புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 10, 2013

காமம் நசுங்கி....


ன் கனவுகளில்
கல்லடி விழுந்த வலியை
அவளிடம் பகிர்ந்தேன்,
வாரி அணைத்து
மார்புச் சூட்டால்
ஒத்தடம் கொடுத்தாள்!
காமம் நசுங்கி
காதலாய் வழிந்தது!



ட்டென்று செருப்பறுந்து போக,
என் செருப்பை மாட்டிக்கொண்டு,
நடைபயிலும் குழந்தைபோல் 
நடக்கும் உன்னை,
துள்ளியபடி பின்தொடர்கிறது 
காதல்!



Post Comment

28 கருத்துரைகள்..:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதை அரசன். ரசித்தேன்....

வெற்றிவேல் சொன்னது…

அழகான கவிதை... அண்ணா...

aavee சொன்னது…

காமம் நசுங்கி
காதலாய் வழிந்தது


அருமையான வரிகள்..

கவியாழி சொன்னது…

ம்...வாழ்த்துக்கள்

vimalanperali சொன்னது…

ஒத்தடம் கொடுப்பதும்,செருப்பை மாட்டிகொண்டு நடை பயில்வதுமான காதல் ஒரு தனிகதை சொல்லி செல்வதாய்/

கோகுல் சொன்னது…

செருப்பை தைச்சாச்சா இல்லையா?
///
நல்லாருக்கு தல.,

ரூபக் ராம் சொன்னது…

காதல், சீனுவின் போட்டி செய்த தாக்கமோ? .... வாழ்த்துக்கள்....

Prem S சொன்னது…

//என் கனவுகளில் கல்லடி விழுந்த வலியை //

அட அட கலக்கல்

Seeni சொன்னது…

su....per!

சீனு சொன்னது…


ஒன்று அழகா இரண்டு அழகா என்று சொல்லத் தெரியவில்லை இருந்தும் காமத்தை அழித்த காதல் அழகு, அதே நேரத்தில் காமத்தை அளிப்பதும் காதல் தானே :-)

கலாகுமரன் சொன்னது…

காமம் நசுங்கி
காதலாய் வழிந்தது!
twisted .. :)

”தளிர் சுரேஷ்” சொன்னது…

ரசிக்கவைத்த வரிகள்! முதல்கவிதை கிளாசிக்! நன்றி!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்.... வாழ்த்துக்கள்....

arasan சொன்னது…

வெங்கட் நாகராஜ் கூறியது...
நல்ல கவிதை அரசன். ரசித்தேன்....//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
அழகான கவிதை... அண்ணா...//

நன்றி வெற்றி

arasan சொன்னது…

கோவை ஆவி கூறியது...
காமம் நசுங்கி
காதலாய் வழிந்தது


அருமையான வரிகள்..//

நன்றி தல

arasan சொன்னது…

கவியாழி கண்ணதாசன் கூறியது...
ம்...வாழ்த்துக்கள்

10 ஜூலை, 2013 8://

நன்றிங்க கவியாழி

arasan சொன்னது…

விமலன் கூறியது...
ஒத்தடம் கொடுப்பதும்,செருப்பை மாட்டிகொண்டு நடை பயில்வதுமான காதல் ஒரு தனிகதை சொல்லி செல்வதாய்//

ஆழ்ந்த வாசிப்புக்கு நன்றிகள் சார்

arasan சொன்னது…

கோகுல் கூறியது...
செருப்பை தைச்சாச்சா இல்லையா?
///
நல்லாருக்கு தல.,//

அதை எதற்கு தல தைக்கணும் ...
அப்படியே தூக்கி ஓரமா போட்டுட்டேன் தல ..
வாழ்த்துக்கு நன்றி தல

arasan சொன்னது…

பிளாகர் ரூபக் ராம் கூறியது...
காதல், சீனுவின் போட்டி செய்த தாக்கமோ? .... வாழ்த்துக்கள்....//

இல்லை ரூபக் .. அவருக்கு இன்னும் நிறைய சிரமப்பட வேண்டி வரும்

arasan சொன்னது…

Prem s கூறியது...
//என் கனவுகளில் கல்லடி விழுந்த வலியை //

அட அட கலக்கல்//

நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

Seeni கூறியது...
su....per!// thank u nanbaa

arasan சொன்னது…

சீனு கூறியது...

ஒன்று அழகா இரண்டு அழகா என்று சொல்லத் தெரியவில்லை இருந்தும் காமத்தை அழித்த காதல் அழகு, அதே நேரத்தில் காமத்தை அளிப்பதும் காதல் தானே :-)//

காதல் தான் காமத்தை தூண்டுகிறது என்றாலும், அந்தந்த சூழலை பொருத்தே காமம் வெளிப்படுகிறது சீனு...

arasan சொன்னது…

கலாகுமரன் கூறியது...
காமம் நசுங்கி
காதலாய் வழிந்தது!
twisted .. :)//

நன்றிங்க கலாகுமரன்

arasan சொன்னது…

s suresh கூறியது...
ரசிக்கவைத்த வரிகள்! முதல்கவிதை கிளாசிக்! நன்றி!//

நன்றிங்க சுரேஷ் அண்ணா

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
ரசித்தேன்.... வாழ்த்துக்கள்....//

நன்றிங்க சார்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/tamil-poets-in-blogs.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Unknown சொன்னது…

சட்டென்று செருப்பறுந்து போக,
என் செருப்பை மாட்டிக்கொண்டு,
நடைபயிலும் குழந்தைபோல்

உவமை அருமை!