புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 30, 2013

உதடு சுழித்து...


இரு கைகளையும்  
மார்போடு அணைத்தபடி  
உடல் குறுக்கி  
உறங்கும் உந்தன் 
பேரழகு, 
சமீபத்திய 
என் அதிகாலை உறக்கங்களை 
விழுங்கி கொண்டிருக்கிறது!
உன் தோழிகளுடன் 
உதடு சுழித்து, சுழித்து 
பேசிக்கொண்டிருக்கிறாய்,
என்னருகில் வந்து 
பழித்துக் கொண்டிருக்கிறது 
காதல்!


Post Comment

13 கருத்துரைகள்..:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதானே...!

ரசித்தேன்...

சங்கவி சொன்னது…

காதல் பழிச்சுச்சா...

Manimaran சொன்னது…

செம டச்சிங்

r.v.saravanan சொன்னது…

இரண்டு கவிதைகளும் நச் னு இருக்கு அரசன்

Ambal adiyal சொன்னது…

தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரா .கவிதை நன்று .

s suresh சொன்னது…

ரசனையான வரிகள் அழகு! வாழ்த்துக்கள்!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அரசன் - அருமையான கவிதை - குறுங்கவிதை - இரண்டுமே நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சீனு சொன்னது…

சரியில்லீங்க ராசா... இப்படி எல்லாம் எங்களை இம்சித்தால் விரைவில் உங்கள் கவிதை விமர்சனம் வெளியிடப்படும் என்பதை பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கிறேன்

மாதேவி சொன்னது…

ரசனையான கவிதைகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இரண்டும் அருமை. ரசித்தேன்......

ரூபக் ராம் சொன்னது…

எவ்வளோ பீலிங்கு... நிச்சயம் உங்களை ஒரு பெண் வாட்டுகிறால்

ரூபக் ராம் சொன்னது…

'முதல் பதிவின் சந்தோசம்' என்ற தொடர் பதிவை எழுத நான் தங்களை அன்புடன் அழைக்கிறேன். (http://rubakram.blogspot.com/2013/08/blog-post.html)

Bagawanjee KA சொன்னது…

முயற்சி காதலியை திருமதி ஆக்கும் !