புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 26, 2012

வழியும் விழி நீர்...


கருவேலமுள் 
தீண்டி உயிரை 
துறந்த பலூனாய், 
கணப்பொழுதில் 
காயம்பட்டு கிடக்கிறேன்,
அவளின் 
ஒற்றை சொல்லில்!

நிதானித்து உதிர்த்த 
வார்த்தை - நெஞ்சை 
உளியாய் உரசுகின்றது!
உதிரம் உறைகின்றது!
வழியும் விழி நீருடன்
உயிரும் வெளியேறுவதை 
அவளும் அறிந்திருக்க 
வாய்ப்பில்லை...

Post Comment

42 கருத்துரைகள்..:

பெயரில்லா சொன்னது…

haieee மீ ஈஈஈ தான் பிர்ஸ்த்தூஊஊஊஊஊஊஊஊஉ

பெயரில்லா சொன்னது…

அடிமை காதல் தோல்வி கவிதையில் நிரம்பி இருக்கு ....

பெயரில்லா சொன்னது…

கருவேலமுள்
தீண்டி உயிரை
துறந்த பலூனாய்,
கணப்பொழுதில்
காயம்பட்டு கிடக்கிறேன்,
அவளின்
ஒற்றை சொல்லில்!

,...சப்பா பலூனுக்கு உயிராம் ..எண்ணக கொடுமை இதெல்லாம் ....

thendralsaravanan சொன்னது…

வழியும் விழி நீருடன்
உயிரும் வெளியேறுவதை ..............மொத்தமாக அவள் வெளியேறட்டும்.....புதுக் காதல் காத்துக் கிடக்கும்!

பெயரில்லா சொன்னது…

நிதானித்து உதிர்த்த
வார்த்தை - நெஞ்சை
உளியாய் உரசுகின்றது!
உதிரம் உறைகின்றது!


என்னது சொல்லுரிங்க ....பேயைப் பார்த்தா தான் இந்த மாறி லாம் பீலிங்க்ஸ் வரும் அடிமை

பெயரில்லா சொன்னது…

வழியும் விழி நீருடன்
உயிரும் வெளியேறுவதை
அவளும் அறிந்திருக்க
வாய்ப்பில்லை.../////////

ஏன் அடிமை ஏன் ....
அவவுக்கு கண்ணத் தெரியாதா .................

அனுஷ்யா சொன்னது…

என்ன இப்புடி ஒரேடியா பல்பு வாங்கிடிங்க?
ரைட்டு விடுங்க...

அனுஷ்யா சொன்னது…

முதல் பத்தில நெசமா கொண்டேபுட்டீங்க... சூபரு....

அனுஷ்யா சொன்னது…

//வழியும் விழி நீருடன்
உயிரும் வெளியேறுவதை
அவளும் அறிந்திருக்க
வாய்ப்பில்லை.//

எந்த புள்ளைக்குதான் தெரியுது.. விடுங்க தலைவரே...

அனுஷ்யா சொன்னது…

நிதானமா உயிர் பிரியுற கவித.. ரொம்ப நல்லாருக்கு நண்பரே...

அனுஷ்யா சொன்னது…

ஒரு முக்கியமான மேட்டரு.. இந்த கருவாச்சி புள்ளைய கமெண்ட் எழுத விடாதிங்க... டோட்டலா டேமேஜ் பண்ணிருது...

செய்தாலி சொன்னது…

காயம் பட்ட
மனதின் வலியை சொல்கிறது
வரிகள்

வார்த்தைக் கோர்ப்புக்கள் மிகவும் லலிதமாக வந்திருக்கு நண்பா

ரிஷபன் சொன்னது…

நிதானித்து உதிர்த்த
வார்த்தை - நெஞ்சை
உளியாய் உரசுகின்றது!

It pains.

Prem S சொன்னது…

கருவேலமுள்
தீண்டி உயிரை
துறந்த பலூனாய், //என்ன ஒரு கற்பனை !கிராமத்து மணம் கவிதையிலும் அருமை

சத்ரியன் சொன்னது…

பழையன கழிதலும்
புதியன புகுதலும்....

புதிதல்ல அரசன்.

மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி விழுந்தே கிடக்காம எந்திரிச்சி வா ராசா. வேறொரு புது பலூன் வாங்கிக்கலாம்.

