புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 12, 2014

உதிரச் சுவை (Semman Devathai # 15)



மூச்சிறைக்க 
உரல் குத்தி உமி புடைக்கும் 
அவளழகைக் கண்டு 
பசியாறிக் கொள்கிறது 
மனசு!!!





கோழிப் பேனாய் உறுத்தும் 
அவனிடம் 
எப்படிச் சொல்வது?

ஒட்டுண்ணியாய் ஒரு முறை 
உதிரம் சுவையென்று! 


Post Comment

8 கருத்துரைகள்..:

ராஜி சொன்னது…

மிஸ்டர் அரசன் இப்பலாம் எந்தப் பொண்ணு நெல் குத்தி உமி புடைக்குதுன்னு சொன்னா நல்லா இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனது நிறைந்தால் போதும்...!

வாழ்த்துக்கள்...

வெற்றிவேல் சொன்னது…

இரண்டும் அழகா இருக்குன்னா. அவள் அழகைக் கண்டு பசியாறும் மனத்தின் பசி எப்படிப் பட்டது என்று கூறினால் கவிதை இன்னும் சுவையாக இருக்கும் என்பது என் எண்ணம்....

Seeni சொன்னது…

சிறப்பு...

aavee சொன்னது…

மொதல்ல ராஜி அக்கா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க நல்லதம்பி!!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இரண்டுமே நன்று...

பாராட்டுகள் அரசன்.

r.v.saravanan சொன்னது…

நல்லாருக்கு அரசன் டைட்டிலும் தான்

r.v.saravanan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.