கிளை மாறி கிளை ஏறுகையில்
சிமிரொன்று இடறுகிற மாதிரி,
ஏதாவது ஒன்று
கலைத்து விடுகிறது
அவளுடனான
அதிகாலைக் கனவுகளை!!!
வேண்டாம்,
வேண்டாமென்று சொல்லியே
வாங்கிவிடுகிறாள்
விரும்பியதனத்தையும்.
வேண்டுமென்று சொல்ல
இன்னும் நிறைய இருக்கிறது
என்னிடம்...
Tweet |
5 கருத்துரைகள்..:
கனவு விரைவில் நிஜமாகட்டும் நண்பா! வாழ்த்துக்கள்!
கனவு பலிக்கட்டும்
ம்..ம்...
வேண்டாம் என்று சொன்னாலே வேண்டும் என்று தானே அர்த்தம்! :)
நல்ல கவிதைகள் அரசன். பாராட்டுகள்.
அழகான கவிதைகள்! ரசனை மிக்கதாகவும் உள்ளன!
கருத்துரையிடுக