சொட்டுநீர்" பாசனம்!//

அரசன்,

அருமை!//

அண்ணே வணக்கம் ..
மிகுந்த நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

இரவு வானம் கூறியது...
இருக்குற கொஞ்ச நஞ்ச விவசாயத்தையும், விவசாயிகளையும் பன்னாட்டு நிறுவனங்களை விட்டு காலி பண்ண போறாங்க :-( முகத்தில் அடித்தது போலான கவிதை, அருமை.//

அன்பின் கருத்துக்கு மிக்க நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

Lingesh கூறியது...
கண்முன்னே விவசாயம் அழிந்துவருவது கண்டு புழுங்கிய நாட்கள் ஏராளம். உங்களது கவிதை நிச்சயம் விவசாயம் அழிய காரணமான அனைவருக்கும் ஒரு நெத்தியடி.//

அன்பின் வருகைக்கும் , வளமான கருத்தக்கும் மிகுந்த நன்றிங்க

arasan சொன்னது…

guna thamizh கூறியது...
நயமாகச் சொன்னீர்கள் நண்பா.//

மிகுந்த நன்றிங்க முனைவரே

arasan சொன்னது…

பிரேம் குமார் .சி கூறியது...
//பயிர்க்கடன் உண்டாம்,
பாசன நீர் பஞ்சத்தில்!

"சொட்டு" நீர் இல்லாமல்,
"சொட்டுநீர்" பாசனம்!//அருமையான வரிகள் எதுகை மோனையில்
கலக்குறீங்க//

அன்பு கருத்துக்கு ஆயிரம் நன்றிகள் அன்பரே

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
வணக்கம் நண்பரே,
இன்றைய உழவனின் பிரச்சனைகளை
அழகாக சொல்லியுள்ளீர்கள்.
ஒருமூடை நெல் ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் உழவன்
ஒரு சிப்பம் உரம் அறுநூறு ரூபாய்க்கு வாங்குகிறான்...
உழைப்பு பாதியும்
விலைவாசி பாதியும்
பயிர்விளையும் முன்னேயே அவனை தின்று விடுகிறது...

இன்னைக்கு பயிரிட்டால் தான் நாளைக்கு நமக்கு சோறு என்ற எண்ணம்
அரசுக்கு வரவேண்டும்...//

முன்கூட்டியே அறிந்து கொண்டால் வரும் இழப்பினை தடுக்க இயலும் நண்பரே ...
மக்களுக்கு அந்த அளவுக்கு நேரமின்மை , இலவச மோகம் , கண்ணை மூடிக்கொண்டு
ஆதரவு தெரிவிப்பது ,,, இப்படியே தொடரும் பொது எப்படி உணரமுடியும் ...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

வவ்வால் கூறியது...
நன்றாக சொன்னீர்கள், நீங்கள் கவிதையாக சொன்ன கருத்தினை ஒத்த கருத்தினை பதிவாக போட்டுள்ளேன்.
இந்தப்பதிவுகளையும் பார்க்கவும்.
1) விவசாயி படும் பாடு-1

2)விவசாயி படும் பாடு-2//

மிகுந்த நன்றிங்க நண்பரே .. தங்களின் பதிவுகளையும் படித்தேன் ..
மிக சரியான பதிவு ...

உணர வேண்டிய மக்கள் உறக்கத்தில் ..
என்ன பண்ணுவது ...

arasan சொன்னது…

போளூர் தயாநிதி கூறியது...
உங்களின் ஆக்கத்தில் இன்றைய அவலமும் புரிகிறது இன்றைய நிலவரமும் தெரிகிறது இலவயங்களை சொல்லி மக்களை திசை திருப்புவதும் மக்களுக்கு மீன் கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்க கற்றுகொடுக்க வேண்டியது இன்றைய தேவை அந்த புரிதல் மக்களுக்கும் இல்லை மக்களுக்கு கற்று கொடுக்க வில்லை அரசியலாளர்கள் மக்களை முட்டாக்கவே செய்கின்றனர் சிறந்த பதிவு பாராட்டுகள்.//

அன்பின் கருத்துக்கு மிக்க நன்றிங்க நண்பரே ...இலவசங்களின் மோகம் களையப்பட வேண்டும் ..
அதுவரை விழிப்புணர்வு என்ற சொல்லுக்கு அர்த்தம் இல்லாமல் தான் இருக்கும்

arasan சொன்னது…

atchaya கூறியது...
சூப்பராக கருத்துச்செறிவுடன் உள்ளது.
நன்றி சகோ!.
http://atchaya-krishnalaya.blogspot.com//

நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ ..

arasan சொன்னது…

Ramani கூறியது...
சீரிய சிந்தனை
மனதைக் கவரும் நடை
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க சார் ..

arasan சொன்னது…

*anishj* கூறியது...
இன்று விவசாயத்தில் இருக்கும் சில முரண்பாடுகளை கவிதையாய் தொகுத்தமைக்கு பாராட்டுகள் தல...!