பாலா சொன்னது…

விடுங்க நம்ம அருமை அவங்களுக்கு எங்க தெரியபோகுது.

கீதமஞ்சரி சொன்னது…

நிதானமிழந்த நொடியில் வெளிவரும் வார்த்தையின் தாக்கத்தைவிடவும் நின்று நிதானித்து உதிரும் வார்த்தையின் தாக்கம் அதிகம். அந்த வலி மாறாமல் படம்பிடித்த கவிதை வரிகளுக்குப் பாராட்டுகள்.

உழவன் சொன்னது…

நம் வலிகள் அவங்களுக்கு தெரியாது அண்ணா...தைரியமா எழுந்திரிச்சு வாங்க அண்ணே....

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

கருவேலமுள்
தீண்டி உயிரை
துறந்த பலூனாய்,
கணப்பொழுதில்
காயம்பட்டு கிடக்கிறேன்,
அவளின்
ஒற்றை சொல்லில்//

இரசிக்க வைத்த வரிகள்!
-காரஞ்சன்(சேஷ்)

*anishj* சொன்னது…

//வழியும் விழி நீருடன்
உயிரும் வெளியேறுவதை
அவளும் அறிந்திருக்க
வாய்ப்பில்லை...//

இந்த வரிகள் சூப்பர் தல... கவிதைக்கு உயிரே இந்த வரிகள்தான்... சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கலக்குக... :)

vimalanperali சொன்னது…

நெஞ்சாக்கூட்டில் கிடந்து உரசுகிற அன்டஹ் ஒற்றைச்சொல்லுக்கு வலிமை மிக அதிகம்தான்,ஆனால் ஒற்றை சொல்லின் வலிமைமட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கும் அஸ்திரம் அல்லவே,அந்த சொல்லின் நுனிபிடித்தே எழுந்து வாருங்கள்,வாழ்வெளி விரிந்து கிடக்கிறது.

arasan சொன்னது…

கலை கூறியது...
haieee மீ ஈஈஈ தான் பிர்ஸ்த்தூஊஊஊஊஊஊஊஊஉ//

கலை கூறியது...
அடிமை காதல் தோல்வி கவிதையில் நிரம்பி இருக்கு ....//நீ தான் பாஸ்ட்டு

arasan சொன்னது…

சப்பா பலூனுக்கு உயிராம் ..எண்ணக கொடுமை இதெல்லாம் ....//

கலைக்கு தெரியுமா கற்பூர வாசனை ,.,

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
வழியும் விழி நீருடன்
உயிரும் வெளியேறுவதை ..............மொத்தமாக அவள் வெளியேறட்டும்.....புதுக் காதல் காத்துக் கிடக்கும்!//

அக்காவின் விருப்பபடியே ஆகட்டும் நானும் தெளிவாயிட்டேன் அக்கா

arasan சொன்னது…

என்னது சொல்லுரிங்க ....பேயைப் பார்த்தா தான் இந்த மாறி லாம் பீலிங்க்ஸ் வரும் அடிமை//

அது உனக்கு.. எனக்கு அப்படி இல்லை ..

arasan சொன்னது…

கலை கூறியது...
வழியும் விழி நீருடன்
உயிரும் வெளியேறுவதை
அவளும் அறிந்திருக்க
வாய்ப்பில்லை.../////////

ஏன் அடிமை ஏன் ....
அவவுக்கு கண்ணத் தெரியாதா .................//

ரொம்ப முக்கியம் இந்த கேள்வி,...

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
என்ன இப்புடி ஒரேடியா பல்பு வாங்கிடிங்க?
ரைட்டு விடுங்க...//

தமாசு தமாசு ..

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
முதல் பத்தில நெசமா கொண்டேபுட்டீங்க... சூபரு....//

என்ன அண்ணாச்சி சொல்றீக .. என் நன்றிகள்...

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
//வழியும் விழி நீருடன்
உயிரும் வெளியேறுவதை
அவளும் அறிந்திருக்க
வாய்ப்பில்லை.//

எந்த புள்ளைக்குதான் தெரியுது.. விடுங்க தலைவரே...//

ஒன்னு சொன்னாலும் நன்றாக சொன்னிர்கள் தலைவரே ..

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
நிதானமா உயிர் பிரியுற கவித.. ரொம்ப நல்லாருக்கு நண்பரே.//

உங்களின் அன்புக்கு என் நன்றிகள் ..

