புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 03, 2012

எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 6



பிஞ்சு முந்திரி


பளபளக்கும் கள்ளி 


அரசமரம் 


சப்பாத்தி மலர்


பாசி நிறைந்த பயன்படுத்தா கிணறு 


முடக்கத்தான் மலரும், காயும் 


காளான் 


ஏரிகளில் பூக்கும் ஒரு வகை மலர்


இது ஒரு வகை கொடி

(இவை அனைத்தும் எனது ஊரில் என்னால் எடுக்கப்பட்டவை ... படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)

Post Comment

29 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

தங்கள் கிராமத்தின் அழகை ரசித்தேன் இவைகளை பார்க்கும் போது உங்கள் ஊருக்கு வர வேண்டும் போல் இருக்கிறது

குறையொன்றுமில்லை. சொன்னது…

கிராமத்தின் அழகே அழகு. பேயர் என்னங்க?

Prem S சொன்னது…

அனைத்து படங்களும் அருமை எதில் எடுக்கப்பட்டது அன்பரே

பெயரில்லா சொன்னது…

superaa irkkuu...

பெயரில்லா சொன்னது…

தொடருங்கள்...உங்கள் கலைக்கண்ணின் மூலம் உங்கள் கிராமத்தை கண்டு கொள்கிறோம்...

நிலாமதி சொன்னது…

தெளிவான படம். இயற்கை அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றி

பாலா சொன்னது…

மிகப்பசுமையான படங்கள். மெனக்கெட்டு படங்கள் எடுத்து வெளியிட்டமை உங்கள் ஊரின் மீதான உங்கள் பாசம் வெளிப்பட்டிருக்கிறது

vimalanperali சொன்னது…

கண்ணுக்கு இனிமையான படங்கள்.நன்றாக இருந்தது,வாழ்த்துக்கள்.பிறந்து வளர்ந்த மண்ணை வெளி உலகிற்கு அறிமுகம் செய்த உங்களது முயற்சிக்குஒரு "ராயல் சல்யூட்/"

Admin சொன்னது…

அழகான கிராமத்தை படம் பிடித்து காட்டி விட்டீர்கள்..சிறப்பு..உங்களை எனது வலையில் குறிப்பிட்டுள்ளேன்.முடிந்தால் வந்து பார்வையிடவும்..

Make Up and Beauty சொன்னது…

nice

தமிழ்த்தோட்டம் சொன்னது…

ரொம்ப சிறப்பாக படம் பிடித்திருக்கீங்க பாராட்டுக்கள்

கீதமஞ்சரி சொன்னது…

ஒவ்வொரு படமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல அத்தனை அழகு. அதிலும் அந்த முடக்கத்தான் காயைப் பார்த்த மாத்திரத்தில் படக்கென்று நெற்றியில் வெடித்துச் சத்தமெழுப்பிய சின்ன வயது ஆசை மேலெழுந்தது. கிராமத்தின் அழகைப் படம்பிடித்தக் கண்களுக்கும், கரங்களுக்கும், காமிராவுக்கும் என் பாராட்டுகள்.

ஹேமா சொன்னது…

கொஞ்சம் பொறமை உங்கள் அழகான வாழ்க்கையை நினைத்து.
இயற்கையோடு ஒட்டி வாழும் நீங்கள் கொடுத்து வைத்தவர் அரசன்.முடக்கத்தான் ரசம் வைத்துச் சாப்பிட்டது ஞாபகம் வருது.ஆனால் சாப்பிடப் பிடிக்காமல் எத்தனை அடம் பண்ணியிருப்பேன் !

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
தங்கள் கிராமத்தின் அழகை ரசித்தேன் இவைகளை பார்க்கும் போது உங்கள் ஊருக்கு வர வேண்டும் போல் இருக்கிறது//

கண்டிப்பாக அழைத்து செல்கிறேன் சார் .. நன்றி

arasan சொன்னது…

Lakshmi கூறியது...
கிராமத்தின் அழகே அழகு. பேயர் என்னங்க?//

உகந்த நாயகன் குடிக்காடு அம்மா ...

arasan சொன்னது…

பிரேம் குமார் .சி கூறியது...
அனைத்து படங்களும் அருமை எதில் எடுக்கப்பட்டது அன்பரே//

அனைத்தும் எனது கைப்பேசியில் எடுத்தது ..அன்பரே ...
சாம்சங் ஜெட் 8000 ...
நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

கலை கூறியது...
superaa irkkuu...//

நன்றி கலை

arasan சொன்னது…

ரெவெரி கூறியது...
தொடருங்கள்...உங்கள் கலைக்கண்ணின் மூலம் உங்கள் கிராமத்தை கண்டு கொள்கிறோம்...//

