புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 08, 2012

ஹைக்கூ ...

தேன் பருக அமர்ந்து 
ஏமாந்தது தேனீ 
"காகித பூக்கள்"

சிலிர்க்கும் தென்றல் 
எரிச்சலுடன் 
"தெருவோர மனிதன்"

குறுகிய வாழ்வு 
குதுகலித்தன குழந்தைகள்
"மரணித்தது வண்ணத்துப்பூச்சி"

நிறைந்த நட்சத்திரம்
கலையான நிலவு 
"வாட்டத்தில் விவசாயி"

பிறப்பின் பூரிப்பு
மரணத்தின் அழுத்தம் 
"மௌனமாய் மருத்துவமனை"


(முதன் முதலாக ஹைக்கூ புனைய முயன்றுள்ளேன் தவறுகள் 
இருப்பின் குட்டுங்கள் திருத்தி கொள்கிறேன்)  

Post Comment

35 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

இரண்டாவது ஐந்தாவது மிக ரசித்தேன் அரசன் வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையான கவிதை அரசன்....!!!

பெயரில்லா சொன்னது…

அட அரசனும் ஹைக்கூ எழுத ஆரம்பிச்சிருக்காங்க ....
சுபேரா இருக்கு அரசன்

பெயரில்லா சொன்னது…

இதை நான் ஹைக்கூவாக பார்க்கவில்லை நண்பரே...

அருமையான முழு கவிதையாய் தெரிகிறது...வாழ்த்துக்கள்...

rajamelaiyur சொன்னது…

/குறுகிய வாழ்வு
குதுகலித்தன குழந்தைகள்
"மரணித்தது வண்ணத்துப்பூச்சி"

//

அருமை .. அருமை

rajamelaiyur சொன்னது…

அனைத்தும் அருமையான ஹைக்கூ

குறையொன்றுமில்லை. சொன்னது…

ஹைக்கூ எல்லாமே நல்லா இருக்கு வாழ்த்துகள்.

Prem S சொன்னது…

//சிலிர்க்கும் தென்றல்
எரிச்சலுடன்
"தெருவோர மனிதன்"//சிலிர்த்தது அருமை அன்பரே

Prem S சொன்னது…

எல்லாமே கலக்கல் குட்டுப்பட ஒன்றுமில்லை என்ற உணர்வு எனக்கு

Riyas சொன்னது…

எல்லாமே அழகு..

//குறுகிய வாழ்வு
குதுகலித்தன குழந்தைகள்
"மரணித்தது வண்ணத்துப்பூச்சி"//

அருமை.

பாலா சொன்னது…

முரண்பாடுகளை குறிக்கும் கவிதைகள். நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.

விஜய் சொன்னது…

Last one Great

Valthukkal

***தமிழன் *** சொன்னது…

அருமை தொடருங்கள் உங்கள் பயணத்தை ... :)

thendralsaravanan சொன்னது…

பிறப்பின் பூரிப்பு
மரணத்தின் அழுத்தம்
"மௌனமாய் மருத்துவமனை"
.............அருமை தம்பி!!!!

கீதமஞ்சரி சொன்னது…

எனக்கு ஹைக்கூ விதிகள் பற்றிய ஞானமில்லை. ஆனால் கவிதைகளை மிகவும் ரசித்தேன். ஒவ்வொன்றும் வாழ்வியலின் கனமான நிதர்சனம் தாங்கியபடி... மிகப் பிரமாதம். பாராட்டுகள்.

சசிகலா சொன்னது…

அழகிய வரிகள் அருமை .

துரைடேனியல் சொன்னது…

நல்லாருக்கு சகோ. தொடருங்கள்.

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
இரண்டாவது ஐந்தாவது மிக ரசித்தேன் அரசன் வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க சார்

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
அருமையான கவிதை அரசன்....!!!//

நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

கலை கூறியது...
அட அரசனும் ஹைக்கூ எழுத ஆரம்பிச்சிருக்காங்க ....
சுபேரா இருக்கு அரசன்//

நன்றிங்க கலை

arasan சொன்னது…

ரெவெரி கூறியது...
இதை நான் ஹைக்கூவாக பார்க்கவில்லை நண்பரே...

அருமையான முழு கவிதையாய் தெரிகிறது...வாழ்த்துக்கள்...//

அன்பின் வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
/குறுகிய வாழ்வு
குதுகலித்தன குழந்தைகள்
"மரணித்தது வண்ணத்துப்பூச்சி"

//

அருமை .. அருமை//

மிக்க நன்றிங்க ஆசிரியரே

arasan சொன்னது…

Lakshmi கூறியது...
ஹைக்கூ எல்லாமே நல்லா இருக்கு வாழ்த்துகள்.//

மிக்க நன்றிங்க அம்மா

arasan சொன்னது…

பிரேம்.சி கூறியது...
//சிலிர்க்கும் தென்றல்
எரிச்சலுடன்
"தெருவோர மனிதன்"//சிலிர்த்தது அருமை அன்பரே//

அன்பின் வாழ்த்துக்கு நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

பிரேம்.சி கூறியது...
எல்லாமே கலக்கல் குட்டுப்பட ஒன்றுமில்லை என்ற உணர்வு எனக்கு//

அன்புக்கு நன்றிங்க தோழரே

arasan சொன்னது…

Riyas கூறியது...
எல்லாமே அழகு..

//குறுகிய வாழ்வு
குதுகலித்தன குழந்தைகள்
"மரணித்தது வண்ணத்துப்பூச்சி"//

அருமை.//

மிக்க நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

பாலா கூறியது...
முரண்பாடுகளை குறிக்கும் கவிதைகள். நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.//

மிக்க நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

விஜய் கூறியது...
Last one Great

Valthukkal//

Thanks annaa

arasan சொன்னது…

***தமிழன் *** கூறியது...
அருமை தொடருங்கள் உங்கள் பயணத்தை ... :)//

மிக்க நன்றிங்க அருள்

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
பிறப்பின் பூரிப்பு
மரணத்தின் அழுத்தம்
"மௌனமாய் மருத்துவமனை"
.............அருமை தம்பி!!!!//

நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...
எனக்கு ஹைக்கூ விதிகள் பற்றிய ஞானமில்லை. ஆனால் கவிதைகளை மிகவும் ரசித்தேன். ஒவ்வொன்றும் வாழ்வியலின் கனமான நிதர்சனம் தாங்கியபடி... மிகப் பிரமாதம். பாராட்டுகள்.//

அன்பின் வாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ...

arasan சொன்னது…

sasikala கூறியது...
அழகிய வரிகள் அருமை .//

மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

துரைடேனியல் கூறியது...
நல்லாருக்கு சகோ. தொடருங்கள்.//

நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

நண்பருக்கு வணக்கம்!
தங்கள் வலைப்பூவை சுவாசித்தேன்!
அனைத்தும் தேன்!
திரு வெங்கட்நாகராஜ் அவர்கள் எனக்கு வழங்கிய "The versatile Blogger" எனும் விருதை தங்களுக்கு வழங்கியுள்ளேன். தயவு செய்து என் வலைப்பூவிற்கு வருகை தந்து ஏற்றுக் கொள்ள விழைகிறேன்
www.esseshadri.blogspot.in
நன்றி!
தங்களின் பணி தொடர நல்வாழ்த்துக்கள்!

காரஞ்சன்(சேஷ்)

Learn சொன்னது…

எல்லாமே நல்லா இருக்கு

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in