புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 19, 2012

அப்படியே உன்னையும்!


பிஞ்சுக் குழந்தையாய்
அப்பாவின் விரல் பிடித்து 
திருவிழா கடைவீதியில்,
கண்ணில் தென்படும் 
பொருட்களை எல்லாம் 
வாங்கிட ஆசை!
அப்படியே உன்னையும்...

படங்கள் உதவி : கூகிள் இணையம்..
கடந்த வாரத்தில் என்னை இருமுறை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி என் படைப்பை அங்கீகரித்த கீதமஞ்சரி அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள்.

Post Comment

38 கருத்துரைகள்..:

செய்தாலி சொன்னது…

ம்ம்ம் அருமை
இனிய பிறந்தாநாள் வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

super ..

birthday baby ....iniya pirantha naal vaazthukkal

r.v.saravanan சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம் rasithen

பெயரில்லா சொன்னது…

அரசன் இந்து உங்க பிறந்த நாளை முன்னிட்டு உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கிறேன் ...நல்லா சாப்பிடுங்கோ அரசன் [im]http://rammalar.files.wordpress.com/2011/01/dsc04264.jpg[/im]

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
ம்ம்ம் அருமை
இனிய பிறந்தாநாள் வாழ்த்துக்கள்//

அன்பின் வாழ்த்துக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் தோழரே

arasan சொன்னது…

கலை கூறியது...
super ..

birthday baby ....iniya pirantha naal vaazthukkal//

அன்பின் கலையின் வாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
ம்ம்ம்ம்ம்ம் rasithen//

மிகுந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

கலை கூறியது...
அரசன் இந்து உங்க பிறந்த நாளை முன்னிட்டு உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கிறேன் ...நல்லா சாப்பிடுங்கோ அரசன் [im]//
அன்பின் பரிசுக்கு என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ..
நான் உனக்கு கொடுத்ததை அப்படியே எனக்கும் கொடுக்கின்றாய்..
சரி சரி எடுத்துக்கொள்கிறேன் ..//

பெயரில்லா சொன்னது…

super!

சத்ரியன் சொன்னது…

வேணும்னா கேட்டு தொலைய வேண்டியது தானே!

அப்பாவுக்கு போன் போட்டு சொல்லிடறேன் - ’உம்ம ஆசையை’.

அந்தம்மா வீட்டு விலாசத்தை அப்பாக்கிட்ட சொல்லிடுங்க ராசா.

மென்மையான (ஆசை) கவிதை.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆஹா அருமை அருமை, எனக்கும் அப்பிடி ஒரு ஆசை இருக்கு ஹா ஹா ஹா [[எவம்லேய் அங்கே கல்லை தூக்குறது] வாழ்த்துக்கள் மக்கா வாழ்த்துக்கள்....!!!

அனுஷ்யா சொன்னது…

தபூ, ஆர்.சி.மதிராஜ்... பாணி கவிதை..
இரசனைக்கு அப்பாற்ப்பட்டது... அருமை நண்பரே...

r.v.saravanan சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

vimalanperali சொன்னது…

//அப்படியே உன்னையும்//முடிந்த வரிகளில் தெறித்ததே இங்கு காதல் என அர்த்தம் கொள்ளப்படுகிறது.
நல்ல கவிதை வாழ்த்துக்கள்,

பாலா சொன்னது…

இன்று உங்களுக்கு பிறந்தநாளா? என் வாழ்த்துகள் நண்பரே

Prem S சொன்னது…

என்ன ஒரு ஆசை நீங்கள் குழந்தையானால் அவங்களும் குழந்தையா ..அருமை அன்பரே

Prem S சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பரே

பெயரில்லா சொன்னது…

இன்று உங்களுக்கு பிறந்தநாளா?

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

கவிதை கலக்கல்...


ENZOY...

கீதமஞ்சரி சொன்னது…

அழகுக்கவிதை. காதலுக்கு அப்பாவின் துணைதேடும் சாமர்த்தியம் ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அரசன்.

மேலும் என்னை இங்குக் குறிப்பிட்டு நன்றி உரைத்தமைக்கு என் நன்றி.

...αηαη∂.... சொன்னது…

ரொம்ப அழகு தான் சார்....

ஹேமா சொன்னது…

அதுசரி....!

ஆனாலும் ஒரு சந்தேகம்.பொருளோட பொருளா பொண்ணு உங்களுக்கு !

இதே சந்தோஷம் எப்போதும் நிலைத்திருக்க அன்பான பிறந்த நாள் வாழ்த்து அரசன் !

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

அருமை!
காரஞ்சன்(சேஷ்)

ராஜி சொன்னது…

வாங்கிட ஆசை!
அப்படியே உன்னையும்..
>>>
என்னாது அவங்களை வாங்க போறிங்களா?! போற போக்கை பார்த்தா என் பையனுக்கு ஒரு பொண்ணை விலைக்குடுத்து வாங்கிதான் பொண்டாட்டி ஆக்கனும் போல. கல்யாண சந்தையில பொண்ணுங்களுக்கு அவ்வளவு டிமாண்ட்

arasan சொன்னது…

atchaya கூறியது...
super!// thank u

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
வேணும்னா கேட்டு தொலைய வேண்டியது தானே!

