புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 13, 2012

யாருக்கு தெரியும்...யாருக்கு தெரியும்,
உன் அழகை போற்றவே 
எனக்கு இந்த ஜென்மம் 
பணிக்கப்பட்டிருக்கலாம்!


உன் இதழ்களால்
ஈரமாகவே, 
என்னுதடு 
வறண்டு போகிறது. 


Post Comment

21 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

போற்றுங்க போற்றுங்க

Prem Kumar.s சொன்னது…

உங்க உதடு ரொம்ப வறண்டு போய் இருக்கும் போல !

ஆத்மா சொன்னது…

இரண்டும் கலக்கல்

Ayesha Farook சொன்னது…

Short and sweet.... Nice lines..

Seshadri e.s. சொன்னது…

இரசித்தேன்! வாருங்கள் நம் வலைப்பக்கம் நண்பரே!

T.N.MURALIDHARAN சொன்னது…

சின்னதாய் இருந்தாலும் சிறப்பே இருக்கிறது.

அருணா செல்வம் சொன்னது…

அடடா... சூப்பர் அரசன்.

புலவர் சா இராமாநுசம் சொன்னது…


எனக்குத் தெரியும்! சொல்லட்டுமா!!! ?

Seeni சொன்னது…

kaathal neruppu....

arumai...

Sasi Kala சொன்னது…

தம்பி நேரத்தில் வீட்டுக்கு போகனும் இல்ல பனி வெடிப்பு வரத்தான் செய்யும்.

Seshadri e.s. சொன்னது…

தங்களின் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்! வாருங்கள் வலைச்சரத்திற்கு!
http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_9668.html

அரசன் சே சொன்னது…

r.v.saravanan கூறியது...
போற்றுங்க போற்றுங்க//

போற்றிதானே ஆகணும் சார்

அரசன் சே சொன்னது…

Prem Kumar.s கூறியது...
உங்க உதடு ரொம்ப வறண்டு போய் இருக்கும் போல !//

சஹாரா அளவுக்கு அன்பரே

அரசன் சே சொன்னது…

ஆத்மா கூறியது...
இரண்டும் கலக்கல்//

நன்றிங்க

அரசன் சே சொன்னது…

Ayesha Farook கூறியது...
Short and sweet.... Nice lines..//

Thank u so much

அரசன் சே சொன்னது…

Seshadri e.s. கூறியது...
இரசித்தேன்! வாருங்கள் நம் வலைப்பக்கம் நண்பரே!//

நன்றிங்க நண்பரே

அரசன் சே சொன்னது…

T.N.MURALIDHARAN கூறியது...
சின்னதாய் இருந்தாலும் சிறப்பே இருக்கிறது.//

நன்றிங்க சார்

அரசன் சே சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
அடடா... சூப்பர் அரசன்.//

நன்றிங்க மேடம்

அரசன் சே சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...

எனக்குத் தெரியும்! சொல்லட்டுமா!!! ?//

அய்யா வணக்கம் ..
நான் நேரில் வருகிறேன் அய்யா எவ்வளவு வேண்டுமானாலும் அடிங்க ..

அரசன் சே சொன்னது…

Seeni கூறியது...
kaathal neruppu....

arumai..//

nandringa nanbaa

அரசன் சே சொன்னது…

Sasi Kala கூறியது...
தம்பி நேரத்தில் வீட்டுக்கு போகனும் இல்ல பனி வெடிப்பு வரத்தான் செய்யும்.//

இன்னும் சில காலங்களில் நானும் வீட்டு சென்று விடுவேன் அக்கா