நிச்சயம் சகோ...
நான் தொடர்கிறேன் ..
மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

நிலாமதி கூறியது...
தெளிவான படம். இயற்கை அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றி//

நன்றிங்க அக்கா ...

arasan சொன்னது…

பாலா கூறியது...
மிகப்பசுமையான படங்கள். மெனக்கெட்டு படங்கள் எடுத்து வெளியிட்டமை உங்கள் ஊரின் மீதான உங்கள் பாசம் வெளிப்பட்டிருக்கிறது//

அன்பின் நண்பருக்கு வணக்கம் ..
தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் என் நன்றிகள்

arasan சொன்னது…

விமலன் கூறியது...
கண்ணுக்கு இனிமையான படங்கள்.நன்றாக இருந்தது,வாழ்த்துக்கள்.பிறந்து வளர்ந்த மண்ணை வெளி உலகிற்கு அறிமுகம் செய்த உங்களது முயற்சிக்குஒரு "ராயல் சல்யூட்/"//

அன்பான வாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ..சார்

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
அழகான கிராமத்தை படம் பிடித்து காட்டி விட்டீர்கள்..சிறப்பு..உங்களை எனது வலையில் குறிப்பிட்டுள்ளேன்.முடிந்தால் வந்து பார்வையிடவும்..//

வருகிறேன் சார் .. நிச்சயம் வருகிறேன் .. அன்புக்கு நன்றிங்க தோழமையே

arasan சொன்னது…

Make Up and Beauty கூறியது...
nice// thank u so much

arasan சொன்னது…

தமிழ்த்தோட்டம் கூறியது...
ரொம்ப சிறப்பாக படம் பிடித்திருக்கீங்க பாராட்டுக்கள்//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...
ஒவ்வொரு படமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல அத்தனை அழகு. அதிலும் அந்த முடக்கத்தான் காயைப் பார்த்த மாத்திரத்தில் படக்கென்று நெற்றியில் வெடித்துச் சத்தமெழுப்பிய சின்ன வயது ஆசை மேலெழுந்தது. கிராமத்தின் அழகைப் படம்பிடித்தக் கண்களுக்கும், கரங்களுக்கும், காமிராவுக்கும் என் பாராட்டுகள்.//

அன்பின் தோழமைக்கு என் வணக்கம் ..
இன்னும் காமிராவுக்குள் சிக்காத காட்சிகள் உள்ளன ..
விரைவில் அதையும் பகிர்ந்து கொள்கிறேன் உங்களுடன் ..
ஒவ்வொன்றும் ஒரு நினைவுகளை சுமந்து தான் நிற்கின்றது ...
வருகைக்கும் , அன்பான வாழ்த்துக்கும் என் நன்றிகள்

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
கொஞ்சம் பொறமை உங்கள் அழகான வாழ்க்கையை நினைத்து.
இயற்கையோடு ஒட்டி வாழும் நீங்கள் கொடுத்து வைத்தவர் அரசன்.முடக்கத்தான் ரசம் வைத்துச் சாப்பிட்டது ஞாபகம் வருது.ஆனால் சாப்பிடப் பிடிக்காமல் எத்தனை அடம் பண்ணியிருப்பேன் !//

வணக்கம் அக்கா...
நான் அவ்வப்போது ஊருக்கு சென்று வரும்போதெல்லாம் இப்படி பல என் கனவுகளை
படம் பிடித்து வருவேன் ..அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ...
ஆம் அந்த முடக்கத்தான் ரசம் சாப்பிட்டதில்லை .. முடக்கத்தான் தோசை சாப்பிட்டுருக்கேன் அக்கா...

திவ்யா @ தேன்மொழி சொன்னது…

இயற்கை என்றுமே அழகுதான்..! ஆனால், அதை இவ்வளவு நேர்த்தியாக படம்பிடித்து காட்டியிருக்கும் உமது ரசனைக்கு (கைப்பேசிக்கும்) “பலே..!” கண்களுக்கு
வர்ண விருந்து..!:)

சிவரதி சொன்னது…

இரசித்து இறைவனின் படைப்பிலே
இயற்க்கை ஓர் அற்புதம்-அதை
இணையத்தில் இணத்து
இனிய விருந்தை எமக்கு அளித்த
இதயத்துக்கும் நன்றிகள் பல கூறி
இனியும் இனிதே தொடரனும்
உங்கள் படைப்புக்கள்

சிவரதி சொன்னது…

இறைவனின் படைப்பிலே
இயற்க்கை ஓர் அற்புதம்-அதை
இரசித்துஇணையத்தில் இணத்து
இனிய விருந்தை எமக்கு அளித்த
இதயத்துக்கும் நன்றிகள் பல கூறி
இனியும் இனிதே தொடரனும்
உங்கள் படைப்புக்கள்