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
ஒரு முக்கியமான மேட்டரு.. இந்த கருவாச்சி புள்ளைய கமெண்ட் எழுத விடாதிங்க... டோட்டலா டேமேஜ் பண்ணிருது..//

அதையெல்லாம் நம்ம பெருசா எடுதுக்குரதில்லை தலைவரே ... ஏதோ உளறிட்டு இருக்கு . அவ்வளவுதான் ..

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
காயம் பட்ட
மனதின் வலியை சொல்கிறது
வரிகள்

வார்த்தைக் கோர்ப்புக்கள் மிகவும் லலிதமாக வந்திருக்கு நண்பா//

மிகுந்த நன்றிகள் நண்பா

arasan சொன்னது…

ரிஷபன் கூறியது...
நிதானித்து உதிர்த்த
வார்த்தை - நெஞ்சை
உளியாய் உரசுகின்றது!

It pains.//

உண்மைதன நண்பரே

arasan சொன்னது…

PREM.S கூறியது...
கருவேலமுள்
தீண்டி உயிரை
துறந்த பலூனாய், //என்ன ஒரு கற்பனை !கிராமத்து மணம் கவிதையிலும் அருமை//

மிகுந்த நன்றிகள் அன்பரே

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
பழையன கழிதலும்
புதியன புகுதலும்....

புதிதல்ல அரசன்.

மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி விழுந்தே கிடக்காம எந்திரிச்சி வா ராசா. வேறொரு புது பலூன் வாங்கிக்கலாம்//

சரிங்க அண்ணே .. வந்துட்டா போச்சு ...
இதோ இப்பவே கெளம்பிட்டேன் அண்ணே ..

arasan சொன்னது…

பாலா கூறியது...
விடுங்க நம்ம அருமை அவங்களுக்கு எங்க தெரியபோகுது.//

விட்டாச்சி பாஸ் ...

arasan சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...
நிதானமிழந்த நொடியில் வெளிவரும் வார்த்தையின் தாக்கத்தைவிடவும் நின்று நிதானித்து உதிரும் வார்த்தையின் தாக்கம் அதிகம். அந்த வலி மாறாமல் படம்பிடித்த கவிதை வரிகளுக்குப் பாராட்டுகள்.//

மிகுந்த நன்றிகள் அக்கா

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
நம் வலிகள் அவங்களுக்கு தெரியாது அண்ணா...தைரியமா எழுந்திரிச்சு வாங்க //

நிச்சயமா அவங்களுக்கு தெரியாது ,..
யோவ் எழுந்துரிச்சி வா என்று சொல்லு அதுல என்ன தைரியமா ?உள்குத்தா ?

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
கருவேலமுள்
தீண்டி உயிரை
துறந்த பலூனாய்,
கணப்பொழுதில்
காயம்பட்டு கிடக்கிறேன்,
அவளின்
ஒற்றை சொல்லில்//

இரசிக்க வைத்த வரிகள்!
-காரஞ்சன்(சேஷ்)//

மிகுந்த நன்றிகள் நண்பரே

arasan சொன்னது…

//வழியும் விழி நீருடன்
உயிரும் வெளியேறுவதை
அவளும் அறிந்திருக்க
வாய்ப்பில்லை...//

இந்த வரிகள் சூப்பர் தல... கவிதைக்கு உயிரே இந்த வரிகள்தான்... சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கலக்குக... :)//

மிகுந்த நன்றிகள் தல ...

arasan சொன்னது…

விமலன் கூறியது...
நெஞ்சாக்கூட்டில் கிடந்து உரசுகிற அன்டஹ் ஒற்றைச்சொல்லுக்கு வலிமை மிக அதிகம்தான்,ஆனால் ஒற்றை சொல்லின் வலிமைமட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கும் அஸ்திரம் அல்லவே,அந்த சொல்லின் நுனிபிடித்தே எழுந்து வாருங்கள்,வாழ்வெளி விரிந்து கிடக்கிறது.//

நிச்சயம் சார் .. மிகுந்த நன்றிகள் ,.,.

ஹேமா சொன்னது…

காதல் தோல்விக் கவிதை ...அதுவும் அரசன் பதிவில்...அதிசயமாயிருக்கு.இது சும்மா ஒரு கற்பனைதானே அரசன் !