புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 20, 2012

அவளோடு நனைந்த நினைவுகள்


மழைக்குப் பிந்திய 
நீர் புணர்ந்த 
மண் சாலையில்,
நிதானமாய் நடக்கிறேன். 
அவளோடு நனைந்த 
நினைவுகளை சுமந்தபடி!


Post Comment

28 கருத்துரைகள்..:

செய்தாலி சொன்னது…

நித்தம்
நான் அனுபவிக்கும்
அழகிய அத்தருணத்தை
மிக அழகாய் சொல்லிட்டீங்க நண்பா

கவிதை சூப்பர்

பெயரில்லா சொன்னது…

ayyooo arasan athula spelling mistake vanthuduchiiiiiiiiiiiiii sorry vera oruththangalukku potta comments athu appudiyae pottutten ..sorry arasan...

sariyaana makku pullai nnu nirubikkiraneeeeeeeeeeeeeee...



sari unga kavithai super

r.v.saravanan சொன்னது…

இந்த நடைபயணம் இனிமையான ஒன்று கவிதையும் இனிமையாகிறது

காந்தி பனங்கூர் சொன்னது…

காதல் கவிதையில் அசத்துறீங்க தோழரே.

Angel சொன்னது…

அழகிய கவிதை . //நினைவுகளை சுமந்தபடி! //நாங்களும் நனைந்தோம் உங்க கவிதை மழையில் .

thendralsaravanan சொன்னது…

தம்பி,அருமையான அனுபவம்!

Prem S சொன்னது…

காதலில் கசிந்துருகிய விதம் அருமை

பெயரில்லா சொன்னது…

அது ஒரு சுக அனுபவம் தானே...

vimalanperali சொன்னது…

மனதை நனைக்கிற கவிதை.ஈரங்கள் பூத்த மனதில் எல்லாபதிவும் அப்படியே ஒட்டிக்கொண்டு நிழலாடி விட்டுச்செல்கிறதுதான்.நல்ல கவிதை,வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

இதமான நடை இனிக்கிறது கற்பனை !

பெயரில்லா சொன்னது…

கவிதை சூப்பர்......
சொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்

vimalanperali சொன்னது…

வணக்கம் அரசன் சார்.நலம்தானே?அலையல்ல சுனாமி,,,திரு விச்சு அவர்கள் எனக்கு வழங்கிய versatile Blogger award ஐ தங்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
தங்கள் 5 பேருக்கு அதை பரிந்துரைக்கவும்.

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

அருமை!
காரஞ்சன்(சேஷ்)

மகேந்திரன் சொன்னது…

நீர் புணர்ந்த மண்சாலையில்
உனை உணர்ந்த எண்ணங்களோடு
நான் கொணர்ந்த கவிதை..

அழகு அழகு..

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
நித்தம்
நான் அனுபவிக்கும்
அழகிய அத்தருணத்தை
மிக அழகாய் சொல்லிட்டீங்க நண்பா

கவிதை சூப்பர்//

அன்பின் தோழமைக்கு என் நன்றிகள்

arasan சொன்னது…

கலை கூறியது...
ayyooo arasan athula spelling mistake vanthuduchiiiiiiiiiiiiii sorry vera oruththangalukku potta comments athu appudiyae pottutten ..sorry arasan...

sariyaana makku pullai nnu nirubikkiraneeeeeeeeeeeeeee...



sari unga kavithai super//

கலை என்னாச்சி உனக்கு ..
சரி சரி மன்னிச்சிட்டேன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலை ..

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
இந்த நடைபயணம் இனிமையான ஒன்று கவிதையும் இனிமையாகிறது//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

காந்தி பனங்கூர் கூறியது...
காதல் கவிதையில் அசத்துறீங்க தோழரே.//

மிக்க நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

angelin கூறியது...
அழகிய கவிதை . //நினைவுகளை சுமந்தபடி! //நாங்களும் நனைந்தோம் உங்க கவிதை மழையில் .//

அன்பின் வாழ்த்துக்கு நன்றிங்க சகோ

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
தம்பி,அருமையான அனுபவம்//

ஆம் அக்கா மிக்க நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

PREM.S கூறியது...
காதலில் கசிந்துருகிய விதம் அருமை//

மிக்க நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

ரெவெரி கூறியது...
அது ஒரு சுக அனுபவம் தானே...//

மிகுந்த நன்றிங்க சார்

arasan சொன்னது…

விமலன் கூறியது...
மனதை நனைக்கிற கவிதை.ஈரங்கள் பூத்த மனதில் எல்லாபதிவும் அப்படியே ஒட்டிக்கொண்டு நிழலாடி விட்டுச்செல்கிறதுதான்.நல்ல கவிதை,வாழ்த்துக்கள்.//

அன்பின் வாழ்த்துக்கு என் நன்றிகள் சார்

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
இதமான நடை இனிக்கிறது கற்பனை !//

அன்புக்கு நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

சின்ன பையன் கூறியது...
கவிதை சூப்பர்......
சொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்//

அன்புக்கு நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

விமலன் கூறியது...
வணக்கம் அரசன் சார்.நலம்தானே?அலையல்ல சுனாமி,,,திரு விச்சு அவர்கள் எனக்கு வழங்கிய versatile Blogger award ஐ தங்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
தங்கள் 5 பேருக்கு அதை பரிந்துரைக்கவும்.//

மிகுந்த நன்றிங்க சார் ..

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
அருமை!
காரஞ்சன்(சேஷ்)//

மிக்க நன்றிங்க சார்

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
நீர் புணர்ந்த மண்சாலையில்
உனை உணர்ந்த எண்ணங்களோடு
நான் கொணர்ந்த கவிதை..

அழகு அழகு..//

அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள் அண்ணே