புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 04, 2012

மென் முத்தம் ...
பெருத்த சத்தத்துடன் 
ஓடியாடிய
பெரும்புயல் 
நிதானமாய் மூச்சு வாங்கும் 
மெல்லிய தென்றலாய், 
மெல்ல என் கன்னத்தில் 
இதழ் பதிக்கிறான் 
பெரும் சண்டைக்குப் பின் ...Post Comment

22 கருத்துரைகள்..:

rajamelaiyur சொன்னது…

இதை படித்ததும் என் மகன் தரும் ஆசை முத்தம் நியாபகம் வருகிறது

semmalai akash சொன்னது…

ஹா ஹா ஹா !!!

சூப்பர்.

Prem S சொன்னது…

ம்ம் அந்த முத்தத்தில் தான் எல்லாம் போய்டுமே

ஆத்மா சொன்னது…

அருமை சார்

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
இறுதி வரி
அழகுக்கு அழகு சேர்த்தார்ப்போல
கவிதைக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

அருணா செல்வம் சொன்னது…

கவிதை அருமை அரசன்...

(இருந்தாலும் சண்டைப்போடாமல் தந்திருக்கலாம். பாவம் அவள்)

சீனு சொன்னது…

யோவ் லவ் டார்ச்சர் தாங்க முடியல... டெய்லி ஒரு லவ் பொயட்டா.....
சீக்கிரம் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணித் தொலைக்கவும்

r.v.saravanan சொன்னது…

முத்தத்திற்கு முன் இவ்வளவு போராட்டமா

சசிகலா சொன்னது…

ஆமா ஏன் சண்டை போட்டாதான் தருவாங்களா ?

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமை! இதைவிட வேறு என்ன சொல்ல!

ஹேமா சொன்னது…

போராடிப் பெற்றால்தான் சுகமோ காதலில் மட்டும் !

arasan சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
இதை படித்ததும் என் மகன் தரும் ஆசை முத்தம் நியாபகம் வருகிறது//

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் ..

arasan சொன்னது…

semmalai akash கூறியது...
ஹா ஹா ஹா !!!

சூப்பர்.//

நன்றி

arasan சொன்னது…

Prem Kumar.s கூறியது...
ம்ம் அந்த முத்தத்தில் தான் எல்லாம் போய்டுமே//

கூடவே என் கோபமும் ...

arasan சொன்னது…

சிட்டுக்குருவியின்_ஆத்மா கூறியது...
அருமை சார்//

நன்றி சிட்டுக்குருவி

arasan சொன்னது…

Ramani கூறியது...
அருமை அருமை
இறுதி வரி
அழகுக்கு அழகு சேர்த்தார்ப்போல
கவிதைக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்//

நன்றிங்க அய்யா

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
கவிதை அருமை அரசன்...

(இருந்தாலும் சண்டைப்போடாமல் தந்திருக்கலாம். பாவம் அவள்)//

அப்படி போட்டால் தான் இப்படி கிடைக்கும் ..

arasan சொன்னது…

சீனு கூறியது...
யோவ் லவ் டார்ச்சர் தாங்க முடியல... டெய்லி ஒரு லவ் பொயட்டா.....
சீக்கிரம் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணித் தொலைக்கவும்//

தொலைக்க எதற்கு கல்யாணம் பண்ணனும் # டவுட்டு

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
முத்தத்திற்கு முன் இவ்வளவு போராட்டமா//

ஆம் சார்

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
ஆமா ஏன் சண்டை போட்டாதான் தருவாங்களா ?//

சமாதான தூது

arasan சொன்னது…

s suresh கூறியது...
அருமை! இதைவிட வேறு என்ன சொல்ல!//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
போராடிப் பெற்றால்தான் சுகமோ காதலில் மட்டும் !//

ஆம் அக்கா .. உங்களுக்கு தெரியாததா ?