அசாம் மாநில குழந்தைகள் தமிழ் பாடம் படிக்க அதிக ஆர்வம்//
இவங்களாவது படிக்க ஆசைபடுதுக ...
நம்ம புள்ளைக தான் வெட்கபடுதுக
ஹசாரே குழுவின் உண்ணாவிரதம் நியாயமற்றது: வீரப்ப மொய்லி//
நீங்க(காங்கிரஸ்) ரொம்ப நியாயமானவங்கதான் ..
லண்டன் டைம்ஸ் ல கூட போனவாரம் சொல்லிருந்தாங்க ..
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் மின் தடை பிரச்னை தீரும்//
அப்படியே எந்த வருடத்தில் என்றும் சொல்லிடுங்களேன்
நிலமையை சமாளிக்க கூடுதலாக மின்வெட்டு: பொதுமக்களின் அசவுகரியங்களுக்கு மின்சாரவாரியம் வருத்தம்//
உங்க கடமை உணர்ச்சியை கண்டு புல்லரிக்கின்றது ,....
வாக்களித்த ரகசியத்தை வெளியே சொன்னால் வாக்குகள் செல்லாது: ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகள்//
ஊருக்கே தெரிஞ்ச விசயத்தை வெளியில் சொல்லி தான் தெரியணுமா???
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு: மம்தா பானர்ஜி அறிவிப்பு//
எதுக்கு இந்த வறட்டு கௌரவம் ... அப்பவே ஒத்திருக்கலாமில்ல ...
தேமுதிக வென்றுள்ள தொகுதிகளை அதிமுக அரசு புறக்கணிக்கிறது: எழும்பூர் எம்எல்ஏ குற்றச்சாட்டு//
அட போங்க பாஸ் அது என்னைக்கோ எங்களுக்கு தெரியும்...
நித்யானந்தா சீடர்கள் மீது மதுரை ஆதீனம் அதிருப்தி//
எல்லா பதறுகளையும் தூக்கி உள்ளார போட்டுட்டு , சொத்தை எல்லாம் அரசுடமை ஆக்கிட்டா இந்த பிரச்சினைக்கே இடமிருக்காது ...
அரசியல் வாரிசு இல்லாத கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்: பாரிவேந்தர் //
எப்பவுமே நீங்க தேர்தல சந்திக்க மாட்டிங்க என்று சொல்லுங்க ...
தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதே தி.மு.க.வின் குறிக்கோள்: கலைஞர்//
அய்யயோ இவருக்கு என்னமோ ஆச்சு ... நேத்து ஒன்னு , இன்னைக்கு ஒன்னு இப்படி ஏதேதோ சொல்லிக்கிட்டு அவரும் குழம்புறார் , அடுத்தவரையும் குழப்ப பாக்குறார்
(இதில் வேறு உள்குத்தும் இல்ல, சும்மா என் கருத்தை இதில் பதிவு செய்கிறேன் அட சத்தியமா நம்புங்க நான் வாக்கு கேட்டு உங்களை எல்லாம் தொந்தரவு பண்ணமாட்டேன் , முக்கியமா இலவசம் தருவேன் என்றும் சொல்ல மாட்டேன்)
Tweet |
19 கருத்துரைகள்..:
அரசியல் வாரிசு இல்லாத கட்சியுடன் //
எங்கே?எங்கே?
அனைத்தும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது! (TM 2)
அனைத்தும் சிந்திக்க வைக்கும் உண்மைகள்...
நன்றி. (த.ம. 3)
அறிக்கைகள் எல்லாம் நல்லாத்தான் விடுறாங்க..
தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதே தி.மு.க.வின் குறிக்கோள்: கலைஞர்//
அய்யயோ இவருக்கு என்னமோ ஆச்சு ... நேத்து ஒன்னு , இன்னைக்கு ஒன்னு இப்படி ஏதேதோ சொல்லிக்கிட்டு அவரும் குழம்புறார் , அடுத்தவரையும் குழப்ப பாக்குறார்//
நியாபக மராத்தி இருந்தால் வயசாகிருச்சுன்னு சொல்லலாம்....ஆனால் இவருக்கு வயசுக்கு மேலே மேலே மேலே மேலே ஆகிருச்சே இனி வயசாகிருச்சுன்னும் சொல்லமுடியாதே மக்கா.....?
அப்போ என்னான்னு சொல்லலாம் இவரை....?
காடே காடே வா வா பாடையை தூக்கிட்டு வா வா.......
அரியல் வாய்சும் அதற்க்கு உங்கள் கருத்தும் அருமை
சும்மா தேவையான கருத்துக்களைப் பதிவு செகிறார் அரசன்....ஹிஹிஹி !
சில கமெண்ட்டுகளில் உண்மை பளிச்சிடுகிறது, சிலது ரொம்ப லொள்ளு.
கோகுல் கூறியது...
அரசியல் வாரிசு இல்லாத கட்சியுடன் //
எங்கே?எங்கே?
எங்கேயும் இல்ல நண்பா
வரலாற்று சுவடுகள் கூறியது...
அனைத்தும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது! (TM 2)//
மிகுந்த நன்றிகள்
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அனைத்தும் சிந்திக்க வைக்கும் உண்மைகள்...
நன்றி. (த.ம. 3)//
என் நன்றிகள் சார்
மகேந்திரன் கூறியது...
அறிக்கைகள் எல்லாம் நல்லாத்தான் விடுறாங்க..//
எல்லாம் போலி அண்ணே
வலைஞன் கூறியது...
வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.
5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.
உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி
வலையகம்
http://www.valaiyakam.com///
அழைப்புக்கு என் நன்றி,... இணைக்கிறேன் சார்
MANO நாஞ்சில் மனோ கூறியது...
தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதே தி.மு.க.வின் குறிக்கோள்: கலைஞர்//
அய்யயோ இவருக்கு என்னமோ ஆச்சு ... நேத்து ஒன்னு , இன்னைக்கு ஒன்னு இப்படி ஏதேதோ சொல்லிக்கிட்டு அவரும் குழம்புறார் , அடுத்தவரையும் குழப்ப பாக்குறார்//
நியாபக மராத்தி இருந்தால் வயசாகிருச்சுன்னு சொல்லலாம்....ஆனால் இவருக்கு வயசுக்கு மேலே மேலே மேலே மேலே ஆகிருச்சே இனி வயசாகிருச்சுன்னும் சொல்லமுடியாதே மக்கா.....?
அப்போ என்னான்னு சொல்லலாம் இவரை....?
காடே காடே வா வா பாடையை தூக்கிட்டு வா வா.......//
ஹா ஹா ... இனி சொல்வதில் ஒண்ணுமில்ல .. எல்லாத்தையும் நீங்களே சொல்லிடிங்க .. நடப்பதை வேடிக்கை பாப்போம் அண்ணே
PREM.S கூறியது...
அரியல் வாய்சும் அதற்க்கு உங்கள் கருத்தும் அருமை//
நன்றிங்க அன்பரே
ஹேமா கூறியது...
சும்மா தேவையான கருத்துக்களைப் பதிவு செகிறார் அரசன்....ஹிஹிஹி !//
ஆம் ... அக்கா என்னை காப்பாத்திட்டிங்க
பாலா கூறியது...
சில கமெண்ட்டுகளில் உண்மை பளிச்சிடுகிறது, சிலது ரொம்ப லொள்ளு//
அப்படியா நண்பரே .. என் நன்றிகள் ..
செய்தியும் கம்மென்ட்டும் நச்..
நம்ம பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி பாஸ்.
சிந்திக்க வைத்த வரிகள் அண்ணா...
//(சத்தியமா அரசியல் அல்ல)//
இதெல்லாம் அரசியல சாதாரணம் பா...ஹி ஹி
கருத்துரையிடுக