அப்பாவுக்கு போன் போட்டு சொல்லிடறேன் - ’உம்ம ஆசையை’.

அந்தம்மா வீட்டு விலாசத்தை அப்பாக்கிட்ட சொல்லிடுங்க ராசா.

மென்மையான (ஆசை) கவிதை.
//

இதற்கு தான் அண்ணன் வேணும் என்பது..
தம்பியின் ஆசையை புரிந்து கொண்டு அப்பாவிடம் பேசுகிறேன் என்று பாசத்துடன் கூறிய உங்களுக்கு என் நன்றிகள் அண்ணே ..

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
ஆஹா அருமை அருமை, எனக்கும் அப்பிடி ஒரு ஆசை இருக்கு ஹா ஹா ஹா [[எவம்லேய் அங்கே கல்லை தூக்குறது] வாழ்த்துக்கள் மக்கா வாழ்த்துக்கள்....!!!//

அண்ணே வணக்கம் .. நான் இருக்கும் போது வேறு யாரையும் கல் தூக்க விடமாட்டேன் அண்ணே

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
தபூ, ஆர்.சி.மதிராஜ்... பாணி கவிதை..
இரசனைக்கு அப்பாற்ப்பட்டது... அருமை நண்பரே...//

அன்பின் வாழ்த்துக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள் நண்பரே

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

மிகுந்த நன்றிகள சார்

arasan சொன்னது…

விமலன் கூறியது...
//அப்படியே உன்னையும்//முடிந்த வரிகளில் தெறித்ததே இங்கு காதல் என அர்த்தம் கொள்ளப்படுகிறது.
நல்ல கவிதை வாழ்த்துக்கள்,//

அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்

arasan சொன்னது…

பாலா கூறியது...
இன்று உங்களுக்கு பிறந்தநாளா? என் வாழ்த்துகள் நண்பரே
//

அன்பின் வாழ்த்துக்கு என் நன்றிகள் தோழரே

arasan சொன்னது…

PREM.S கூறியது...
என்ன ஒரு ஆசை நீங்கள் குழந்தையானால் அவங்களும் குழந்தையா ..அருமை அன்பரே//

ஒரு குட்டி ஆசை தான் அன்பரே

arasan சொன்னது…

PREM.S கூறியது...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பரே//

மிகுந்த நன்றிகள் தோழரே

arasan சொன்னது…

ரெவெரி கூறியது...
இன்று உங்களுக்கு பிறந்தநாளா?

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

கவிதை கலக்கல்...


ENZOY...//

அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ

arasan சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...
அழகுக்கவிதை. காதலுக்கு அப்பாவின் துணைதேடும் சாமர்த்தியம் ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அரசன்.

மேலும் என்னை இங்குக் குறிப்பிட்டு நன்றி உரைத்தமைக்கு என் நன்றி.//

அன்பின் வருகைக்கும் நிறைவான கருத்துக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்

arasan சொன்னது…

...αηαη∂.... கூறியது...
ரொம்ப அழகு தான் சார்....//

மிகுந்த நன்றிகள் ஆனந்த் சார்

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
அதுசரி....!

ஆனாலும் ஒரு சந்தேகம்.பொருளோட பொருளா பொண்ணு உங்களுக்கு !

இதே சந்தோஷம் எப்போதும் நிலைத்திருக்க அன்பான பிறந்த நாள் வாழ்த்து அரசன் !//

குழந்தையோட ஆசையை சொன்னேன் அக்கா..
பொருள் வேறு அக்கா .. அது தேவை இல்லை பொண்ணு இருந்தாலே போதும் எனக்கு ..

மிகுந்த நன்றிகள் அக்கா வாழ்த்துக்கும் வருகைக்கும்

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
அருமை!
காரஞ்சன்(சேஷ்)//

நெஞ்சார்ந்த நன்றிகள

arasan சொன்னது…

ராஜி கூறியது...
வாங்கிட ஆசை!
அப்படியே உன்னையும்..
>>>
என்னாது அவங்களை வாங்க போறிங்களா?! போற போக்கை பார்த்தா என் பையனுக்கு ஒரு பொண்ணை விலைக்குடுத்து வாங்கிதான் பொண்டாட்டி ஆக்கனும் போல. கல்யாண சந்தையில பொண்ணுங்களுக்கு அவ்வளவு டிமாண்ட்//

நீங்க சொல்வது விலை கொடுத்தாலும் இனி பொண்ணுங்க கிடைப்பது சந்தேகம் தான் சகோ..
பார்ப்போம் ... நெறைய டிமாண்ட் வந்துவிடும் போலிருக்கே ...