இந்த எச்சில் முத்தம் இருக்கிறதே இதன் சுவை மிகவும் இன்பமயமானது நினைக்க இன்பம் தருவது பசுமையான நினைவுகளை தாங்கி உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இனிய சுவை எக்காலத்திலும் மறக்க இயலாது இந்த சுவையை கண்டவர்களுக்கே இதன் அருமை புரியும் பாராட்டுகள் நன்றி ...
போளூர் தயாநிதி கூறியது... இந்த எச்சில் முத்தம் இருக்கிறதே இதன் சுவை மிகவும் இன்பமயமானது நினைக்க இன்பம் தருவது பசுமையான நினைவுகளை தாங்கி உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இனிய சுவை எக்காலத்திலும் மறக்க இயலாது இந்த சுவையை கண்டவர்களுக்கே இதன் அருமை புரியும் பாராட்டுகள் நன்றி //
அன்பின் கருத்துக்கு என் நன்றிகள் .. என்னை போல் நீங்கள் அந்த சுவையை அறிந்த வர் என்பதில் ரொம்ப சந்தோஷம்...
39 கருத்துரைகள்..:
பால்யத்தில்
உங்களுக்கு முத்தம் பதித்த
அந்த குட்டித் தேவதை
யார் ?
அழகிய நினைவுகள் என்றும் தொடர்ந்தே வரும் .......
மலரும் நினைவுகள் என்றும் மனதில்....!!!
தொடர்ந்து வரும் நினைவுகளின் சுகம் .....
அரசன்,
கடித்த கொய்யா , கன்னத்தில் பதிந்ததை நினைவூட்டுகிறதென்றால்... ‘அப்பவே’ கடிச்சாங்களா?
கனி கவிதை
இனிக்குது ராசா.
கொய்யாலே...செம்ம கவித... :))
கொய்யாலே...செம்ம கவித... :))
பிஞ்சு கொய்யா இல்ல பழுத்த கொய்யா வா.....ராசா
கவிதை சூப்பர் அண்ணே..
கடவுளே அரசனுக்கு என்னோவூ ஆகிடுச்சி ..என்ன எழுதுறார் என்டேத் தெரியாமல் எதோ ஏதே எழுதிக் கொண்டு
இருக்கினம் ...
கவிதாயினி வருவர் கவிதை அருமை எண்டு புழுகுவர் ....
கடி வாங்கினா கூட கவிதை எழுதுவாங்களா... நல்லாயிருக்குப்பா கவிதை!
எச்சிற் பழத்தின் இனிப்பு, கவிதையிலும் தெறிக்கிறது. பாராட்டுகள்.
வணக்கம் சகோதரரே,
இனிமையான முத்தச் சத்தம்
கவியில் கேட்கிறது..
அறியாத வயசுலயே வந்த காதலா?
கொய்யா கவிதை நன்றாக இருந்தது!
-காரஞ்சன்(சேஷ்)
மலரும் நினைவுகள் ....
இந்த எச்சில் முத்தம் இருக்கிறதே இதன் சுவை மிகவும் இன்பமயமானது நினைக்க இன்பம் தருவது பசுமையான நினைவுகளை தாங்கி உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இனிய சுவை எக்காலத்திலும் மறக்க இயலாது இந்த சுவையை கண்டவர்களுக்கே இதன் அருமை புரியும் பாராட்டுகள் நன்றி ...
இனிக்கிறது கவிதை.
கொய்யா முத்தம் போலவே,
கொய்யா முத்தம்
இன்னும்
கொய்யா(த) முத்தமாகவே
இருக்கிறதா ?
அன்பரே அந்த கொய்யா உங்களுக்கு மிகவும் இனித்திருக்குமே ம்ம் கலக்குங்க
செய்தாலி கூறியது...
பால்யத்தில்
உங்களுக்கு முத்தம் பதித்த
அந்த குட்டித் தேவதை
யார் ?//
பெயரை சொன்னால் பிரச்சினை வரும் நண்பா ..
அதனால் உங்களுக்கு மட்டும் அப்புறமா சொல்றேன் ...
நன்றி
தினேஷ்குமார் கூறியது...
அழகிய நினைவுகள் என்றும் தொடர்ந்தே வரும் .....//
மிக்க நன்றி நண்பா...
MANO நாஞ்சில் மனோ கூறியது...
மலரும் நினைவுகள் என்றும் மனதில்....!!!//
நன்றிங்க அண்ணே ,,
சசிகலா கூறியது...
தொடர்ந்து வரும் நினைவுகளின் சுகம் .....//
மிக்க நன்றிங்க சகோ ..
சத்ரியன் கூறியது...
அரசன்,
கடித்த கொய்யா , கன்னத்தில் பதிந்ததை நினைவூட்டுகிறதென்றால்... ‘அப்பவே’ கடிச்சாங்களா?
கனி கவிதை
இனிக்குது ராசா.//
இல்லை அண்ணே ... இப்பதான் ... கொஞ்சம் காலங்களுக்கு முன்னாடி தான் ..
நன்றிங்க அண்ணே
மயிலன் கூறியது...
கொய்யாலே...செம்ம கவித... :))//
தல நன்றி தல ..
Uzhavan Raja கூறியது...
பிஞ்சு கொய்யா இல்ல பழுத்த கொய்யா வா.....ராசா
கவிதை சூப்பர் அண்ணே..//
வாப்பா ராசா .. உன் மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது ..
நன்றி...
கலை கூறியது...
கடவுளே அரசனுக்கு என்னோவூ ஆகிடுச்சி ..என்ன எழுதுறார் என்டேத் தெரியாமல் எதோ ஏதே எழுதிக் கொண்டு
இருக்கினம் ...
//
தெரிஞ்சி தானே எழுதுறேன் ,...
கலை கூறியது...
கவிதாயினி வருவர் கவிதை அருமை எண்டு புழுகுவர் ...//
உண்மைதானே சொல்வாங்க .. உங்களுக்கு பொறாமை ..
thendralsaravanan கூறியது...
கடி வாங்கினா கூட கவிதை எழுதுவாங்களா... நல்லாயிருக்குப்பா கவிதை!//
ஒரு முயற்சி தான் அக்கா ,,.நன்றிங்க அக்கா
கீதமஞ்சரி கூறியது...
எச்சிற் பழத்தின் இனிப்பு, கவிதையிலும் தெறிக்கிறது. பாராட்டுகள்.//
மிகுந்த நன்றிங்க அக்கா
மகேந்திரன் கூறியது...
வணக்கம் சகோதரரே,
இனிமையான முத்தச் சத்தம்
கவியில் கேட்கிறது..//
வாங்க அண்ணே ,, கருத்துக்கு என் நன்றிகள்
ராஜி கூறியது...
அறியாத வயசுலயே வந்த காதலா?//
இல்லை இல்லை அறிந்தே வந்த காதல் .. நன்றிங்க சகோ
Seshadri e.s. கூறியது...
கொய்யா கவிதை நன்றாக இருந்தது!
-காரஞ்சன்(சேஷ்)//
என் நன்றிகள் சார்
மாலதி கூறியது...
மலரும் நினைவுகள் ....//
மிகுந்த நன்றிகள் ,..
போளூர் தயாநிதி கூறியது...
இந்த எச்சில் முத்தம் இருக்கிறதே இதன் சுவை மிகவும் இன்பமயமானது நினைக்க இன்பம் தருவது பசுமையான நினைவுகளை தாங்கி உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இனிய சுவை எக்காலத்திலும் மறக்க இயலாது இந்த சுவையை கண்டவர்களுக்கே இதன் அருமை புரியும் பாராட்டுகள் நன்றி //
அன்பின் கருத்துக்கு என் நன்றிகள் .. என்னை போல் நீங்கள் அந்த சுவையை அறிந்த வர் என்பதில் ரொம்ப சந்தோஷம்...
அழுத்தமாகவே கடிச்சிட்டாங்களோ...!
சிவகுமாரன் கூறியது...
இனிக்கிறது கவிதை.
கொய்யா முத்தம் போலவே,
கொய்யா முத்தம்
இன்னும்
கொய்யா(த) முத்தமாகவே
இருக்கிறதா ?//
ஆம் அப்படியே இன்னுமே கொய்ய முடியவில்லை .. நன்றிகள் சார்
PREM.S கூறியது...
அன்பரே அந்த கொய்யா உங்களுக்கு மிகவும் இனித்திருக்குமே ம்ம் கலக்குங்க//
ஆஹா ,,, வாங்க அன்பரே ,, என் நன்றிகள்
ஹேமா கூறியது...
அழுத்தமாகவே கடிச்சிட்டாங்களோ...!//
அழுத்தக்காரி கொஞ்சம் அழுத்தமாகவே கடித்துவிட்டால் ..அக்கா ..
நன்றிகள் அக்கா
கருத்துரையிடுக