//எதிர்க்க வேண்டிய மக்கள்
இலவசங்களை எதிர்நோக்கி!//
இதுதான் நம்ம மக்களோட பிரச்சனை... ஒண்ணும் பண்ண முடியாது !//

உண்மைதான் தல ..
யாரை குறை சொல்லி என்ன பயன் ...

மிக நன்றிங்க தல //

arasan சொன்னது…

angelin கூறியது...
//வளர்ச்சிப்பாதையில் நாடு!
வளமான எதிர்காலம்!
நம்பித்தான் ஆகணும்
நம்பிக்கையற்ற அறிக்கையில்!//

மக்கள் இதை உணர்ந்து புரிந்து கொண்டால் இலவசங்களை திரும்பியும் பார்க்க மாட்டார்கள் .


உங்களுக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

மக்கள் உணர வேண்டும் சகோ...
வாழ்த்துக்கு நன்றிங்க சகோ ..

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
அரசன்....எப்பவும்போல நாட்டின் பற்றுச் சொல்கிறது கவிதை.இனிய சந்தோஷமான ஆங்கிலப் புதுவருட வாழ்த்துகள் உங்களுக்கு !//

மிக்க நன்றிங்க அக்கா ...

arasan சொன்னது…

Mahan.Thamesh கூறியது...
இன்றைய அவல நிலையினை கவி வடிவில் அற்புதமாக சொன்னீர்கள் சகோ//

மிக்க நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

Mahan.Thamesh கூறியது...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ//

உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ..

arasan சொன்னது…

அன்புடன் மலிக்கா கூறியது...
எதிர்க்க வேண்டிய மக்கள்
இலவசங்களை எதிர்நோக்கி!//

இன்னுமின்னும்
எதிர்ப்பார்க்கையில்
எப்படி எதிர்ப்புவரும்

நச்சென அரையும் வரிகள்..

தாங்களுக்கும் உலகிலுள்ள அனைத்து நெஞ்சங்களும். எந்நாளும். எந்நேரமும் நிம்மதியென்னும் நீரில் நீந்த எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வேண்டுகிறேன்..//

அன்பின் கருத்துக்கு வருகைக்கும் மிகுந்த நன்றிங்க

arasan சொன்னது…

தமிழ்த்தோட்டம் கூறியது...
பாராட்டுகள்//

மிக்க நன்றிங்க நண்பரே

Srini சொன்னது…

nalla padaipu, thdaratum.. Srini

பெயரில்லா சொன்னது…

[URL=http://porno-vera-brejneva.ru][IMG]http://porno-vera-brejneva.ru/video.jpg[/IMG][/URL]
[URL=http://porno-vera-brejneva.ru]porno vera[/URL]
porno-vera-brejneva.ru
http://porno-vera-brejneva.ru
Вера Брежнева просмотр порно вера брежнева порно брежнева скачать голая брежнева порно фото вера брежнева порно фото бесплатно видео порно голой веры брежневой [url=http://porno-vera-brejneva.ru/domashnee-porno-video-veri-brezhnevoy/smotret-besplatno-porno-brezhneva.html]смотреть бесплатно порно брежнева[/url] домашнее порно видео веры брежневой порно видео веры брежневой скачать вера брежнева фото порно ебут веру брежневу просмотр порно вера брежнева [url=http://porno-vera-brejneva.ru/porno-foto-s-vera-brezhneva/vera-brezhneva-seks.html]вера брежнева секс[/url] бесплатное порно видео веры брежневой фото с брежневой порно порно с верай брежневой порно видео вера брежнева бесплатно порно видео с верай брежневой [url=http://porno-vera-brejneva.ru/porno-s-vera-brezhneva/skachat-porno-veri-brezhnevoy.html]скачать порно веры брежневой[/url] порно вера брежнева порно без смс вера брежнева порно звезд брежнева смотреть бесплатно порно онлайн брежневой скачать порно с верой брежневой [url=http://porno-vera-brejneva.ru/domashnee-porno-video-veri-brezhnevoy/porno-onlayn-brezhneva.html]порно онлайн брежнева[/url] домашнее порно брежневой порно с брежневой без смс голая вера брежнева порно смотреть порно фото брежневой порно ебут брежневу [url=http://porno-vera-brejneva.ru/domashnee-porno-video-veri-brezhnevoy/porno-onlayn-brezhneva.html]порно онлайн брежнева[/url] бесплатное порно брежнева порно секс брежнева вера брежнева видео порно смотреть порно видео вера брежнева скачать скачать порно с верой брежневой [url=http://porno-vera-brejneva.ru/porno-fotki-veri-brezhnevoy/porno-klipi-veri-brezhnevoy.html]порно клипы веры брежневой[/url] фото с брежневой порно смотреть порно видео с брежневой порно видио вера брежнева порно ебут брежневу домашнее порно брежневой [url=http://porno-vera-brejneva.ru/besplatnoe-porno-s-brezhnevoy/smotret-besplatno-porno-onlayn-brezhnevoy.html]смотреть бесплатно порно онлайн брежневой[/url]



А так же читайте: